புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய தலைமை செயலகத்தில் 300 படுக்கைகளுடன் நவீன மருத்துவமனை
Page 1 of 1 •
புதிய தலைமை செயலகத்தில் 300 படுக்கைகளுடன் நவீன மருத்துவமனை: 8 சிறப்பு பிரிவுகள் அமைக்கப்படுகிறது
புதிய சட்டசபை கட்டிடத்தில் அதி நவீன சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். டெல்லியில் உள்ள “எய்ம்ஸ்” மருத்துவமனைக்கு இணையாக இந்த ஆஸ்பத்திரி இருக்கும் என்றும் அறிவிப்பின்போது முதல்-அமைச்சர் குறிப்பிட்டார். அதன்படி நவீன வசதிகளுடன் மருத்துவமனை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது குறித்து ஏற்கனவே பலமுறை ஆலோசனை நடந்துள்ளது.
இந்த நிலையில் புதிய சட்டசபை கட்டிடத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைப்பது குறித்து முதல்- இந்த சிறப்பு ஆஸ்பத்திரியில் இதய மருத்துவம், இருதய அறுவை சிகிச்சை, நரம்பியல் துறை, நரம்பியல் அறுவை சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை, நாளமில்லா சுரப்பி சிகிச்சை, கை மற்றும் உடல் பாகங்கள் சீரமைப்பு அறுவை சிகிச்சை ஆகிய 8 சிறப்பு மருத்துவத்துறை பிரிவுகள் இருக்கும்.
இதற்கான அனைத்து வசதிகளும் புதிய ஆஸ்பத்திரியில் செய்யப்படும். இதனால் ஏழை, எளியவர்களும் இந்த 8 பிரிவுகளிலும் உயர் சிகிச்சை பெற முடியும். 47,491.48 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சிறப்பு பிரிவு துறை ஒவ்வொன்றுக்கும் தலா 30 படுக்கை வசதி, அவசர சிகிச்சை பிரிவுக்கு 60 படுக்கை வசதி என மொத்தம் 300 படுக்கைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய தலைமை செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்ட பணிக்காக ரூ.40 கோடி ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. புதிய சட்டசபை கட்டிட கூட்ட அரங்கு நவீன கருத்தரங்கு கூடமாக மாற்றப்படுகிறது. இதில் அதிநவீன மருத்துவ கருவிகள் அமைக்கப்படுகின்றன. மேல்சபை கூட்ட அரங்கு “மினி” கருத்தரங்கு கூடம் ஆகிறது.
முதல் 3 மாடிகளில் பல்வேறு துறைகளுக்கான மருத்துவ பிரிவுகள் மற்றும், புறநோயாளிகளை டாக்டர் கள் பரிசோதிப்பதற்கான அறைகள் அமைக்கப்படும் என்று தெரிகிறது. 4-வது மாடியில் ஆபரேஷன் தியேட்டர்களும், 6-வது மாடியில் மற்ற துறைகளும் இடம் பெறும் என்று தெரிகிறது. “பி” பிளாக்கில் 74 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மருத்துவக்கல்லூரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்
» தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு!
» தலைமை செயலகத்தில் மேலும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா அரசு ஊழியர்கள் பீதி
» கௌசிகா நதியை தூர்வார தேமுதிக எம்.எல்.ஏ. மா.பாண்டியராஜன் முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்தார்
» கொரோனா பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் பலி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|