ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்

+7
இளமாறன்
பிஜிராமன்
அசுரன்
krishnaamma
மகா பிரபு
Dr.சுந்தரராஜ் தயாளன்
கேசவன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   Empty சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்

Post by கேசவன் Thu Jan 05, 2012 8:46 pm

நேற்று நான் காஃபி கப் வாங்குவதற்காக கடைக்கு சென்றேன் ,நானும் ஒரு மாடல் காஃபி கப்பை தேர்வு செய்துவிட்டு அதை பேக் செய்ய சொன்னேன், காஃபி கப்பின் அட்டை பெட்டியில் MADE IN CHINA என்று எழுதிஇருந்தது நான் மீண்டும் காஃபி கப்யை வங்கி உள்ளே பார்த்தேன் எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது,ஏனெனில் அது ஏற்கனவே பயன்படுத்தபட்ட காஃபி கப்யை பாலிஷ் போட்டு விற்பனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றன்ர்,சீன பொருட்களில் பெரும்பாலும் அவர்கள் நாட்டில் உபயோகபடுத்திய பொருளை பாலிஷ் போட்டோ .ரீமாடல் செய்தோ தான் ஏற்றுமதி செய்கின்றனர் ,எனவே இனி சீன பொருளை எதையும் வாங்காதீர் வாங்காதீர் வாங்காதீர்

Last edited by கேசவன் on Thu Jan 05, 2012 8:54 pm; edited 1 time in total

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   1357389சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   59010615சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   Images3ijfசீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   Empty Re: சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 05, 2012 8:54 pm

உண்மை...உண்மை...உண்மை. சோகம் சோகம் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   Empty Re: சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்

Post by மகா பிரபு Thu Jan 05, 2012 9:00 pm

நம்ம ஆளுகளே அது மாதிரி செய்து, மேட் இன் சைனா னு கூட போட்டிருக்க வாய்ப்புள்ளது தானே நண்பா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   Empty Re: சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 05, 2012 9:04 pm

மகா பிரபு wrote:நம்ம ஆளுகளே அது மாதிரி செய்து, மேட் இன் சைனா னு கூட போட்டிருக்க வாய்ப்புள்ளது தானே நண்பா?
நீங்கள் சொல்வதற்குத்தான் அதிக வாய்ப்புள்ளது பிரபு. :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   Empty Re: சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்

Post by மகா பிரபு Thu Jan 05, 2012 9:07 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
மகா பிரபு wrote:நம்ம ஆளுகளே அது மாதிரி செய்து, மேட் இன் சைனா னு கூட போட்டிருக்க வாய்ப்புள்ளது தானே நண்பா?
நீங்கள் சொல்வதற்குத்தான் அதிக வாய்ப்புள்ளது பிரபு. :வணக்கம்:
அதற்காக சீன தயாரிப்புகளை நான் ஆதரிக்கவில்லை ஐயா. சீன தயாரிப்புகள் அனைத்தும் நம் இந்திய தயாரிப்புகளை முடக்க அனுப்பப்படும் விஷம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   Empty Re: சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்

Post by krishnaamma Thu Jan 05, 2012 9:17 pm

பயம் பயம் பயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   Empty Re: சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்

Post by அசுரன் Thu Jan 05, 2012 9:37 pm

கேசவன் wrote:நேற்று நான் காஃபி கப் வாங்குவதற்காக கடைக்கு சென்றேன் ,நானும் ஒரு மாடல் காஃபி கப்பை தேர்வு செய்துவிட்டு அதை பேக் செய்ய சொன்னேன், காஃபி கப்பின் அட்டை பெட்டியில் MADE IN CHINA என்று எழுதிஇருந்தது நான் மீண்டும் காஃபி கப்யை வங்கி உள்ளே பார்த்தேன் எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது,ஏனெனில் அது ஏற்கனவே பயன்படுத்தபட்ட காஃபி கப்யை பாலிஷ் போட்டு விற்பனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றன்ர்,சீன பொருட்களில் பெரும்பாலும் அவர்கள் நாட்டில் உபயோகபடுத்திய பொருளை பாலிஷ் போட்டோ .ரீமாடல் செய்தோ தான் ஏற்றுமதி செய்கின்றனர் ,எனவே இனி சீன பொருளை எதையும் வாங்காதீர் வாங்காதீர் வாங்காதீர்
எல்லா அட்வைசும் வாங்குறவங்களுக்கு தானா? இறக்குமதி செஞ்சி விக்கிரவனுக்கும் ரென்டு கொட்டு மண்டையில வையுங்க எதிர்ப்பு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   Empty Re: சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்

Post by கேசவன் Thu Jan 05, 2012 9:39 pm

அசுரன் wrote:

நாம் வாங்கினால் தானே விற்பார்கள்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   1357389சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   59010615சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   Images3ijfசீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   Empty Re: சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்

Post by அசுரன் Thu Jan 05, 2012 9:59 pm

அவர்கள் விற்பதால் தானே வாங்குகிறோம் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   Empty Re: சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்

Post by பிஜிராமன் Thu Jan 05, 2012 10:14 pm

அசுரன் wrote:அவர்கள் விற்பதால் தானே வாங்குகிறோம் புன்னகை

காசு இல்லைனா யாரு வித்தாலும் வாங்க முடியாது....... சிரி சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்   Empty Re: சீன பொருட்களை தயவு செய்து வாங்காதீர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum