புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_m10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10 
29 Posts - 60%
heezulia
அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_m10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_m10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_m10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_m10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10 
194 Posts - 73%
heezulia
அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_m10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_m10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_m10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10 
8 Posts - 3%
prajai
அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_m10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_m10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_m10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10 
3 Posts - 1%
Barushree
அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_m10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_m10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_m10அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 07, 2012 8:21 am

சென்னை : தூத்துக்குடி பெண் டாக்டர் சேதுராமலட்சுமி கொலை சம்பவத்தையடுத்து, மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி, அடுத்த கட்ட போராட்டம் குறித்து டாக்டர்கள், நாளை முடிவு செய்ய உள்ளனர். தவறான சிகிச்சை அளித்ததாக, டாக்டர் சேதுராமலட்சுமி கொலை செய்யப்பட்டதால், தமிழகம் முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த 4ம் தேதி, அரசு மருத்துவமனை டாக்டர்கள் போராட்டம் செய்தனர். இதனால், அரசு மருத்துவமனைகளில், வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு முற்றிலும் பாதிக்கப்பட்டது; அறுவை சிகிச்சைகள் நடக்கவில்லை. 5ம் தேதி, தனியார் மருத்துவமனைகள் செயல்படவில்லை. டாக்டர்களின் வேலை நிறுத்தத்தால், தமிழக மருத்துவத் துறை ஸ்தம்பித்துப் போனது. இதனால், அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

"மருத்துவமனை பாதுகாப்புக்கான அரசு உத்தரவை, உடனடியாக அமல்படுத்த வேண்டும். மருத்துவமனைகளை, பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட டாக்டர்களின் கோரிக்கைகள் மீது, அரசு தரப்பில் இதுவரை எந்த உறுதிமொழியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய இந்திய மருத்துவச் சங்க நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நாளை நடக்கிறது.

தினமலர்



அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 07, 2012 9:55 am

இவங்க எல்லாம் டாக்டர் ஆ பொறுப்பேற்கும் போது என்ன உறுதி மொழி எடுத்தாங்க. ஒண்ணுமில்லை தன் மரியாதையை தானே பாழாக்கி கொள்வது தான் இது.

இந்த செயல் எதை தெளிவாக காட்டுகிறது என்றால், யாரு எப்படி போனா என்ன, எங்களுக்கு எங்க வேலை தான் முக்கியம், என்று ஒரு வணிகம் செய்பவனைப் போல செயல்பட்டுள்ளனர்.

ஐயா கடவுளுக்கு அடுத்த எடத்துல மக்கள் உங்கள தான் கடவுளா நினைக்கிறாங்க. நீங்க போற போக்க பார்த்தா, களவாணி மாதிரி ஆயிருவாங்க போல.

எப்படி, சட்டம் ஒழுங்கை எங்களாலும் சீர்குழைக்க முடியும் நு சொன்னாங்கணு தான் எனக்கு புரியல. இவங்க நியாயம் கேட்டு போராடுனாங்களா, இல்ல சட்டம் ஒழுங்க சீர் குழைக்க போராடுனாங்களா......

இன்னைக்கு சட்டம் ஒழுங்கு, நாளைக்கு கிரிமினல் குற்றங்களும் செய்வோம் என்று கூட்டம் போட்டு அறிக்கை விடுவாங்களா........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 07, 2012 10:01 am

பிஜிராமன் wrote:இன்னைக்கு சட்டம் ஒழுங்கு, நாளைக்கு கிரிமினல் குற்றங்களும் செய்வோம் என்று கூட்டம் போட்டு அறிக்கை விடுவாங்களா........
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக