ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் திரைப்படத்துக்கு இசையமைத்து முடித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்!

2 posters

Go down

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் திரைப்படத்துக்கு இசையமைத்து முடித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்! Empty ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் திரைப்படத்துக்கு இசையமைத்து முடித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்!

Post by முஹைதீன் Fri Jan 06, 2012 1:22 pm



ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் திரைப்படத்துக்கு இசையமைத்து முடித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்!














ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் திரைப்படத்துக்கு இசையமைத்து முடித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்! 05RAHMAN.jpg.crop_display

ஜேர்மனிய தூதுவர் கோர்ட் மெரியெர் க்லோட்டுடன் நிருபர் சந்திப்பில் ஏ.ஆர்.ரஹ்மான்

விளம்பர ஜிங்கிள்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மானை கண்டெடுத்தவர் மணிரத்னம். ரோஜா படம்


வெளியாவதற்கு சரியாக ஒரு மாதம் முன்பு பிரபல வார இதழிக்கு தனது முதல் கன்னிப்பேட்டியைக் கொடுத்திருந்தார் ரஹ்மான்.


ரோஜா படத்துக்கு எப்படி மியூஸிக் பண்ணியிருக்கீங்க..? அடுத்த வாய்ப்புகள்
எந்த மாதிரி வரும்னு நினைக்கிறீங்க?” என்ற பேட்டியாளரின் கேள்விகளுக்கு
ரஹ்மானின் பதில் இதுதான்.. ''இந்தப் படத்தோட மியூஸிக் ஹிட் ஆகுமான்னு
எனக்குத் தெரியாது. அடுத்து சான்ஸ் கிடைக்குமாங்கிறதும் தெரியாது. ஆனா,
நிச்சயம் ஒரு நாள் தமிழ்நாட்டு இசையை உலகத் தரத்துக்குக் கொண்டுபோவேன்!''

உண்மையில்
சொன்னதைச் செய்து காட்டினார் இசைப்புயல் ரஹ்மான்! இந்திய சினிமாவுக்கு
கனவாக இருந்து வந்த ஆஸ்கர் விருதை ஒன்றுக்கு இரண்டாக வென்று காட்டி
தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்தார். இசைக்கான கொல்டன் குளோப்,
கிராமி விருதுகளையும் வென்ற ரஹ்மான், இன்று இந்திய சினிமாவின் எல்லையைத்
தாண்டி, ஹாலிவுட்டின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் ஆகியிருகிறார்.

Chennai-rhinos-team-members-introduced-at-ccl-2-curtain-raiser - நிகழ்வு படங்கள்
வி4 எண்டடெய்னர் விருது விழா - படங்கள்
துப்பாக்கி சூட்டிங் - இன்னும் படங்கள்
தீபிகா படுகோனே - புதுப்படங்கள்
ரீமா கலிங்கல் - நடிகையின் - போட்டோ சூட் புதுசு
நண்பன் விஜய் படங்கள் - புதுசு
சஞ்சனா - அழகான புது படங்கள்

ஆம்! இசைப்புயலின் இந்த பிறந்த நாளில், ரஹ்மானின் ரசிகர்களுக்கு
தித்திப்பான செய்தியாக வந்திருக்கிறது, ஹாலிவுட்டின் ஜாம்பவான் ஸ்டீவன்
ஸ்பீல் பெர்க் படத்துக்கு ரஹ்மான் இசையமைத்து முடித்திருக்கிறார் என்ற
தகவல். இதை விட ரஹ்மானுக்கு சிறந்த பிறந்த நாள் பரிசை அவர் கொடுக்க
முடியாது.

இது குறித்து சென்னையில் நிருபர்களை சந்தித்த
ஏ.ஆர்.ரஹ்மான் 'பிரபல இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இணை தயாரிப்பில் Alex
Kurtzman (Mission Impossible தொடர்களின் கதாசிரியர்) இயக்கத்தில்
உருவாகியுள்ள 'Welcome to People' ஹாலிவூட் திரைப்படத்திற்கு இசையமைத்து
முடித்துள்ளதாகவும், இவ்வருடம் (2012) நான்கு இந்திய திரைப்படங்களுக்கு
இசையமைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

சூப்பர்ஸ்டார்
ரஜினிகாந்த்தின் முதல் அனிமேஷன் திரைப்படமான 'கோச்சடையான்', கௌதம் மேனன்
இயக்கத்திக் விஜய் நடிக்கும் 'யோகன் அத்தியாயம் ஒன்று', பாலிவூட்
திரைப்படங்களில் 'தீவானா தா' மற்றும் திரைப்பட இயக்குனர் பரத் பாலாவின்
மற்றுமொரு திரைப்படம் என்பனவே அவை.

விரைவில் வெளிவரவிருக்கும்
மலையாள திரைப்படமான 'Lavendar' இன் புரோமோ பாடல், கன்னட மொழியில்
வரவிருக்கும் காட் ஃபாதர் திரைப்பட பாடல்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைக்கிறார் என வேறு சில தகவல்களும் சொல்கின்றன.

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில்

'கொலவெறி' பாடலின் பிரபலம் பற்றி கேட்ட ஊடகவியலாளர்கள் கேட்ட போது
'No Comments' என்றார்.

தற்போது நியூயோர்க் செல்வதால் பிறந்தநாள் கொண்டாட்டம் Beverly Hills (லாஸ் ஏஞ்சல்ஸ்) இல் தான் என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு
இன்று (ஜனவரி 6) 46 வது பிறந்த தினம். நான்கு தேசிய விருதுகள், 14 ஃபிலிம்
ஃபேர் விருதுகள், 13 பிலிம்ஃபேர் சவுத் விருதுகள், நான்கு பாலிவூட்
மியூசிக் விருதுகள்... இன்னும் பல
http://www.4tamilmedia.com/cinema/cinenews/2764-music-for-spielberg-movie-completed-rahman


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் திரைப்படத்துக்கு இசையமைத்து முடித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்! Empty Re: ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் திரைப்படத்துக்கு இசையமைத்து முடித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்!

Post by ஹர்ஷித் Fri Jan 06, 2012 1:26 pm

மகுடத்திற்கே மகுடம்!!!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum