புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Poll_c10ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Poll_m10ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay
ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Poll_c10ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Poll_m10ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Poll_c10ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Poll_m10ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Poll_c10 
244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Poll_c10ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Poll_m10ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu
ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Poll_c10ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Poll_m10ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jan 06, 2012 1:21 pm

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை!

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! 1633425

உலகத்தண்மை கொண்ட தன் இசைக்காக, ஆஸ்கர்விருதை வென்று முதல் முறையாக வெற்றி கொண்டு

தமிழினத்துக்கும் இந்திய தேசத்துக்கும் பெருமை சேர்த்திருக்கும் இந்த ஆஸ்கர் தமிழனுக்கு இன்று 46 வது பிறந்த நாள்.

எங்களின்
தங்கமகன் ஏ.ஆர்.ரகுமான் என்று உலகத் தமிழினமே ஒரு குரலாய் வாழ்த்தும்
இந்த இனிய நாள். பால்மனம் மாறாத பால்ய பருவத்திலேயே இசைத்தாய்
தத்தெடுத்துக் கொண்ட தவப்புதல்வன் ஏ.ஆர்.ரகுமான். இன்று அதிக எண்ணிகையில்
சர்வதேச விருதுகள் பெற்ற ஒரே இந்தியன் என்ற பெருமையையும் எட்டியிருக்கும்
யாரும் எட்டமுடியாத இசை உயரத்தை ரஹ்மான் எட்டியது எப்படி!?...

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Ar_Rahman%2525286%252529

இந்திப்படப் பாடல்களுக்கு தலையாட்டி ரசித்து கொண்டிருந்த தமிழர்களை...
தமிழ்பாடல்களுக்கும் தலையசைக்க வைத்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா
என்றால், அந்த இந்திக்காரர்களையே தமிழ்பாட்டுக்கு தலையாட்ட வைத்தவர் நம்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இன்று உலக மக்களை தனது இசையால்
வசப்படுத்தியிருக்கும் ரகுமானின் தமிழ் பாசத்தை என்னென்று சொல்வது....!

விருது விழா மேடையில் “எல்லாபுகழும் இறைவனுக்கே” என்று தமிழில் பேசி முடித்த ரஹ்மானின் சாதனைப்பயணம் தொடர்கிறது.

கடந்த
1966-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி பிறந்த ஏ.ஆர்.ரகுமானின் இயற்பெயர்
ஏ.எஸ்.திலீப்குமார். ரகுமானின் தந்தை சேகர், மலையாள படவுலகில்
மரியாதைக்குறிய இசையமைப்பாளராக திகழ்ந்தவர். தாயர் இஸ்லாமிய மார்க்கத்தைச்
சேர்ந்தவர்.

ரகுமாணுக்கு 9 வயதாக இருந்தபோதே தந்தையை இழந்தார் இந்த
இசையின் மைந்தன். தந்தையின் மரணத்தைவிட துக்க கரமாக இருந்த்து
திலிப்குமார் குடும்பத்தின் வறுமை. அப்பா சேர்த்து வைத்து விட்டுபோன
சொத்தாக வீடு முழுவதும் நிறைந்து கிடந்தன இசைக்கருவிகள். அந்த
இசைக்கருவிகளை ஒவ்வொன்றாய் விற்று, வாடகை கொடுக்க வேண்டிய நிலையைக் கண்டு
உள்ளம் புழுங்கிய ரகுமான் தனது இளவயது நண்பர்களான டிரம்ஸ் சிவமணி, ஜான்
ஆண்டனி, ஜோஜோ, ராஜா ஆகியோருடன் இணைந்து கீபோர்ட் பிளேயராக தனது இசைப்
பயணத்தை தொடங்கினார்.

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Ar_Rahman%2525288%252529
சினிமா
இசைக்கச்சேரிகளில் சின்னஞ்சிறு இளைஞனாய் கீஃபோர்டு வசித்து விட்டு ரகுமான்
வாங்கிவரும் தொகை 125/- ரூபாய். பள்ளிக்கு துள்ளிச் செல்ல வேண்டிய வயதில்
வீட்டுக்காக மேடையேறிய ரகுமானை உச்சி முகர்ந்தார் அவரது அம்மா!

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Ar_Rahman%2525289%252529
கச்சேரிகளுக்கு
கீஃபோர்டு வாசித்துக்கொண்டே மாஸ்டர் தனராஜிடம் இசைப்பயின்ற ரகுமான்,
பதிமூன்று வயதில் இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் கலைஞராக வேலைக்குச்
சேர்ந்தார். அங்கே இளையராஜாவின் அன்புக்கு பாத்திரமானார்.

பின்னர்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன்,
குன்னக்குடி வைத்தியநாதன், எல்.சங்கர் என இசைமேதைகளோடு இணைந்து பணியாற்றும்
வாய்ப்புக்கள் வரிசையாக கிடைக்க ஒவ்வோரு வாய்ப்பையும் இசையைக்
கற்றுகொள்ளும் இடமாக மாற்றிக்கொண்டார்.

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Ar_Rahman%2525283%252529

கற்றுக் கொள்வதில் இன்றும் தாகம் தனியாத ரஹ்மான் இளமையைக் கொண்டாட
வேண்டிய வயதில் அமைதியான இளைஞனாக அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார்,
இஸ்லாம் மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, திலிப்குமர் என்ற தனது பெயரை
ஏ.ஆர்.ரகுமான் என்று மாற்றிக்கொண்டார்.

1992ஆம் ஆண்டு ரஹ்மானின்
இசைப் பயணத்தில் முக்கியமான தருணம். தொலைகாட்சி மற்றும் வானொலி வர்த்தக
விளம்பரங்களுக்கான ஜிங்கிள்ஸ் மெட்டுகளை அமைத்துக்கொடுத்து ,
அந்தத்துறையில் தனி முத்திரை பதித்து வந்த ரஹ்மான் தனது வருமாணத்தில்
சிறிது சிறிதாக பணம் சேர்த்து தனது 25 வயதில் தனக்கென்று சொந்தமாக
இசைப்பதிவு மற்றும் இசைக்கலப்பு ஸ்டூடியோவை தொடங்கினார்.

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Ar_Rahman%2525282%252529

தனது வீட்டுக்குப் பின்னாலேயே தொடங்கிய இந்த ஸ்டியொவுக்கு ‘பஞ்சதன்- ரெக்கார்ட் இன்’ என்று பெயர் சூட்டி அழகு பார்த்தார்.

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Ar_Rahman%25252812%252529
இன்று
ஹாலிவுட் தரத்துக்கு இணையான இசைப்பதிவு மற்றும் இசைக்கலப்பு
ஸ்டூடியோக்கள், சர்வதேச இசைப்பள்ளி ஆகியவற்றை சென்னையில் அமைத்துள்ளார்.
அவரது இசைப்பள்ளியில் வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமல்ல,
மாநகராட்சிப்பள்ளியில் படிக்கும் ஏழைமாணவர்களும் படிக்கிறார்கள் இலவசமாக.

1991... ஜிங்கிள்ஸ் இசையில் முத்திரை பதித்துக்கொண்டிருந்த ரகுமானை
யாருடைய சிபாரிசும் இல்லாமல் அழைத்தார் இந்தியாவின் இணையற்ற இயக்குனர்களில்
ஒருவரான மணிரத்னம். அதுவரை பெரிய இயக்குனர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த
மணிரத்னம் ‘ரோஜா’ படத்துக்கு ரகுமானின் இசை, பின்னனி இசையை
பயன்படுத்திக்கொண்டார்.

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! 10
முதல்
வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ரகுமான் தனது கம்போஸிங்
திறமைகளை ரோஜா படத்தில் வெளிபடுத்தி இந்திய பாரம்பரிய இசையின் வேர்களையும்,
உலக இசையின் ஜீவனையும் கலந்து, ஒரு புத்தம் புது இளைய இசையை கொடுத்தார்.
ரகுமானை தமிழகம் மட்டுமல்ல, மொத்த இந்தியாவும் யார் இந்த இளைஞன் என்று
கேட்கவைத்தது. ரோஜாவின் இசை கோடான கோடி ரசிகர்களையும், கூடவே தேசிய
விருதையும் பெற்றுத் தந்தது.

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Ar_Rahman%2525284%252529
அதன்
பிறகு ரகுமானின் இசைப்பயணம் புயல் வேகத்தில் புறப்பட்டது. 1997ஆம் ஆண்டு
இசையமைத்த மின்சாரக் கனவு, 2002ஆம் ஆண்டு இசையமைத்த கன்னத்தில்
முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக மீண்டும் தேசிய விருதுகள் தேடி வந்தன.

இன்று ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிக தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர் இந்த இசைப்புயல் மட்டுமே.

ரோஜாவுக்கு
பிறகு தமிழ்திரையில் மட்டுமின்றி, இந்தியிலும் தனது முத்திரையைப்
பதித்தார் ரகுமான். தமிழைப் போலவே இந்தியிலும் முன்னணி இசையமைப்பாளராக
வெற்றிக்கொடி கட்டினார்.

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Ar_Rahman%2525285%252529
இந்தியாவின்
முன்னணி பாடலாசிரியர்களான வாலி, குஸ்ஸார், மேஹபூப், வைரமுத்து ஆகியோருடன்
இணைந்து அதிக பாடல்களைக் கொடுத்த பெருமைக்குரியவர் ரகுமான். அதேபோல
முன்னணி இயக்குனர் மணிரத்ணம் முதல் அறிமுக இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா வரை
ஈகோவுக்கு துளியும் இடமில்லாமல் தரமான இசை என்பதை மட்டுமே நோக்கமாக்க்
கொண்டு பணியாற்றிய வரும் இறை நம்பிகையாளர் இந்த ரகுமான்.

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Ar_Rahman%2525287%252529

இவர் எட்டும் உயரங்களுக்கு சிகரம் வைத்தது போல தற்போது ஹாலிவுட்
ஜாம்பவன் ஸ்டீவன் பீல் பெர்குடன் இணைந்து பணியாற்றி, இசை ஆல்பங்களை
உருவாக்கி கொடுத்திருக்கிறார் இந்த இசைபுயல்! தொடரட்டும் அவரது சாதனைகள்..
தமிழர்களின் வாழ்த்துக்களுடன்!

- 4தமிழ்மீடியாவுக்காக ஆர்.சி.ஜெயந்தன்

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 06, 2012 2:38 pm

மிகவும் நன்று முகைதீன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 06, 2012 2:42 pm

ஒரு சிலரை மட்டுமே பார்த்தாலோ, அல்லது அவர் பேசுவதை கேட்டாலோ, இல்லை அவரைப் பற்றி பிறர் பேசுவதைக் கேட்டாலோ, நமக்குள் ஒரு புத்துணர்வு கிடைக்கும், ரஹ்மான் ஸார் இந்த ரகம்.

நான் இவரால் நிறைய முறை புத்துணர்வு பெற்றிருக்கிறேன்.....

நன்றிகள் முகைதீன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 06, 2012 2:48 pm

நல்ல பதிவு...
நல்ல படங்கள்...
எந்தப் புயலும்
இந்த இசைப் புயலை
அசைக்க முடியாது...

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! 224747944

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Rஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Aஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Emptyஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! Rஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக