ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம்

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 2 Empty என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம்

Post by ஈழமகன் Tue Sep 29, 2009 5:39 pm

First topic message reminder :

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம்
புறாவை போல தூது போகவில்லை
தபால்காரனாய் கடிதம் கொடுக்கவில்லை
நண்பனாய் காவல் நிற்கவில்லை
உறவினனாய் அறிவு சொல்லவில்லை
என்னதன்செய்தாய் சுண்டக்காய் பயலே
அண்ணன் காதல்சிந்தைக்கு
சைக்கில் மிதித்து பாடல் போட்டேன்
பக்கத்து வீட்டு அண்ணிக்கு
அண்ணனின் பாடல் தெரிவுகளை
பக்குவமாய் கொண்டு சேர்த்தேன்


மின்சாரம் இல்லாத காலத்தில் இரவு 8.30 (இலங்கை நேரம்) ஆனாலே சிறுவர்கள் எல்லோர்க்கும் கடுப்புத்தான் வரும் ஏன் தெரியுமா புலிகளின் குரல் செய்தி கேட்க எல்லா வீட்டிலும் சைக்கில் சுத்தி டைனமோ மூலம் மின்சாரம் பெற்று ரேடியோ இயக்குவது வழ‌மை சைக்கில் சுத்த பலிக்கடா ஆவது வீட்டில் இருக்கும் சிறுவர்கள்தான். இதை போலத்தான் என்னுடைய பெரியம்மாவின்
மகன் என் அண்ணன் பக்கத்து வீட்டில் இருந்த எங்கள் மச்சாளை காதலித்தார் அப்போது அவர் படுத்து இருந்து மச்சாள் வீட்டை பார்த்த படி இருக்க நான் வீட்டுக்குள் இருந்து சைக்கில் சுத்துவேன்,

காதல் ராணி இல்லையே
பொண்வானில் மீனுறங்க‌
பிரயவதனா என்னை மறந்துவிடாதே
வாவா எந்தன் நிலவே வெண்ணிலவே

இப்படியான இடைக்கால தத்துவ பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்க. முடியாது என்று சொல்ல முடியாத ஊமையாய் எனது பணி தொடரும்.. இந்தப்பாடல் எல்லாம் எனக்கு அத்துப்படி
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down


என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 2 Empty Re: என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம்

Post by ராஜா Tue Sep 29, 2009 7:09 pm

மீனு wrote:ச்சே ச்சே இப்படி பப்ளிக்ல அழ கூடாது அண்ணா..


எல்லாம் என் தலைவிதி , அப்புறம் அழுவாம என்ன பண்ணுறது என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 2 502589
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 2 Empty Re: என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம்

Post by மீனு Tue Sep 29, 2009 7:11 pm

ச்சே ச்சே..இப்போவே இப்படி அழுதால் அப்பறம் கண்ணீருக்கு எங்கு போவீங்க என் செல்ல அண்ணாவே


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 2 Empty Re: என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம்

Post by ராஜா Tue Sep 29, 2009 7:14 pm

மீனு wrote:ச்சே ச்சே..இப்போவே இப்படி அழுதால் அப்பறம் கண்ணீருக்கு எங்கு போவீங்க என் செல்ல அண்ணாவே

அழுகை வரும்போது அழுதுடுனும் , அடக்க கூடாது அப்புறம் மன அழுத்தம் தான் அதிகமாகும். இது ஆண் ,பெண் அனைவருக்கும் பொருந்தும்.


அப்புறம் என்றால் எப்போ , உன் கிட்ட ஒருத்தன் மாட்டுவானே அப்பவா?? (மீனுவுக்கு திருமணம் ஆகும் போது) என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 2 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 2 Empty Re: என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம்

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 7:16 pm

மீனு wrote:ஷைலு ..சூப்பர்.. அப்போ மீனுவுக்கும் ஹெல்ப் பண்ணுவீங்களா..ஷைலு
நான் ஏற்க்கவே சொல்லிவிட்டேன் (ஆக வந்திரிச்சு )


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 2 Empty Re: என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம்

Post by மீனு Tue Sep 29, 2009 7:16 pm

ஆமா ..மீனுவுக்கு கல்யாண செலவு யார் பண்ணுவதாம் ..அவசர பட்டு தங்கை என்று சொன்னா போதாது..கடமை இருக்கு அண்ணா..என் செல்ல அண்ணாவே


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 2 Empty Re: என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம்

Post by மீனு Tue Sep 29, 2009 7:17 pm

பிரகாஸ் wrote:
மீனு wrote:ஷைலு ..சூப்பர்.. அப்போ மீனுவுக்கும் ஹெல்ப் பண்ணுவீங்களா..ஷைலு
நான் ஏற்க்கவே சொல்லிவிட்டேன் (ஆக வந்திரிச்சு )

நீங்க தானே அண்ணா மீனு காதலன் பக்கம் நிக்கணும்..காதலனுக்கு சப்போர்ட் ஆக..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 2 Empty Re: என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம்

Post by ராஜா Tue Sep 29, 2009 7:20 pm

மீனு wrote:ஆமா ..மீனுவுக்கு கல்யாண செலவு யார் பண்ணுவதாம் ..அவசர பட்டு தங்கை என்று சொன்னா போதாது..கடமை இருக்கு அண்ணா..என் செல்ல அண்ணாவே

கண்டிப்பா நான் பண்ணுறேன் , எப்போ என்று மட்டும் சொல்லுங்க மேடம் ? ,

எதுக்கும் ஒரு பாத்து நாள் முன்னாடியே சொல்லிடுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 2 Empty Re: என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம்

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 7:21 pm

அப்படியா சகோதரி? காலமாற்றம் என்பது இதுதானா காதலுக்காக அண்ணனை தூது விடும் தங்கை


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 2 Empty Re: என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம்

Post by மீனு Tue Sep 29, 2009 7:21 pm

Kraja29 wrote:
மீனு wrote:ஆமா ..மீனுவுக்கு கல்யாண செலவு யார் பண்ணுவதாம் ..அவசர பட்டு தங்கை என்று சொன்னா போதாது..கடமை இருக்கு அண்ணா..என் செல்ல அண்ணாவே

கண்டிப்பா நான் பண்ணுறேன் , எப்போ என்று மட்டும் சொல்லுங்க மேடம் ? ,

எதுக்கும் ஒரு பாத்து நாள் முன்னாடியே சொல்லிடுங்க

எதுக்கு ஓடிப் போகவா.. அதெல்லாம் முடியாது... பையன் இந்தியால பார்க்கலாம் என்று இருக்கேன்.யாரும் சமத்து பையங்க இருக்காங்களா அண்ணா..?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 2 Empty Re: என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம்

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 7:22 pm

உண்மையான காதலுக்கு என்றும் இந்த அண்ணனின் அனுசரணை எப்போதும் இருக்கும்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 2 Empty Re: என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum