புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதியின் ரகசியம்! Poll_c10விதியின் ரகசியம்! Poll_m10விதியின் ரகசியம்! Poll_c10 
25 Posts - 69%
heezulia
விதியின் ரகசியம்! Poll_c10விதியின் ரகசியம்! Poll_m10விதியின் ரகசியம்! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
விதியின் ரகசியம்! Poll_c10விதியின் ரகசியம்! Poll_m10விதியின் ரகசியம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதியின் ரகசியம்! Poll_c10விதியின் ரகசியம்! Poll_m10விதியின் ரகசியம்! Poll_c10 
361 Posts - 78%
heezulia
விதியின் ரகசியம்! Poll_c10விதியின் ரகசியம்! Poll_m10விதியின் ரகசியம்! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
விதியின் ரகசியம்! Poll_c10விதியின் ரகசியம்! Poll_m10விதியின் ரகசியம்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
விதியின் ரகசியம்! Poll_c10விதியின் ரகசியம்! Poll_m10விதியின் ரகசியம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
விதியின் ரகசியம்! Poll_c10விதியின் ரகசியம்! Poll_m10விதியின் ரகசியம்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
விதியின் ரகசியம்! Poll_c10விதியின் ரகசியம்! Poll_m10விதியின் ரகசியம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
விதியின் ரகசியம்! Poll_c10விதியின் ரகசியம்! Poll_m10விதியின் ரகசியம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விதியின் ரகசியம்! Poll_c10விதியின் ரகசியம்! Poll_m10விதியின் ரகசியம்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விதியின் ரகசியம்! Poll_c10விதியின் ரகசியம்! Poll_m10விதியின் ரகசியம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
விதியின் ரகசியம்! Poll_c10விதியின் ரகசியம்! Poll_m10விதியின் ரகசியம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதியின் ரகசியம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2012 6:36 pm


விதி அல்லது தலையெழுத்து என்பர்; இதை, மாற்றவே ¬முடியாதாம். அதுவும் மிக மிக ரகசியமானதாம். தலையெழுத்து தனி ரகமான எழுத்தாம்; அதை, பிரம்மா தான் எழுதுகிறாராம்.

ஆனால், அவரால் கூட, என்ன எழுதினோம் என்று படிக்க ¬முடியாதாம். சில மாணவர்கள் எழுதியிருப்பதை பார்த்து ஆசிரியர், "ஏண்டா... தலையெழுத்து மாதிரி எழுதியிருக்கியே... இதை எப்படி படிக்க ¬முடியும்?' என்று கோபிப்பதும் உண்டு.

ஆக, தலையெழுத்து மிகவும் ரகசியமானது. கை ரேகை நிபுணர், கால் ரேகை நிபுணர் என்றெல்லாம் இருக்கின்றனர்; தலை எழுத்து நிபுணர் என்று யாரும் இருப்பதாக தெரியவில்லை.

ஒரு குருவும், சீடனும் இருந்தனர். சீடன் மேல் ரொம்ப பிரியம் குருவுக்கு. ஒரு நாள், குருவை பார்த்து, "உங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே... எனக்கு எப்போது மரணம் என்று, உங்கள் சக்தியால் தெரிந்து சொல்லுங்கள்...' என்றான் சீடன். "தலையெழுத்தை பற்றி என்னால் சொல்ல ¬முடியாது. ஒன்று செய்யலாம், நாம் இருவரும் போய், எமதர்மனிடம் கேட்போம். அவர் என்ன சொல்கிறாரோ பார்க்கலாம்...' என்றார் குரு.

எமனிடம் போய் நின்றனர் இருவரும்... "என் சீடனுக்கு, எப்போது மரணம்?' என்று கேட்டார் குரு. அதற்கு எமன், "இதை என்னால் சொல்ல ¬முடியாது. தர்ம ராஜன் யாருடைய உயிரை, எப்போது கொண்டு வரச் சொல்கிறாரோ, அப்போது, அந்த உயிரை நான் கொண்டு வருவேன். அதனால், நீங்கள் தர்மராஜனிடம் போய் கேளுங்கள்...' என்றான்.

இருவரும், தர்மராஜனிடம் சென்றனர்... "என் சீடனுக்கு எப்போது மரணம்?' என்று கேட்டார் குரு. தர்மராஜன், "அது எனக்குத் தெரியாது. அதோ, அந்த அறையில் போய் நின்றால், மேலேயிருந்து ஒரு சீட்டு விழும். அந்த சீட்டில் யார் பெயர் இருக்கிறதோ, அவர்களது உயிரைக் கொண்டு வரும்படி, எமனுக்கு உத்தரவிடுவேன்.

"இன்று என்ன சீட்டு விழுகிறது என்று பார்க்கலாம், வாருங்கள்...' என்று சொல்லி, குரு, சீடன் இருவருடன் அந்த அறைக்கு சென்றார் தர்மராஜன்.

அப்போது, மேலேயிருந்து ஒரு சீட்டு வந்து விழுந்தது. அதை எடுத்து படித்துவிட்டு, எமனிடம் கொடுத்தான் தர்மராஜன். எமன் அதைப் படித்துப் பார்த்தான்... "குருவும், சீடனும் சேர்ந்து எப்போது தர்மராஜனிடம் வருகின்றனரோ, அப்போது இருவருக்கும் மரணம்...' என்று அதில் எழுதியிருந்தது. உடனே, தன் வேலையைச் செய்தான் எமன். குருவும், சீடனும் கீழே விழுந்து இறந்து போயினர்.

அதாவது, தலையெழுத்து, விதி என்பதெல்லாம் ரொம்பவும் ரகசியமானது. அதைத் தெரிந்து கொள்வது கடினம்; வீணாக ¬முயற்சி செய்ய வேண்டாம் என்றனர்.

நோயாளிக்கு மருந்து கொடுத்து, "இந்த மருந்தையும் சாப்பிடுங்கள்; கூடவே, "நாராயணா... நாராயணா' என்றும் சொல்லிக் கொண்டிருங்கள்...' என்றார் வைத்தியர்.

"ஏன்?' என்று கேட்டார் நோயாளி. "மருந்து சாப்பிட்டு, வியாதி குணமாகாவிட்டாலும், நாராயண நாமம் சொன்ன புண்ணியத்தால், வைகுண்ட வாசமாவது கிடைக்குமே...' என்றார் வைத்தியர்.

அதுபோல், தலையெழுத்தை எந்த வைத்தியரும் மாற்ற முடியாது; மரணத்தை வென்றவர்களும் கிடையாது.


வைரம் ராஜகோபால்



விதியின் ரகசியம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Jan 06, 2012 6:43 pm

சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


விதியின் ரகசியம்! Scaled.php?server=706&filename=purple11
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jan 06, 2012 6:52 pm

சிவா wrote:
...............................
அதுபோல், தலையெழுத்தை எந்த வைத்தியரும் மாற்ற முடியாது; மரணத்தை வென்றவர்களும் கிடையாது.


வைரம் ராஜகோபால்

சரியான கருத்து! சூப்பருங்க




விதியின் ரகசியம்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக