Latest topics
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்by ayyasamy ram Today at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 23:09
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:01
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 22:57
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 22:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:51
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:19
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:11
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:00
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:41
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:26
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 16:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:26
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:04
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:02
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொங்கல் பண்டிகையையொட்டி 3½ கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை
2 posters
Page 1 of 1
பொங்கல் பண்டிகையையொட்டி 3½ கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை
தமிழ்நாட்டில், பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.350 கோடி செலவில் 3½ கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவை முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறப்பித்து உள்ளார்.
சென்னை, ஜன.7-
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, இலவச வேட்டி-சேலை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முன்னோடி சமூக நலத்திட்டம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் தயாரிப்பில் தற்போதுள்ள நிலை மற்றும் விநியோகம் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்.
1981-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தேக்கமடைந்த கைத்தறி துணிகள் கொள்முதல் செய்யப்பட்டு, நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்படும் நோக்கத்துடனும், கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது புத்தாடைகளை இலவசமாக வழங்கும் நோக்கத்துடனும், அகில இந்தியாவிற்கும் முன்னோடி சமூகநல திட்டமான இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம், தமிழக அரசினால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இலவச வேட்டி-சேலை
இத்திட்டத்தின் மூலம் தரமான வேட்டி சேலைகளை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் முதன் முறையாக பருத்தி நூலுடன் பாலியெஸ்டர் நூல் கலந்து வேட்டிகள் மற்றும் சேலைகள் உற்பத்தி செய்து வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தனது முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 2003-ம் ஆண்டு ஆணையிட்டார். அதன்படியே வேட்டி, சேலைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், இந்த ஆண்டிற்கான விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தின் கீழ் தேவைப்படும் 170 லட்சத்து 84 ஆயிரம் சேலைகள் மற்றும் 169 லட்சத்து 75 ஆயிரம் வேட்டிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். அதன்படி தமிழகத்திலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் மூலமே இந்த வேட்டி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ரூ.350 கோடி செலவில்
பொங்கல்-2012 விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்காக நடப்பு ஆண்டில் ரூ.256 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறார். இத்திட்டத்திற்காக மேலும் தேவைப்படும் ரூ.94 கோடியை ஒதுக்கியும் தற்போது உத்தரவிட்டுள்ளார். ஆக மொத்தம் இத்திட்டத்திற்காக ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் கைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் வேட்டி, சேலைகளுக்கான நெசவு கூலியில் 10 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி உத்தரவிட்டிருந்தார்.
கூலி உயர்வு
இத்திட்டத்திற்கு தேவையான வேட்டி, சேலைகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விசைத்தறி நெசவாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான கூலி உயர்வினை கனிவுடன் பரிசீலனை செய்து வேட்டி மற்றும் சேலை ரகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நெசவு கூலியினை வேட்டி ஒன்றுக்கு ரூ.16-ல் இருந்து ரூ.18.40 ஆகவும், சேலை ஒன்றுக்கு ரூ.28.16-ல் இருந்து ரூ.31.68 ஆகவும் உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தலால் தாமதம்
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 01.03.2011 முதல் 15.05.2011 முடிய தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தபடியாலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு 22.09.2011 முதல் 21.10.2011 முடிய தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தபடியாலும், நூல் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதிலும், இறுதி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.
ஜெயலலிதா உத்தரவு
இதனால் தேவையான அளவு வேட்டி, சேலைகள் நெய்வதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும். வேட்டி மற்றும் சேலை உற்பத்தி தொடர்ந்து முனைப்புடன் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், அவற்றின் விநியோகம் பொங்கல் பண்டிகையின் போது தொடங்கப்பட்டு, வரும் தமிழ் புத்தாண்டுக்குள் தகுதி உள்ள அனைவருக்கும் வழங்கி முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினதந்தி

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பொங்கல் பண்டிகையையொட்டி 3½ கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 3 கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை தமிழக அரசு அறிவிப்பு
» பொங்கலுக்கு 3 கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை: தமிழக அரசு அறிவிப்பு
» விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தை துவக்கினார் முதல்வர்
» வெளி மாநிலத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி ---- பாவம் ஈரோடு நெசவாளர்கள்
» திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|