புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
91 Posts - 67%
heezulia
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
3 Posts - 2%
prajai
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
3 Posts - 2%
Barushree
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
1 Post - 1%
nahoor
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
145 Posts - 74%
heezulia
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
8 Posts - 4%
prajai
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
3 Posts - 2%
Barushree
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
2 Posts - 1%
nahoor
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_m10புறக்கணிப்பின் வலி - அனிருத்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறக்கணிப்பின் வலி - அனிருத்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 07, 2012 2:15 pm

புறக்கணிப்பின் வலி - அனிருத்

புறக்கணிப்பின் வலி - அனிருத்  Anirudh-RaviChander

'கொலவெறி' பாடலுக்கு இசையமைத்த அனிருத் இளையராஜா'வின்
சமீபத்திய நிகழ்ச்சியை உட்கார இடம் தரப்படாமல் ஓரமாக நின்று கொண்டே பார்த்தார்.அதே
அனிருத்'தைப்பற்றிய கேள்விக்கு ரஹ்மான் "no comments" என்று பதிலளித்தார்
# நீங்களே கண்டுக்கலன்னா அந்தப்பையன் எப்டி சார் முன்னேறுவான்..?! ஏனிந்தக்கொலவெறி???
இதேபோல
முதலில் சகபடைப்பாளிகளால்
புறக்கணிக்கப்பட்டவர்கள்
தானே இருவரும்..? அப்றமும் ஏனிந்தக்கொலவெறி..?

ஒருத்தர் ஆன்மீகத்துல கரை கண்டவர், இன்னொருத்தர்
"எல்லாப்புகழும் இறைவனுக்கே"ன்னு சொல்லிக்கிட்டு அலைகிறவர்..இப்டி இருக்குறவங்களாலேயே
சகபயணி ஜெயிக்கிறத சகிச்சுக்க முடியலன்னா எப்டி ...?! ரொம்ப வருத்தமா இருக்கு சார்.!
Dam 999 க்கு இசையமைத்தவர்க்கு ஆஸ்கார் கிடைக்கட்டும்னு
பாராட்டத் தெரிஞ்சவருக்கு இந்தப்பையனப்பத்தி நாலு வார்த்தை சொல்லத்தெரியாதாமா..?! Specificஆ கேட்டும் பதில் சொல்ல விருப்பமில்லைங்கறத
என்னான்னு சொல்றது ?

ஒரு விஷயத்தப்பத்திக் கருத்தே சொல்லாம ஒதுக்குறது
தான் பெரிய வலி.நாலு வார்த்த திட்டிட்டுப்போனாக்கூட அங்கீகரிச்சு அதத்திட்றதாத்தான்
நினைக்கத்தோணும். எதுவும் பேசாமப்போனா அத ஒதுக்குறதாத்தான் தோணும்.இதை வளர்ந்துவிட்ட
கலைஞர்கள் வேணா சகிச்சிக்கிட்டுப்போயிறலாம். ஆனா ‘அனிருத்’ இப்பதான் மொளச்சு ‘மூணு’
எல விட்ருக்கார். எம்.ஜி.ஆர் சிவாஜி காலங்கள்ல , டி.எம்.எஸ்’ஸுக்கும்/விஸ்வனாதன் ராமமூர்த்திக்கு
நேர்ந்த கதி தான் இப்ப இவருக்கு நேர்ந்துக்கிட்டிருக்கு. அருணகிரினாதரில் டி.எம்.எஸ்
பாடி/நடிச்சதப்பாத்துட்டு , இவருக்காகத்தான் எம்ஜியாரும் சிவாஜியும் மாறிமாறிப்பாடீருக்காங்கப்பா
என்று கூறிய காலங்கள் தான் நினைவுக்கு வருது,

ஏதோ நம்மளப்போல போட்டி,பொறாமை, அடுத்தவனுக்கு
புகழ் வர்றத தாங்கிக்க முடியாத சாதாரண மனிதர்கள் இல்ல அவங்க.ஏற்கனவே ஒரு நிலையை அடைந்து, இதுக்கு
மேலயும் எந்த விருதுகளும் வாங்கித்தான் அவங்களுக்கு பேர் வரணும்ங்கறதுமில்ல.இந்த நிலைக்கு
வந்த பிறகும் அவங்களால இந்தப்பையனின் அபரிமித வளர்ச்சியப்பொறுத்துக்க முடியலங்கறத நினைச்சா
ரொம்ப வருத்தமா இருக்கு சார்.

தனுஷ் இதே காலகட்டத்தில நிறையப்பாடல்கள்
பாடிருக்கார். அந்தப்பாடல்கள்ல எல்லாம் கிடைக்காத புகழ் இந்தக்’கொலவெறி’ல தான் அவருக்கு
கிடைச்சிருக்கு..! ஏன் ?..அழகான கேட்சி ட்யூனும் , குழப்பாத
இசைச்சேர்க்கையும், நம்ம பாரம்பரிய இசைக்கருவிகளை நாதஸ்வரம் தவில் மற்றும் ஷெனாய் வைத்தும்
என ஏற்கனவே நமக்கு மிகவும் பரிச்சயமான விஷயங்கள மட்டுமே உள்ளடக்கியதால எல்லார் மனங்களிலும்
லகுவாக இடம் பிடித்தது. இந்த இசைக்கருவிகள் வெளிநாட்டினர்க்கு பரிச்சயமில்லாது, ரொம்பவும்
புதிதாகத்தெரிவதனால் அங்கயும் ஒங்கி அடிச்சிருக்கு.

“கமல் ஐம்பது விழா” வில் மம்மூட்டி பேசினது
எனக்கு ஞாபகம் வருது.இப்ப எனக்கு முன்னாடிப்பேசினவங்கள்லாம் வெறும் வாயால பேசினாங்க,
உள் மனதிலருந்து யாரும் பாராட்டினதாத்தெரியலன்னு. எவ்வளவு நிலை உயர்ந்தாலும் , தனது
சுயநலத்தைப்பற்றிய சிந்தனையும், தனக்குக்கிடக்கும் புகழ் போல இன்னொருவனுக்கு கிடைத்துவிடக்கூடாதுங்கற
நினைப்பும் இருக்குற இவங்களையெல்லாம் எங்க கொண்டுபோய் நிறுத்தும்..?! இவங்களுக்கெல்லாம்
ஞானி,புயல்’ங்கற பட்டங்களெல்லாம் எதுக்கு,,?!

கடைசிக்கொசுறு : மன்மோஹன் சிங்கின் இரவு
விருந்திலயும் அனிருத்துக்கு இடம் இல்லை.! தனுஷும் அவர் மனைவியும் சேர்ந்து உண்ட விருந்தில
பங்கு கிடைக்கல அனிருத்துக்கு..!

பொதுவாவே அடுத்த தலைமுறை கொஞ்சம் வெளஞ்சே
வர்றது யாருக்குமே புடிக்கிறதில்ல..அதுல இசைத்துறையும் விதிவிலக்கில்லங்கறது இப்ப மீண்டும்
ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது.

புறக்கணிப்பின் வலி - அனிருத்  Anirudh

http://chinnappayal.blogspot.com/2012/01/blog-post_07.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 2:26 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

புறக்கணிப்பின் வலி - அனிருத்  Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 07, 2012 2:31 pm

ம்யூசிக் ஐ மட்டுமாவது பாராட்டியோ அல்லது விமர்சித்தோ இருக்கலாம்.........ஆனால், மறுத்ததற்கு என்ன காரணம் என்று ரஹ்மான் ஸார் ஐ தவிர வேறு யாருக்கும் தெரியாது.

பாடல் வரிகள் பயங்கர கோவத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.......என்னமோ ஏதோ........எனக்கு அந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கோவம் வரும், இருந்தாலும், ம்யூசிக் என்னை முணுமுணுக்க வைக்கும்.......ஆனால், லிரிக்ஸ்........என் தமிழ் மொழி மேலுனக்கேன் இந்த கொல வெறிடா.....

அடிவாங்கும் தவில் தான், நல்ல இசையை கொடுக்கும், அனிருத் நிச்சயம் அந்த மாதிரி வர வாய்ப்பிருக்கிறது.

நாட்டுல ஆயிரம் பிரச்சினை இருக்கு........தமிழ் படத்துல தமிழே இல்லாம, தமிழ் ஷ்லெங்க் அ மட்டும் வச்சு எடுத்து பாட்டுக்கு......விருந்து.......

விருந்து நடக்கும் பொது எப்படி பாராட்டி இருப்பாங்க........இதே மாதிரி சிறந்த பாடல் வரிகளை எழுதி..தமிழை கொல்லுங்கள் என்று தானே கூறி இருப்பார்கள்........ச்சை.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 07, 2012 2:37 pm

உண்மைதான் கவிஞரே . காரணம் நமக்கு தெரியவில்லை.

லதா மங்கேஷ்கர், எஸ்‌பி‌பி இன்னும் பல திறமையான பாடகர்களுக்கு கிடைக்காத விருந்து கேவலமான ஒரு பாட்டுக்கு கிடைத்தது வெட்கப்பட வைக்கிறது. என்ன சொல்ல

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 07, 2012 2:46 pm

லதா மங்கேஷ்கர், எஸ்‌பி‌பி இன்னும் பல திறமையான பாடகர்களுக்கு கிடைக்காத விருந்து கேவலமான ஒரு பாட்டுக்கு கிடைத்தது வெட்கப்பட வைக்கிறது. என்ன சொல்ல

ஆம் நண்பா...... சோகம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 2:50 pm

முஹைதீன் wrote:

லதா மங்கேஷ்கர், எஸ்‌பி‌பி இன்னும் பல திறமையான பாடகர்களுக்கு கிடைக்காத விருந்து கேவலமான ஒரு பாட்டுக்கு கிடைத்தது வெட்கப்பட வைக்கிறது. என்ன சொல்ல

எனக்கும் அதே வருத்தம் உண்டு ..
நமது மக்களின் ரசனை அப்படி இருக்கிறது ..என்ன சொல்ல முடியும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

புறக்கணிப்பின் வலி - அனிருத்  Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக