ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள் Poll_c10புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள் Poll_m10புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள் Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள்

4 posters

Go down

புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள் Empty புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள்

Post by சிவா Fri Jan 06, 2012 6:42 pm

புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள் 79cf6774-a3eb-4211-86bf-954d09226bbf_S_secvpf

கடலூர், புதுவையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நித்யானந்தா சாமியாரின் தியான பீட ஆசிரமம் நிவாரண உதவிகளை செய்து வருகிறது. புதுவை மாநிலம் ஏம்பலத்தில் தியான பீடம் ஆசிரமம் இருக்கிறது. இங்கிருந்து நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். நிவாரண பணிகளை செய்வதற்காக நித்யானந்தா சாமியார் தனது பக்தர்கள் 600 பேருடன் ஏம்பலத்துக்கு வந்துள்ளார்.

இவர்களில் 35 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அங்கு பெரிய அளவில் பந்தல் அமைத்து சமையல் கூடத்தை உருவாக்கி உள்ளனர். அதில் நூற்றுக்கணக்கான பாத்திரங்களை வைத்து சமைத்து வருகின்றனர்.

தினமும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் தயாரித்து அருகில் உள்ள புதுவை, கடலூர் மாவட்டத்தில் 80 கிராமங்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். உணவு பொருட்களை சுகாதார முறையில் தயாரிக்கப்படுகிறது. சமையல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் முடி உணவில் விழுந்து விடாமல் இருக்க தலையில் தொப்பி அணிந்துள்ளனர். கையுறையும் அணிந்திருக்கிறார்கள்.

தரமான பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணை ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். பல ஆயிரம் கிலோ காய்கறிகள், அரிசி மூட்டைகள், ரவை போன்றவை குவிக்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து 24 மணி நேரமும் சமையல் நடந்து வருகிறது. அவற்றை நித்யானந்தரே நேரடியாக கண்காணிக்கிறார்.அவரே சமையல் பணிகளிலும் ஈடுபடுகிறார்.

தயாரிக்கப்பட்ட உணவுகளை 15 வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று கிராமங்களில் வழங்கி வருகிறார்கள். புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள மின் ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் நித்தியானந்தா ஆசிரமம் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

4 ஜே.சி.பி. எந்திரங்களை வரவழைத்து கிராமங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தி வருகிறார்கள். மின் இணைப்பு இல்லாத ஊர்களில் ஜெனரேட்டர்களை கொண்டு வந்து குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றி வீடுகளுக்கு சப்ளை செய்கின்றனர்.

கடந்த 2-ந்தேதியில் இருந்து நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப இன்னும் 3 அல்லது 4 நாட்கள் வரை உணவு வழங்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று ஆசிரம நிர்வாகிகள் கூறினார்கள்.

மாலைமலர்

புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள் Empty Re: புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள்

Post by கே. பாலா Fri Jan 06, 2012 7:48 pm

நல்ல செயல்.......அருமையான பணி. ...ஈடுபட்டுள்ள தொண்டர்களை பாராட்டுகிறேன் சூப்பருங்க மகிழ்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள் Empty Re: புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள்

Post by கேசவன் Fri Jan 06, 2012 8:37 pm

நடக்கட்டும் நடக்கட்டும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள் 1357389புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள் 59010615புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள் Images3ijfபுதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள் Empty Re: புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 06, 2012 8:48 pm

மிகவும் நல்லதுதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள் Empty Re: புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரேநாளில் 5,504 பேருக்கு கொரோனா; மும்பையில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு
» 30,000 பேருக்கு உணவு தயாரிக்க சமையல் அறை ரெடி
» சீனாவில் தினமும் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று..
»  அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா
» சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum