Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரனுக்கு தபால் தலை
+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
krishnaamma
6 posters
Page 1 of 1
பிரபாகரனுக்கு தபால் தலை
பிரபாகரனுக்கு தபால் தலை: பிரான்சு அரசு வெளியிட்டது.
பாரீஸ், ஜன. 5-
சிங்களர்களின் இனவெறி காரணமாக ஈழத்தில் இருந்து வெளியேறிய ஈழத் தமிழர்களில் கணிச மானவர்கள் பிரான்சு நாட்டில் வசித்து வருகிறார்கள். அவர்களது கடும் உழைப்பு அர்ப்பணிப்பு காரணமாக பிரான்சு நாட்டு அரசு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது.
பிரான்சில் முக்கிய பூங்காக்களில் ஈழ விடுதலைக்காக வீரமரணம் அடைந்த சுப. தமிழ்ச்செல்வன் உள்பட விடுதலைப்புலிகளுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
தற்போது விடுதலைப்புலி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு பிரான்சு அரசு தபால்தலை வெளியிட்டுள்ளது. இது தவிர தமிழ் ஈழம் நாட்டுக்கான தேசிய சின்னங்கள், முத்திரைகளையும் தபால் தலையாக பிரான்சு நாடு வெளியிட்டுள்ளது.
இந்த தபால் தலைகளை உலகம் முழுக்க உள்ள ஈழத் தமிழர்கள் ஆர்வத்துடன் வாங்கி சேகரித்து வருகிறார்கள்.
பிரபாகரனுக்கு தபால் தலை வெளியிட்ட நிகழ்ச்சி இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவிற்க்கும், சிங்களர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபக்சேவின் தம்பி கோத்தபய, பிரான்சில் உள்ள இலங்கை தூதர் ஜெயதிலகாவை அழைத்து பேசி திட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே திரிகோண மலையில் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட கல்லூரி மாணவர் மனோகர் என்பவருக்கு அமெரிக்காவில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. இதுவும் சிங்கள தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிரபாகரனுக்கு தபால் தலை
நல்ல செய்தி கிரிஷ்ணம்மா அவர்களே....உங்களுக்கு விருப்பப் பொத்தானைப் பாவித்தேன்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பிரபாகரனுக்கு தபால் தலை
நன்றி தயாளன் அவர்களே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிரபாகரனுக்கு தபால் தலை
தலைவனுக்குத் தபால்தலை...
பிரான்சு அரசுக்கு ஆயிரமாயிரம் வணக்கங்கள்...
எவனுக்கு எரிந்தால் நமக்கென்ன?...
எங்கள் தலைவனை மதிப்பவனை எம் உயிர் உள்ளவரை
இதயத்தில் பூஜிப்போம்...
எவன் தடுப்பான்?...
நல்ல தகவலைப் படத்துடன் பகிர்ந்துகொண்ட கிருஷ்ணம்மாவிற்கு
நன்றி நன்றி நன்றி...
பிரான்சு அரசுக்கு ஆயிரமாயிரம் வணக்கங்கள்...
எவனுக்கு எரிந்தால் நமக்கென்ன?...
எங்கள் தலைவனை மதிப்பவனை எம் உயிர் உள்ளவரை
இதயத்தில் பூஜிப்போம்...
எவன் தடுப்பான்?...
நல்ல தகவலைப் படத்துடன் பகிர்ந்துகொண்ட கிருஷ்ணம்மாவிற்கு
நன்றி நன்றி நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பிரபாகரனுக்கு தபால் தலை
அந்நியர் மனிதாபிமானம், நம்மவரிடம் இல்லையே வருத்தம் தான் , தமிழ் தலைவருக்கு மேலை நாட்டில் மரியாதை மிக்க மிக்க மகிழ்ச்சி ,.... அருமையான பதிப்பு நன்றி கண்ணம்மா அவர்களே
.............அரண்.................
== எண்ணமதே கடவுள் ==
நம்மவரை
தட்டி கொடுப்போம்
உறவிர்க்கு
விட்டு கொடுப்போம்
Re: பிரபாகரனுக்கு தபால் தலை
இது எமது தலைவனுக்கு கிடைத்த முதல் மரியாதை.
இதேபோல் தலைவனின் சிறந்த தீர்க்கதரிசனமான தலைமைத்துவ பண்பை, திறமையை,
இந்த உலகம் புத்தகமாக வெளியிடும்,
அப்போது ஈழத்தமிழர்களின் விடுதலையின் அவசியமும் வலியுறுத்தப்படும்.
இது நிச்சயம் ஒரு நாள் நடக்கும்.
இதேபோல் தலைவனின் சிறந்த தீர்க்கதரிசனமான தலைமைத்துவ பண்பை, திறமையை,
இந்த உலகம் புத்தகமாக வெளியிடும்,
அப்போது ஈழத்தமிழர்களின் விடுதலையின் அவசியமும் வலியுறுத்தப்படும்.
இது நிச்சயம் ஒரு நாள் நடக்கும்.
Re: பிரபாகரனுக்கு தபால் தலை
Aran wrote:அந்நியர் மனிதாபிமானம், நம்மவரிடம் இல்லையே வருத்தம் தான் , தமிழ் தலைவருக்கு மேலை நாட்டில் மரியாதை மிக்க மிக்க மகிழ்ச்சி ,.... அருமையான பதிப்பு நன்றி கண்ணம்மா அவர்களே
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பிரபாகரனுக்கு தபால் தலை
நன்றி ரா ரா அவர்களே நன்றி அகிலன்
அரண் அவர்களே, என் பெயர் கிருஷ்ணாம்மா, நீங்க செல்லமாய் 'கண்ணம்மா' என்று சொல்லி இருக்கீங்க .... நன்றி
அரண் அவர்களே, என் பெயர் கிருஷ்ணாம்மா, நீங்க செல்லமாய் 'கண்ணம்மா' என்று சொல்லி இருக்கீங்க .... நன்றி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிரபாகரனுக்கு தபால் தலை
மீண்டும் ஒர்நாள் வருவான் எம் தலைவன்
புதிய துவக்கோடும் விசையோடும்...
அன்று அடிக்கிற அடியில்
எதிரிகள் இருக்கிற இடம் தெரியாமல்
போவார்கள்...
இது ஆருடம் அன்று...
அகிலம் காணப்போகும் அப்பட்டமான உண்மை!
புதிய துவக்கோடும் விசையோடும்...
அன்று அடிக்கிற அடியில்
எதிரிகள் இருக்கிற இடம் தெரியாமல்
போவார்கள்...
இது ஆருடம் அன்று...
அகிலம் காணப்போகும் அப்பட்டமான உண்மை!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Similar topics
» 800 தலைமை தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி : தபால் துறை முடிவு
» ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை
» பிரபாகரனுக்கு 24 மணி நேர 'கெடு ' : ராஜபக்சே
» பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு?
» நீ எப்படி தலைவன் ஆனாய்? "பிரபாகரனுக்கு ஒரு பகிரங்க மடல்
» ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை
» பிரபாகரனுக்கு 24 மணி நேர 'கெடு ' : ராஜபக்சே
» பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு?
» நீ எப்படி தலைவன் ஆனாய்? "பிரபாகரனுக்கு ஒரு பகிரங்க மடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|