ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்னால்ட்

2 posters

Go down

ஆர்னால்ட் Empty ஆர்னால்ட்

Post by யாழவன் Tue Sep 29, 2009 5:33 pm

  • 'அர்நால்ட்' என்றால் 'கழுகின் சக்தி' என்றுப் பொருள்.' ஸ்வார்செனேகர்' என்றால் ஆஸ்திரிய மொழியில் 'கருப்பு ஏர் உழவன்' என்று பொருள் படுமாம்.
  • ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர், ஆஸ்திரியா நாட்டில் 1947 ஆம் வருடம் பிறந்தவர்.
  • தாய் மொழி ஜேர்மன் மொழி. அமெரிக்கா வந்தப்போது ஆங்கிலம் அவருக்கு ஒரேக் களேபரம்.
  • அமெரிக்காவிற்கு வந்தது 1968 ஆம் வருடம், அதாவது 21 ஆம் வயதில்.
    அவரின் கண்டிப்பான தந்தை ஒரு போலீஸ் அதிகாரி.
  • சிறுவயதில் அவருக்கிருந்த மூன்று ஆசைகள்: அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும், நடிகராக ஆகவேண்டும்,கென்னடி குடும்பப் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளவேண்டும். இந்த மூன்று லட்சியங்களையும் நிறைவேற்றிக்கொண்டார்.

    • இவரின் மனைவி கென்னடி குடும்பத்தின் வழிவந்த மரியா ஷிரிவர். இவர்களுக்கு நான்குப் பிள்ளைகள்.

  • 1968 இல் அமெரிக்கா வந்தாலும், 1983 இல் தான் அமெரிக்க குடிஉரிமைப் பெற்றார்.
  • 1997 இல் அவருக்கு பிறக்கும்போதே இருந்த இதய வால்வு கோளாறுக்கு, இதய அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்டார்.
    அதுமட்டுமல்லாது தன் தாடை எலும்பை பின்னோக்கி நகர்த்த, அறுவைச் சிகிச்சை செய்துக்கொண்டார்.
  • 13 முக்கிய ஆணழகு விருதுகளைப் பெற்றுள்ளார். 1 - மேற்கு ஐரோப்பா ஆணழகன், 7 - ஒலிம்பியஸ் ஆணழகன், 5 - உலக ஆணழகன்.
  • சிறு வயதில் அவர் வீட்டில் கழிவறை, தொலைப்பேசி மற்றும் குளிர்ப்பதனப் பெட்டி கிடையாது. அவர்கள் வீட்டில் குளிர்ப் பதனப்பெட்டி வாங்கிய நாளை தன் வாழ்நாளில் ஒரு மறக்கமுடியாத நாளாகக் கருதுகிறார்.
  • அவரின் மூன்றுப் படங்கள் 'Day' என்று முடியும். End of days, 6th day, Terminator 2: Judgementday.
  • 2004 இல் ஹவாய் தீவுகளில் விடுமுறைக்காக சென்றிருந்தப்போது, கடலில் மூழ்கித் தத்தளிதுக்கொண்டிருந்த ஒரு நபரைக் காப்பற்றி நிஜவாழ்விலும் ஹீரோவானார்.
  • ப்ருஸ் வில்லிஸ், சில்வெஸ்டார் ஸ்டாலோன், டெம்மி மூர், ஆகியோரோடு சேர்ந்து Planet Hollywood என்ற சங்கிலித் தொடர் ஹோட்டல்களைத் தொடங்கினார். பின்னேர் நல்ல லாபம் இல்லை என்றுக் கூறி வெளியேறிவிட்டார்.
  • 2003 மற்றும் 2006 வருடங்களில் தொடர்ந்து கலிபோர்னியாவின் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவர் கலிபோர்னியாவின் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது நடிகர். முதலாமவர் ரொனால்ட் ரீகன்.
    அவரின் முதல் வெற்றிப்படமான 'Cannon the Barbarian' படத்தில்(1982) அவர் உபயோகித்த வாள், இன்றும் அவரின் கவர்னர் அலுவலகத்தை அலங்கரிக்கிறது.
  • யாழவன்
    யாழவன்
    தளபதி

    தளபதி

    பதிவுகள் : 1051
    இணைந்தது : 27/08/2009

    Back to top Go down

    ஆர்னால்ட் Empty Re: ஆர்னால்ட்

    Post by மீனு Tue Sep 29, 2009 6:21 pm

    தகவல்கள் அருமை..
    ஆர்னால்ட் 677196 ஆர்னால்ட் 154550
    ஆனா படித்ததுமே மறந்து போகுதே..என்ன பண்ணலாம் ..


    மீனு
    மீனு
    வி.ஐ.பி

    வி.ஐ.பி

    பதிவுகள் : 12052
    இணைந்தது : 08/04/2009

    Back to top Go down

    ஆர்னால்ட் Empty Re: ஆர்னால்ட்

    Post by யாழவன் Tue Sep 29, 2009 6:39 pm

    ஒன்னு செய்யாலாம் படிக்காமல் விடலாம்
    யாழவன்
    யாழவன்
    தளபதி

    தளபதி

    பதிவுகள் : 1051
    இணைந்தது : 27/08/2009

    Back to top Go down

    ஆர்னால்ட் Empty Re: ஆர்னால்ட்

    Post by மீனு Tue Sep 29, 2009 6:43 pm

    யாழவன் wrote:ஒன்னு செய்யாலாம் படிக்காமல் விடலாம்

    அதைத்தான் நானும் நினைத்தேன் ..ஆனா யாழவன் ஆக்கங்கள் சிறப்பானவை ,படித்து பார்க்கலாமே என்று படித்தேன்..இப்போ எல்லாமே மறந்து போச்சு ..


    மீனு
    மீனு
    வி.ஐ.பி

    வி.ஐ.பி

    பதிவுகள் : 12052
    இணைந்தது : 08/04/2009

    Back to top Go down

    ஆர்னால்ட் Empty Re: ஆர்னால்ட்

    Post by மீனு Tue Sep 29, 2009 6:44 pm

    ஆர்னால்ட் Swinghead ஆர்னால்ட் Swinghead ஆர்னால்ட் Swinghead ஆர்னால்ட் Swinghead

    ஆர்னால்ட் Swinghead ஆர்னால்ட் Swinghead ஆர்னால்ட் Swinghead ஆர்னால்ட் Swinghead


    மீனு
    மீனு
    வி.ஐ.பி

    வி.ஐ.பி

    பதிவுகள் : 12052
    இணைந்தது : 08/04/2009

    Back to top Go down

    ஆர்னால்ட் Empty Re: ஆர்னால்ட்

    Post by யாழவன் Tue Sep 29, 2009 6:45 pm

    கவனம் உஙகட கணவரையும் மறந்து போக வேண்டால்.pllzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
    யாழவன்
    யாழவன்
    தளபதி

    தளபதி

    பதிவுகள் : 1051
    இணைந்தது : 27/08/2009

    Back to top Go down

    ஆர்னால்ட் Empty Re: ஆர்னால்ட்

    Post by மீனு Tue Sep 29, 2009 6:46 pm

    ஆர்னால்ட் 2thumbsup ஆர்னால்ட் 2thumbsup ஆர்னால்ட் 2thumbsup ஆர்னால்ட் 2thumbsup

    நல்ல காலம் சொல்லிட்டீங்க.. இப்போ கணவர் இல்லை..கணவர் வரப்போ பார்க்கலாம்..

    ஆர்னால்ட் Thankyou2


    மீனு
    மீனு
    வி.ஐ.பி

    வி.ஐ.பி

    பதிவுகள் : 12052
    இணைந்தது : 08/04/2009

    Back to top Go down

    ஆர்னால்ட் Empty Re: ஆர்னால்ட்

    Post by யாழவன் Tue Sep 29, 2009 6:47 pm

    ok எப்பவும் மறக்காமல் இருஙக
    யாழவன்
    யாழவன்
    தளபதி

    தளபதி

    பதிவுகள் : 1051
    இணைந்தது : 27/08/2009

    Back to top Go down

    ஆர்னால்ட் Empty Re: ஆர்னால்ட்

    Post by மீனு Tue Sep 29, 2009 6:53 pm

    யாழவன் wrote:ok எப்பவும் மறக்காமல் இருஙக

    ஆர்னால்ட் 838572 ஆர்னால்ட் 838572


    மீனு
    மீனு
    வி.ஐ.பி

    வி.ஐ.பி

    பதிவுகள் : 12052
    இணைந்தது : 08/04/2009

    Back to top Go down

    ஆர்னால்ட் Empty Re: ஆர்னால்ட்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top


     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum