புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_m10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10 
336 Posts - 79%
heezulia
என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_m10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_m10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_m10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10 
8 Posts - 2%
prajai
என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_m10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_m10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_m10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_m10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_m10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_m10என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது?

Page 1 of 2 1, 2  Next

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Sep 29, 2009 7:26 pm

என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?

காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.

சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.

ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.

கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?

சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 7:30 pm

இப்போ காதலை யாரிடம் சொல்லணும் யாழவன்..மீனுவே அவங்க கிட்டே சொல்லி விடுறேன்.. இதுக்காக இப்படி கவிதையெல்லாம் வேணாமே..பொண்ணு பேரென்ன..ஊரென்ன ..வயசென்ன..சொல்லுங்கள்..

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Sep 29, 2009 7:32 pm

பெயரு-தெரியாது. ஊரு-தெரியாது வயது-தெரியாது.தெரிங்சு இருந்தா சொல்லுஙக

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 7:33 pm

யாழவன் wrote:பெயரு-தெரியாது. ஊரு-தெரியாது வயது-தெரியாது.தெரிங்சு இருந்தா சொல்லுஙக

என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? 56667 என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? 56667 என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? 56667 என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? 502589 என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? 502589 என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? 502589

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 7:36 pm

யாழவன் wrote:என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?

காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.

சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.

ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.

கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?

சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது
உங்கள் காதலை சொல்ல ஈகரை தான் கிடைத்ததா ?
பிரகாஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிரகாஸ்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 7:37 pm

என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? 838572 என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது? Icon_eek

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Sep 29, 2009 7:44 pm

பிரகாஸ் wrote:
யாழவன் wrote:என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?

காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.

சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.

ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.

கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?

சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது
உங்கள் காதலை சொல்ல ஈகரை தான் கிடைத்ததா ?
ஈகரையில் நான் சொல்லுரன் என்ரு சொன்னெனா? உங்களிடம்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 7:47 pm

யாழவன் wrote:

???????????????

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Sep 29, 2009 7:49 pm

???????????????????????????யாருக்கு சொல்லுரது

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 7:53 pm

ஈகரையில் நான் சொல்லுரன் என்ரு சொன்னெனா? உங்களிடம்

நகைச்சுவை தெரியாதவர் நீங்கள்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக