புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராவணனை தேடுகிறது ‘பெண் சிங்கம்’
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராவணனை தேடுகிறது ‘பெண் சிங்கம்’
எனதருமை பெரியோர்களே… தாய்மார்களே… சின்ன சிறார்களே…
புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் இந்த அம்பலவாணன் பெருமிதம் கொள்கிறான்.
போயஸ் தோட்டம் அருகே இருந்த பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியை கண்டு நாடே வியக்கிறது. நானும் வியந்தேன். அந்த சாக்கடையில் அடிக்கடி சுத்தம் நடக்கும் போது ஒரு சில சுண்டெலிகள் மட்டும் தான் ஓடும். ஆனால், இந்த முறை பெருச்சாளிகள் மட்டுமல்ல.. ஏகப்பட்ட முதலைகளும் வெளியே ஓடியதை கண்டு ஆச்சர்யப்பட்டேன்…
கடைசியாக, சுத்தம் செய்யும் பணியில்… அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகளையும் துரத்தி அடித்திருப்பதுதான் அதி விசேஷம்.
ஆமாம்… அமைச்சர்களுக்கு பாதுகாப்பு அதிகாரியாக யார் வர வேண்டும் என்று முடிவு செய்தது கூட மன்னார்குடி மாபியா கும்பல் தான் முடிவு செய்ததாம்.
அதுவும் எம்.நடராஜன் தம்பியும் மாஜி இன்ஸ்பெக்டரான பழனிவேலுவும் முதல்வரிடம் இருந்த பாதுகாப்பு அதிகாரியான திருமலைச்சாமியும் தான் முடிவு செய்தார்களாம். திருமலைச்சாமிதான் அதிக பாதுகாப்பு அதிகாரிகளை முடிவு செய்தது. அதில், ஏகப்பட்ட பணத்தை சுருட்டிக் கொண்டு, மாதம் தோறும் கமிஷனும் வாங்கிக் கொண்டு இருந்தவர் தான் இந்த திருமலைச்சாமி.
இதன் பின்னர் நிலைமை சீரியசாக போய்க் கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்யும் செய்திகள், சம்பவங்கள், அசம்பாவிதங்கள், அதிரடிகள் நடந்துக் கொண்டிருக்கிறதே. அது ஏன்? என்று யாராவது கேட்டீர்களா?
ஓட ஓட துரத்தறாங்களே…
அம்மாவை பத்தி பாட பாட…
அம்மா விடமாட்டாங்கறாங்களே…
சொத்துக் கணக்கு எடுக்கறாங்களே…
ஆபீசை மூடச் சொல்றாங்களே…
ஊரை விட்டு ஓடச் சொல்றாங்களே…
மொத்தத்துல ஒண்ணும் புரியல…
என்று மன்னார்குடி ’மண்ணை கவ்வுடி’ ராகத்தில் ஆலாபணை செய்துக் கொண்டிருக்கிறது….
பொது ஜனங்களே…
ஆக… இந்த பேட்ச் அப் என்பது லேசில் நடக்கற மாதிரி தெரியலை. தொடர்ந்து பேக்கப் பேக்கப்….வேலைகள் தான் ஜரூராக நடந்துக் கொண்டிருக்கிறது.
இதில் ஒரு கூத்து நடந்ததாம்..
மன்னார்குடி கும்பல் பெங்களூருவில் கூடி, சதியாலோசனை நடத்தியதாம். அதில், கும்பலுக்கு தலைவர் என்று சொல்லப்படும் ‘பிக் பாஸ்’ ஆன எமன்… என்ன புரியலையா. அதாங்க… எம்.என். சொன்னாராம்..
‘இந்த கேசு புட்டுக்கும் போல இருக்கு. அம்மாவை எப்படியும் இரண்டு வருஷமாவது உள்ளே தள்ளிடுவாங்க போல… உடனே, ஐகோர்ட்டில் இல்லன்னா சுப்ரீம் கோர்ட்டில் போய் மேல் முறையீடு செய்யனும். ஆனா, அதுக்குள்ள முதல்வர் பதவியை விட்டு இறங்கியாகனும். அப்போ யாரு முதல்வரா இருக்கணும்ன்னு நாமளே முடிவு செஞ்சிடணும்… புரிதா…. இது பத்தி கலைஞர் கூட டிஸ்கஸ் செஞ்சிருக்காராம்… ”அந்த பொம்பளை போய்…. நம்ம நடராஜன் சி.எம்.மா வந்தாலும் நல்லா இருக்கும்யா”ன்னு அவரே சொல்லிட்டாராம்…” என்று சொல்லி ஜிலு ஜிலுத்து இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்….
அட… என்ன இப்படி சிரித்தால்… நான் எப்படி பேசுவேன்…
உண்மைத்தான் நண்பர்களே… கதை, காவியங்களில் வரும் எமன் உயிரை எடுப்பார்… இந்த எமன் இன்று உயிரை காப்பாற்றிக் கொள்ள ஊர் ஊராக ஓடிக் கொண்டிருக்கிறார். ஆனால், பெங்களுருவில் பேச்சு பார்த்தீர்களா… எப்படி இருக்கிறது…?
நினைப்புத்தான் பொழப்பு கெடுக்கிறது என்பார்கள். அந்த பேச்சுத்தான் எமனின் பொழப்பை கெடுத்திருக்கிறது.
ஆனால், இந்த கும்பல் வசூலித்த தொகை பற்றி, போயஸ் தோட்டத்தின் அனுமதியோடு ஒரு கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. அதில் தான் சூப்பரான தகவல் வந்துக் கொண்டிருக்கிறது.
அதில் ஒன்று தான் ராவணனை தேடி பெண் சிங்கம்(!) ஒன்று அலைந்துக் கொண்டிருக்கிறது என்ற தகவல்.
என்னது….? ராவணனைத் தேடி பெண் சிங்கம் அலைந்துக் கொண்டிருக்கிறதா?
என்ன சொல்கிறீர்கள் என்று அத்தகவல் சொன்னவரை பார்த்து நடு நடுங்கிக் கொண்டே கேட்டேன்…
எதிரே இருப்பவர் சிரித்தார்…
“இல்லீங்க.... வண்டலூரில் இருக்கும் ஜூவில் இருக்கும் பெண் சிங்கத்துக்கிட்ட கூடவா… துட்டு வாங்கி இருப்பாங்க. ஆமா… என்ன சொல்லி வாங்கி இருப்பாங்க… ராத்திரியில ஆண் சிங்கத்தை எப்படியாவது உன்னோட அறைக்கு அனுப்பி வைக்கறோம்னு சொல்லியா துட்டு வாங்கி இருப்பாங்க” என்று சும்மா நானும் கேலியாக கேட்டேன்….
அட…. அப்புறம் அந்த நபர் கேட்ட தகவலை கேட்டு ஆடிப்போய்விட்டேன்… அதாவது… பெண் சிங்கம் யார் தெரியுமா…
உலகத்திலேயே கதை, வசனம் எழுதி 35 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய ஒரு வசன கர்த்தா யார் தெரியுமா? அவர்தான் கருணாநிதி… தி.மு.க. தலைவர்… அவர் எழுதிய படங்களை ‘உளியின் ஓசை…. பெண் சிங்கம்…” என்று படங்களாக தயாரித்தவர் ஜெயமுருகன். இவரைத்தான் பெண் சிங்கம் என்று அந்த நண்பர் வர்ணித்தார்.
‘பெண் சிங்கம்’ ஜெயமுருகனுக்கு ஆரம்பத்தில் லாட்டரி தொழில். அதுவும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி, உள்ளே இருக்கும் மார்ட்டினின் பார்டனர். லாட்டரி போன பிறகு, அந்த பணத்தில் ஒரு பிராந்தி, பீர் தொழிற்சாலை ஆரம்பிக்க ஆசைப்பட்ட பிறகே, கருணாநிதியை அணுகி படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே, பிராந்தி தயாரிக்கும் லைசென்ஸ் வாங்கியவர்….
அந்த ‘பெண் சிங்கம்’ நடத்தும் சரக்கு நிறுவனத்தின் பெயர் எஸ்.ஜெ டீஸ்லரீஸ்…. அந்த நிறுவனத்திலிருந்து தான் மார்பியஸ்…. பிரிட்டிஷ் எம்பயர்…. சரக்குகள்…..
தி.மு.க. ஆட்சி போய் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் மார்பியஸ் மற்றும் பிரிட்டிஷ் எம்பயர் சரக்குகளை அதிக அளவில் விற்க வைக்க நான் ஏற்பாடு செய்கிறேன்… என்று சொல்லி ராவணன் 2 கோடி கேட்டு ஒரு கோடி அட்வான்ஸ் வாங்கிக் கொண்டாராம்…
ஆனால்… சொன்னபடி செய்யவில்லையாம்… இரண்டு மாதங்களாக இதோ செய்கிறேன்… அதோ செய்கிறேன்… என்று ராவணன்… வித்தை காட்ட… இப்போது, போய்ஸ் தோட்டத்திலிருந்து விரட்டப்பட, பெங்களூருவில் தஞ்சம் அடைந்திருக்கிறாராம்…
இது தெரிந்ததும் “பெண் சிங்கம்’ உறுமிக் கொண்டு புறப்பட்டு இருக்கிறது. ஒரு கோடி தராவிட்டால்… என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்க மாட்டேன்… என்று ‘பெண் சிங்கம்’ உறும…. சிலர் அந்த ‘பெண் சிங்கத்தை’ நாடி, “அண்ணே… எப்படியாச்சும் ஒரு புகார் மட்டும் கொடுங்க” என்று கொஞ்சிக் கொண்டிருக்கிறார்களாம்…?
ஆக…. ராவணன் மீது புகார் வரலாம். வந்தால்…. கைதாகலாம்…. கைதானால்… புழலா.. திருச்சியா…. கோவையா… பாளையங்கோட்டையா… என்பதை முடிவு செய்வதில் தான் ஏகப்பட்ட குழப்பம் வரும்?
நன்றியை தெரிவித்துக்கொண்டு விடை பெற்றுக்கொள்கிறேன்…
வணக்கம். !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1