புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொசுவும் குதிரையும்... Poll_c10கொசுவும் குதிரையும்... Poll_m10கொசுவும் குதிரையும்... Poll_c10 
46 Posts - 70%
heezulia
கொசுவும் குதிரையும்... Poll_c10கொசுவும் குதிரையும்... Poll_m10கொசுவும் குதிரையும்... Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
கொசுவும் குதிரையும்... Poll_c10கொசுவும் குதிரையும்... Poll_m10கொசுவும் குதிரையும்... Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
கொசுவும் குதிரையும்... Poll_c10கொசுவும் குதிரையும்... Poll_m10கொசுவும் குதிரையும்... Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொசுவும் குதிரையும்... Poll_c10கொசுவும் குதிரையும்... Poll_m10கொசுவும் குதிரையும்... Poll_c10 
211 Posts - 75%
heezulia
கொசுவும் குதிரையும்... Poll_c10கொசுவும் குதிரையும்... Poll_m10கொசுவும் குதிரையும்... Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கொசுவும் குதிரையும்... Poll_c10கொசுவும் குதிரையும்... Poll_m10கொசுவும் குதிரையும்... Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொசுவும் குதிரையும்... Poll_c10கொசுவும் குதிரையும்... Poll_m10கொசுவும் குதிரையும்... Poll_c10 
8 Posts - 3%
prajai
கொசுவும் குதிரையும்... Poll_c10கொசுவும் குதிரையும்... Poll_m10கொசுவும் குதிரையும்... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கொசுவும் குதிரையும்... Poll_c10கொசுவும் குதிரையும்... Poll_m10கொசுவும் குதிரையும்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கொசுவும் குதிரையும்... Poll_c10கொசுவும் குதிரையும்... Poll_m10கொசுவும் குதிரையும்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
கொசுவும் குதிரையும்... Poll_c10கொசுவும் குதிரையும்... Poll_m10கொசுவும் குதிரையும்... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கொசுவும் குதிரையும்... Poll_c10கொசுவும் குதிரையும்... Poll_m10கொசுவும் குதிரையும்... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கொசுவும் குதிரையும்... Poll_c10கொசுவும் குதிரையும்... Poll_m10கொசுவும் குதிரையும்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுவும் குதிரையும்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 10, 2012 10:51 pm

கொசுவும் குதிரையும்... 7sm12

ஒருநாள் குதிரை ஒன்று புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அந்தப்பக்கமாக ஒரு கொசு பறந்து வந்தது.

குதிரையைக் கண்டவுடன் அதைக் கேலி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது கொசுவுக்கு.

"நீ எப்படி இருக்கே?' என்று ஏளனமாகக் கேட்டது.

குரல் கேட்டவுடன், குதிரை சுற்றுமுற்றும் பார்த்தது. ஆனால் அதன் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை! பிறகு தன்னுடைய வாலிலும் காதுகளிலும் ஏதாவது இருக்கின்றதா என்று கழுத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தது.

அப்போது, தனது முதுகில் ஏதோ ஒன்று உட்கார்ந்து இருப்பதை உணர்ந்தது. பிறகு அது ஒரு கொசு என்பது புரிந்தது.

குதிரை தன்னை கவனித்துவிட்டதை உணர்ந்த கொசு, "எவ்வளவு பெரிய உருவமாக நீங்கள் இருக்கிறீர்கள்?' என்றது.

"நான் உங்களைப் போல சின்னப் பயல் கிடையாது!'

என்றது குதிரை.

"ஆமாம், நீஙகள் பெரியவர்தான். என்னை மாதிரிச் சின்னவன் கிடையாதுதான். ஆனால்...' என்று இழுத்தது கொசு.

இப்படிக் குதிரையும் கொசுவும் பேசிக் கொண்டிருந்தபோது, மிதமான காற்று மெல்ல வீசிக் கொண்டிருந்தது.

குதிரை தன்னுடைய வாலை கம்பீரமாக ஆட்டிக் கொண்டு, தலையை ஒரு சிலுப்பு சிலுப்பியது!

"நீ பெரியவன்தான். சரி.. நீ ரொம்ப பலசாலியோ?' என்று மீண்டும் ஏளனமாகக் கேட்டது கொசு.

"ஆமாம்! இதிலென்ன உனக்கு சந்தேகம்?' என்று வேகமாகக் கேட்டது குதிரை.

"பறக்கிற எல்லோரும் என்னோட சொந்தக்காரங்க... அவர்களை விட நீங்க பலசாலியா இருப்பீங்களோ என்ற சந்தேகம் வருகிறது எனக்கு...' என்று கொசு நீட்டி முழக்கியது.

"நான் திரும்பவும் சொல்றேன்... கண்டிப்பாக என்னைவிட பலசாலி உங்களில் இருக்க முடியாது!' என்று கோபமாகக் கூறியது குதிரை.

"என்னோட சொந்தக்காரங்கள்ள 'உன்னி'ன்னு ஒரு பூச்சி வகை இருக்காங்க! அவுங்க உங்களைவிட பலசாலிங்க!' என்று கொசுவும் கோபமாகக் கூறியது.

"குதிரைங்க எல்லாமே பலசாலிங்கதான். ஆனா, எல்லாக் குதிரைகளையும்விட நான் மிகவும் பலசாலி!' என்று நா தடுமாற, கோபத்தின் உச்சியில் பேசியது குதிரை.

"நீங்க பலசாலிதான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் உங்களைவிட நாங்கள்தான் பலசாலிங்க..' என்று விட்டுக் கொடுக்காமல் கோபமாகக் கூறியது கொசு.

இதைக் கேட்டவுடன் குதிரைக்கு எரிச்சலாக வந்தது. கோபத்துடன் முறைத்துப் பார்த்தது.

'நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத் திரண்டு வந்தால் சுலபமாக உங்களை ஜெயித்துவிடுவோம்!' என்று குதிரையைப் பார்த்து சவால் விட்டது கொசு.

"இல்லே! உங்களால முடியாது...' என்றது குதிரை.

"இல்லை, எங்களால முடியும்!' என்றது கொசு.

"உங்களால் என்னை வெல்லவே முடியாது...' என்று மீண்டும் கூறியது குதிரை.

"சுலபமாக உன்னை வென்றுவிடுவோம்..' என்று ஓலமிட்டது கொசு.

இப்படியே இருவரும் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் "சும்மா, இப்படியே பேசிக் கொண்டிருக்க வேண்டாம். யார் பலசாலி என்று பார்த்துவிடுவோம் இப்போது...' என்றது குதிரை.

குதிரை மேல் உட்கார்ந்திருந்த கொசு, எழுந்து நின்று மிகவும் சத்தமாக, "எல்லோரும் இங்கே வாங்க...' என்று கூக்குரலிட்டது.

கொசுவின் குரலைக் கேட்டவுடன், மரத்திலிருந்தும் குளத்திலிருந்தும் சதுப்பு நிலத்திலிருந்தும் கொசுக்கள் பெரும்படையாகக் குதிரையை நோக்கி வந்தன.

பறந்து வந்த கொசுக்களைப் பார்த்ததும், "எல்லோரும் வந்துட்டீங்களா?' என்று கேட்டது குதிரை.

"ஆமாம், உங்களை ஜெயிப்பதற்காக நாங்கள் ஒன்று திரண்டு வந்திருக்கிறோம்..'என்றது அந்த அடாவடிக் கொசு.

"என்மீது எல்லோரும் உட்காருங்கள். உட்கார்ந்த பிறகு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். என்ன நடந்தாலும் யாரும் கீழே விழக்கூடாது. கீழே விழுந்தால் நீங்கள் தோற்றுப் போவீர்கள். அதுதான் போட்டி...' என்றது குதிரை.

"நாங்கள் எல்லோரும் உட்கார்ந்துவிட்டோம். போட்டியை ஆரம்பிக்கலாம்' என்று எல்லாக் கொசுக்களும் கோரஸôகக் கூறின.

குதிரை வேகமாக உடம்பை ஒரு குலுக்கு குலுக்கியது! சிறிது நேரத்தில் அங்குமிங்குமாகக் குதிரை சுற்றிச் சுற்றித் துள்ளிக் குதித்தது.

குதிரையின் ஆட்டத்தைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் அத்தனை கொசுக்களும் சிதறி விழுந்து இறந்து போயின.

ஆனால் ஒரே ஒரு கொசு மட்டும் உயிரோடு இருந்தது! அந்தக் கொசுவின் சிறகு உடைந்து விட்டது.

அப்போது முதலில் குதிரையுடன் வாக்குவாதத்தை ஆரம்பித்த கொசு, அங்கே வந்தது.

எப்போதும் அடாவடியான பேர்வழிகள் சண்டைக்கு முன் நிற்பார்கள். சண்டை ஆரம்பித்தவுடன் காணாமல் போய்விடுவார்கள்.

இந்த யோசனை அப்போதுதான் சிறகொடிந்த கொசுவுக்கு வந்தது. குதிரை இன்னும் ஒடிக் கொண்டிருந்தது.

"சண்டை என்ன ஆயிற்று?' என்று கேட்டது அடாவடிக் கொசு.

குதிரை கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லையாதலால் சிறகொடிந்த கொசு திமிராகப் பேசியது-

"சண்டையில் குதிரையைக் கடித்தே விரட்டிவிட்டோம். இன்னும் நான்கு பேர் கூட இருந்திருந்தால் குதிரையின் தோலை உரித்திருப்போம்!' என்று கூறியது சிறகொடிந்த கொசு.

"நல்ல வேலை செய்தீர்கள்!' என்று பாராட்டிய அடாவடிக் கொசு, வேகமாகப் பறந்து சென்று காட்டிலுள்ள மற்ற எறும்புகள், சிறு பூச்சிகளிடம் சேதியைச் சொல்லப் போனது.

முத்தையா வெள்ளையன்



கொசுவும் குதிரையும்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 10, 2012 11:06 pm

தன் நிலை மறவாமை வேண்டும் நல்ல நீதிக்கதை அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கொசுவும் குதிரையும்... Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக