புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில், எங்களாலும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்த முடியும் - டாக்டர் பிரகாசம்
Page 1 of 1 •
சேலம்: ""தமிழகத்தில், எங்களாலும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்த முடியும்,'' என்று சேலத்தில் நேற்று நடந்த டாக்டர்கள் பேரணிக்கு தலைமை வகித்த, இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் டாக்டர் பிரகாசம் கூறினார்.
இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் டாக்டர் பிரகாசம், நிருபர்களிடம் கூறியதாவது: அரசு மற்றும் பொதுமக்களுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. உயிர் காக்கும் மருத்துவத் துறையில், தாய்மைப் பண்போடு மருத்துவச் சேவை செய்து வரும் நிலையில், டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
தூத்துக்குடியில் சிகிச்சை அளித்த டாக்டர் சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் தனக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்த நிலையில், தூத்துக்குடி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அரசு, தனியார் மருத்துவமனை வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள அவுட் போலீஸ் ஸ்டேஷன்களில், நல்ல உடல் தகுதி உள்ள போலீசாரை நியமிக்க வேண்டும். அரசு, தனியார் மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ்களுக்கு பாதுகாப்பு கோரி தான், இந்த ஸ்டிரைக் மற்றும் போராட்டம் நடத்தப்படுகிறது. எங்களின் நோக்கம், உயிர் காக்கும் துறையில் பணியில் உள்ள டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது தான்.சேலத்தில் அரசு டாக்டர்கள் மீது, 304(ஏ) வழக்கு போட்டுள்ளனர்; வழக்கு பதிவு செய்யவில்லை. ஏனென்றால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை எங்களாலும் (டாக்டர்களால்) ஏற்படுத்த முடியும். எனவே, டாக்டர்கள் மீது விசாரணையின்றி வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் பிரகாசம் கூறினார்.
தமிழக அரசு டாக்டர்கள் சங்க பொருளாளர் டாக்டர் தங்கராஜ், தனியார் மற்றும் அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக, டாக்டர் சேதுலட்சுமி கொலையைக் கண்டித்து, சேலத்தில் நேற்று தனியார் மருத்துவமனைகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன. சேலம் அரசு மருத்துவமனையில் துவங்கிய கண்டனப் பேரணி, கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகத்தில், எங்களாலும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்த முடியும் - டாக்டர் பிரகாசம்
#708692டாக்டர்கள் ஸ்ட்ரைக் நியாயமா?
தமிழகத்தின் தென்கோடி முனையில், தவறான சிகிச்சை அளித்ததாக கருதி, பெண் டாக்டர் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி காட்டுத் தீயாக பரவ, மருத்துவ உலகமே கொதித்து போய் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தனியார் மருத்துவமனைகளும் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. ஆனால், பொது மக்கள் இந்த போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கவில்லை. "டாக்டர்களின் கோரிக்கை நியாயமானது. டாக்டர்களுக்கு முழுபாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தும் அதேவேளையில், திடீரென டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்ததை அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வடிவேலு கூறியதாவது: மருத்துவ பணி அத்தியாவசிய பணி. எனவே மருத்துவர்கள் திடீரென ஸ்டிரைக் செய்வது சட்டப்படி குற்றம். மேலும், கொலை செய்தவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விட்டார். அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்து. அரசும் அந்த குற்றவாளிக்கு ஆதரவாக இல்லை. கூடுதல் பாதுகாப்பு வேண்டும் எனக் கோரி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. கறுப்பு பேட்ஜ் அணிவது, பணி நேரத்துக்கு பின் ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போராட்டம் என எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால், திடீரென வேலை நிறுத்தம் செய்வதால் என்னை போன்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
டாக்டர்கள் கோரிக்கை நியாயமானது. அவர்களது வேலைநிறுத்தம் நியாயமற்றது. இவ்வாறு வடிவேலு கூறினார்.ராயப்பேட்டை மருத்துவமனைக்கு தனது மகனை சிகிச்சைக்கு அழைத்து வந்த கற்பகம் கூறியதாவது: டாக்டரை கடவுளாகத்தான் நினைக்கிறோம். கொலை செய்தவரை பிடித்து கடுமையாக தண்டிக்கணும். அதுக்காக டாக்டர்கள் ஸ்டிரைக் செய்தா, எவ்வளவு பேர் பாதிக்கப்படுவாங்க...
அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் ஒருவர் கூறியது: டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் கவனக்குறைவால், ஆண்டுக்கு, 10 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
இதற்கு யார் பொறுப்பேற்பது? ஆனால், தவறுக்கு தண்டனை கொலை அல்ல. அதே வேளையில், மருத்துவ துறையினரும் பொறுப்புடன் நடக்க வேண்டும். அரசு மருத்துவர்கள், கன்சல்டன்டாக, தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லலாம். ஆனால், தனியாக கிளினிக் நடத்தக் கூடாது. இவ்வாறு ஓய்வு பெற்ற டாக்டர் கூறினார்.
மருத்துவ பாதுகாப்பு சட்டப் பிரிவைஅமல்படுத்தாதது ஏன்? : தூத்துக்குடி பெண் டாக்டர், படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள, தனியார் மருத்துவமனைகள், இன்று ஒரு நாள் மூடப்படும் என, இந்திய மருத்துவச் சங்க மாநிலத் தலைவர் தங்கவேலு தெரிவித்தார். கோவையில் அவர், நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: அரசு வெளியிட்டுள்ள, மருத்துவப் பாதுகாப்புச் சட்டப் பிரிவு, 48ன்படி, மருத்துவமனை அல்லது மருத்துவர் தாக்கப்பட்டால், ஜாமினில் வெளிவர முடியாத சட்டத்தில், கைது செய்யப்படுவர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று முதல், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, இச்சட்டத்தின் கீழ், யாரும் தண்டிக்கப்படவில்லை. இச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மற்றவர்களின் உயிர் காக்கும் டாக்டர்களின் உயிருக்கு, சமூக விரோதிகளிடமிருந்து, பாதுகாப்பு அளிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, கோவையில் இன்று, 250 தனியார் மருத்துவமனைகள் மூடப்படுவதோடு, டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்கும் பேரணியும் நடக்கிறது. இவ்வாறு தங்கவேலு தெரிவித்தார்.
சேதுலட்சுமி செய்தது தவறு - பெயர் சொல்ல விரும்பாத இ.எஸ்.ஐ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறோம். மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்கிறோம். ஆனால், இ.எஸ்.ஐ., விதிகளின்படி, சேதுலட்சுமி, தனியாக கிளினிக் நடத்தவோ, தனியாக பிராக்டீஸ் பண்ணவோ கூடாது. அவர் தனியாக மருத்துவம் செய்யாமல் இருப்பதற்காக, 2,000 ரூபாய் அலவன்ஸ் பெற்று வருகிறார். மத்திய அரசு வழங்கும் அலவன்சுடன் ஒப்பிட்டால், இது மிகவும் குறைவு தான். இருந்தாலும், விதிப்படி அவர், தனியாக பிராக்டீஸ் செய்யக் கூடாது. "அலவன்ஸ் வேண்டாம்' என எழுதி கொடுத்துவிட்டு, தனியாக பிராக்டீஸ் செய்யலாம். சேதுலட்சுமி அப்படி எழுதி கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

#708694இவனுகளையெல்லாம் டாக்டர் பட்டத்தைப் பறித்துக் கொண்டு எருமை மாடு மேய்க்க விடவேண்டும்.
இந்தியாவின் அளவுக்கு அதிகமான ஜனநாயகத்தால் வந்த விளைவு இவைகளெல்லாம். எத்தனை லட்சம் நோயாளிகள் சிகிச்சையின்றித் தவிக்கிறார்கள்.
ஒரு மருத்துவரைக் கொலை செய்ததற்கே இப்படியென்றால், இவர்களின் அலட்சியத்தால் அழியும் உயிர்களுக்கு இவர்களை என்ன செய்யலாம்?
இந்தியாவின் அளவுக்கு அதிகமான ஜனநாயகத்தால் வந்த விளைவு இவைகளெல்லாம். எத்தனை லட்சம் நோயாளிகள் சிகிச்சையின்றித் தவிக்கிறார்கள்.
ஒரு மருத்துவரைக் கொலை செய்ததற்கே இப்படியென்றால், இவர்களின் அலட்சியத்தால் அழியும் உயிர்களுக்கு இவர்களை என்ன செய்யலாம்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகத்தில், எங்களாலும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்த முடியும் - டாக்டர் பிரகாசம்
#708697- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
மருத்துவர்கள், ஆசிரியர்கள், காவல்துறை இம்மூன்றும் சமூகத்தில் முக்கியமான, சமூகத்திற்க்கு தொண்டு செய்யும் துறைகள். அவர்களை பாதுகாப்பது அரசின் கடமை. சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறோம். மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்கிறோம். ஆனால் அவர்களும் தங்கள் கடமை உணர்ந்து பணியாற்றவேண்டும். அவர்களின் வேலை நிறுத்ததால் எத்தனை நோயாளிகள் கஷ்டப்பட்டிருப்பார்கள். அவர்களும் தொழிற்சங்கவாதிகளாக மாறக்கூடாது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் prabatneb
- Sponsored content
Similar topics
» இந்தியாவில் மாணவர்களால்தான் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்: அப்துல்கலாம் பேட்டி
» இப்படியெல்லாம் சட்டம் போட்டா குடும்பம் நடத்த முடியும்?
» எங்களாலும் முடியும் தன்னம்பிக்கை பெண்மணி....
» தமிழகத்தில் அனுமதியில்லாமல் போர்வெல் தோண்டினால் 7 ஆண்டு சிறை: புதிய சட்டம் வருகிறது
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1