ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதை

3 posters

Go down

ஹைக்கூ கவிதை  Empty ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Fri Jan 06, 2012 10:11 am


காதலை சொல்லும் ரோஜாக்கள்
கண்ணீர் சிந்தியது .....
வாடிய இதழில் வைரங்கள்


பழகிய உயிர் பாரமில்லை
பயணத்தில் நசுங்கியது ....
ஆறைவிட ஐந்திற்கு பரிதாபம்


உதிரத்தில் ஒட்டா உறவுகள்
சரிரத்தில் ஒட்டுகிறது ....
இரத்த தானம் !




Last edited by ஹிஷாலீ on Fri Jan 06, 2012 2:33 pm; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை  Empty Re: ஹைக்கூ கவிதை

Post by உமா Fri Jan 06, 2012 11:13 am

ஹிஷாலீ wrote:
காதலை சொல்லும் ரோஜாக்கள்
கண்ணீர் சிந்தியது .....
வாடிய இதழில் வைரங்கள்


பழகிய உயிர் பாரமில்லை
பயணத்தில் நசுங்கியது ....
ஆறைவிட ஐந்திற்கு பரிதாபம்


உதிரத்தில் ஒட்டா குருதி
சரிரத்தில் ஒட்டுகிறது ....
இரத்த தானம் !


அனைத்துமே அருமை ஹிஷூ. சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஹைக்கூ கவிதை  Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Fri Jan 06, 2012 11:23 am

மிக்க நன்றி உமா . அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை  Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ரா.ரா3275 Fri Jan 06, 2012 1:27 pm

நன்றி ஹிஷூ...
உதிரமும் குருதியும் ஒன்றுதான்...
'உதிரத்தில் ஒட்டாத குருதி' என்று
எதை உணர்த்துகிறீர்கள்?...
புரியவில்லை அதனால் கேட்கிறேன்...
வேறு அர்த்தம் உண்டா?...


ஹைக்கூ கவிதை  224747944

ஹைக்கூ கவிதை  Rஹைக்கூ கவிதை  Aஹைக்கூ கவிதை  Emptyஹைக்கூ கவிதை  Rஹைக்கூ கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை  Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Fri Jan 06, 2012 2:20 pm

RaRa3275 wrote:நன்றி ஹிஷூ...
உதிரமும் குருதியும் ஒன்றுதான்...
'உதிரத்தில் ஒட்டாத குருதி' என்று
எதை உணர்த்துகிறீர்கள்?...
புரியவில்லை அதனால் கேட்கிறேன்...
வேறு அர்த்தம் உண்டா?...

ஆம் இரண்டும் ஒன்று தான். நான் எழுதிய கரு சொந்தம் இல்லாத யாவரு அளிக்கும் தானம் ரத்த தானம் அதை வைத்து எழுதினேன்.
இப்போது பாருங்கள் புரியும்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை  Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ரா.ரா3275 Fri Jan 06, 2012 2:22 pm

திருத்திய பிறகு சரியாக இருக்கிறது...
நன்றி ஹிஷா...


ஹைக்கூ கவிதை  224747944

ஹைக்கூ கவிதை  Rஹைக்கூ கவிதை  Aஹைக்கூ கவிதை  Emptyஹைக்கூ கவிதை  Rஹைக்கூ கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை  Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Fri Jan 06, 2012 2:25 pm

RaRa3275 wrote:திருத்திய பிறகு சரியாக இருக்கிறது...
நன்றி ஹிஷா...

நான் தான் தங்களுக்கு நன்றி சொல்லா வேண்டும்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை  Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ரா.ரா3275 Fri Jan 06, 2012 2:28 pm

நண்பர்களுள் நன்றி எதற்கு?...


ஹைக்கூ கவிதை  224747944

ஹைக்கூ கவிதை  Rஹைக்கூ கவிதை  Aஹைக்கூ கவிதை  Emptyஹைக்கூ கவிதை  Rஹைக்கூ கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை  Empty Re: ஹைக்கூ கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum