புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
6 தீவிரவாதிகள் கைது!? Poll_c106 தீவிரவாதிகள் கைது!? Poll_m106 தீவிரவாதிகள் கைது!? Poll_c10 
100 Posts - 48%
heezulia
6 தீவிரவாதிகள் கைது!? Poll_c106 தீவிரவாதிகள் கைது!? Poll_m106 தீவிரவாதிகள் கைது!? Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
6 தீவிரவாதிகள் கைது!? Poll_c106 தீவிரவாதிகள் கைது!? Poll_m106 தீவிரவாதிகள் கைது!? Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
6 தீவிரவாதிகள் கைது!? Poll_c106 தீவிரவாதிகள் கைது!? Poll_m106 தீவிரவாதிகள் கைது!? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
6 தீவிரவாதிகள் கைது!? Poll_c106 தீவிரவாதிகள் கைது!? Poll_m106 தீவிரவாதிகள் கைது!? Poll_c10 
7 Posts - 3%
prajai
6 தீவிரவாதிகள் கைது!? Poll_c106 தீவிரவாதிகள் கைது!? Poll_m106 தீவிரவாதிகள் கைது!? Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
6 தீவிரவாதிகள் கைது!? Poll_c106 தீவிரவாதிகள் கைது!? Poll_m106 தீவிரவாதிகள் கைது!? Poll_c10 
2 Posts - 1%
Barushree
6 தீவிரவாதிகள் கைது!? Poll_c106 தீவிரவாதிகள் கைது!? Poll_m106 தீவிரவாதிகள் கைது!? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
6 தீவிரவாதிகள் கைது!? Poll_c106 தீவிரவாதிகள் கைது!? Poll_m106 தீவிரவாதிகள் கைது!? Poll_c10 
2 Posts - 1%
sanji
6 தீவிரவாதிகள் கைது!? Poll_c106 தீவிரவாதிகள் கைது!? Poll_m106 தீவிரவாதிகள் கைது!? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
6 தீவிரவாதிகள் கைது!? Poll_c106 தீவிரவாதிகள் கைது!? Poll_m106 தீவிரவாதிகள் கைது!? Poll_c10 
227 Posts - 51%
heezulia
6 தீவிரவாதிகள் கைது!? Poll_c106 தீவிரவாதிகள் கைது!? Poll_m106 தீவிரவாதிகள் கைது!? Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
6 தீவிரவாதிகள் கைது!? Poll_c106 தீவிரவாதிகள் கைது!? Poll_m106 தீவிரவாதிகள் கைது!? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
6 தீவிரவாதிகள் கைது!? Poll_c106 தீவிரவாதிகள் கைது!? Poll_m106 தீவிரவாதிகள் கைது!? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
6 தீவிரவாதிகள் கைது!? Poll_c106 தீவிரவாதிகள் கைது!? Poll_m106 தீவிரவாதிகள் கைது!? Poll_c10 
18 Posts - 4%
prajai
6 தீவிரவாதிகள் கைது!? Poll_c106 தீவிரவாதிகள் கைது!? Poll_m106 தீவிரவாதிகள் கைது!? Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
6 தீவிரவாதிகள் கைது!? Poll_c106 தீவிரவாதிகள் கைது!? Poll_m106 தீவிரவாதிகள் கைது!? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
6 தீவிரவாதிகள் கைது!? Poll_c106 தீவிரவாதிகள் கைது!? Poll_m106 தீவிரவாதிகள் கைது!? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 தீவிரவாதிகள் கைது!?

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jan 06, 2012 2:31 pm

பாக்கிஸ்தான் கொடி ஏற்றிய! 6 தீவிரவாதிகள் கைது!?

6 தீவிரவாதிகள் கைது!? Article
பெங்களூர்:
கர்நாடகா மாநிலம் சிந்தகியில் அரசு அலுவலகத்தின் முன்னால் உள்ள கொடி
மரத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது தொடர்பாக ஆறு ஹிந்துத்துவா
தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஸ்ரீராமசேனா ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின்
மாணவர் பிரிவை சார்ந்தவர்கள் ஆவர். பிஜாப்பூர் மாவட்ட தலைநகரில் இருந்து 60
கி.மீ தொலைவில் உள்ள சிந்தகி நகரத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட
அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள மினி விதானசவுதா என்று அழைக்கப்படும்
வளாகத்தில் புதுவருட தினத்தில் பாக்.கொடி ஏற்றப்பட்டிருந்தது. இச்சம்பவத்தை
தொடர்ந்து ஹிந்துத்துவா அமைப்புகள் கண்டனம் தெரிவித்து களமிறங்கின.

பாகிஸ்தான் கொடியை ஏற்றியதன் பின்னணியில் முஸ்லிம்கள் தாம் என குற்றம்
சாட்டி கபட வேடதாரிகளான ஹிந்துத்துவா அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
மேலும் பாக்.கொடி ஏற்றியதை கண்டித்து அப்பகுதியில் வி.ஹெச்.பி, பஜ்ரங்தள்
உள்ளிட்ட ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் முழு அடைப்பையும் நடத்தின.
இச்சம்பவத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயன்ற பா.ஜ.க, கொடி ஏற்றப்பட்ட
இடத்தை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சிகளையும் நடத்தியது.

பிஜாப்பூர் நகரத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பும் இதைப் போன்றதொரு சம்பவம்
நிகழ்ந்துள்ளது. ஆனால், குற்றவாளிகள் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை என ஊர்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். (இச்சம்பவம் குறித்து
வந்தேறி பார்ப்பன நாளேடு எந்த செய்தியையும் வெளியிடவில்லை.)

Read more: http://dinaex.blogspot.com/2012/01/6.html#ixzz1if37oxt3

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Fri Jan 06, 2012 2:40 pm

பாகிஸ்தான் என்றாலே தீவிவாதம் ஆகவே அக்கொடியை உயர பறக்கும் அளவுக்கு ஏற்றிய இவர்கள் பாகிஸ்தானியர்களே ( தீவிரவாதிகள் )

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக