ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு மற்றும் காதலின் வெற்றி

Go down

அன்பு மற்றும் காதலின் வெற்றி  Empty அன்பு மற்றும் காதலின் வெற்றி

Post by பிரசன்னா Thu Jan 05, 2012 2:11 pm

ரொமான்ஸ் ரகசியங்கள் .... தலைப்பு இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா அன்பு மற்றும் காதலின் வெற்றி

நவீன ஆங்கிலப் படங்கள் பெரும்பாலானவற்றில் நீங்கள் ஒரு விஷயத்தைப் பார்க்க முடியும். பணக்கார நாடுகள் என்று போற்றப்படும் அமெரிக்க, ஐரோப்பிய கண்டத்து நாடுகளில், சுக்குநூறாக உடைந்து கிடக்கும் குடும்பங்களின் பரிதாபமான நிலை அந்தப் படங்களில் பதிவாகியிருக்கும்!அப்பா, அம்மாக்கள் பிரிந்த பின், ஃபாஸ்டர் காப்பகங்களில் வளரும் பிள்ளைகளைப் பல படங்களில் காண முடியும்.


உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்த 'கிங் ஆஃப் பாப்’ மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகள்... தாய், தந்தை இருவரின் அன்பும் கிடைக்காமல், கடைசி வரை அல்லாடியதை நாம் அறிவோம்.

ஆனால், நம்முடைய கலாசாரம் வேறு. பல பிற்போக்குத்தனமான கூறுகள் இருப்பதாக விமர்சிக்கப்பட்டாலும், இந்தியக் குடும்ப அமைப்பு என்பது மிகவும் வலுவானது. இங்கே... காதல் என்பது பாசமாகவும், அர்ப்பணிப்பு உணர்வாகவும், தியாகமாகவும் மாறும் அற்புதங்களை உள்ளடக்கியது.

அன்பு மற்றும் காதலின் வெற்றி  Avl90a
பிரபல சித்த மருத்துவர் சிவராமன், இந்தியப் பாரம்பரிய உணவுகளின் மகத்துவத்தைப் பற்றியும், அவற்றின் நோய் தீர்க்கும் மகிமைகளைப் பற்றியும் 'ஏழாம் சுவை’ என்கிற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அதில் முத்தாய்ப்பாக சொல்லியிருக்கும் விஷயம்... 'உணவு, வாழ்க்கை முறை, அழுத்தமற்ற மனநிலை இவை எல்லாமே மிகவும் முக்கியம்தான். ஆனால், இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது... மனிதர்களுக்கு இடையே இருக்கக் கூடிய காதல். அன்பும், பரிவும், காமமும், காதலும் ஒன்று சேர்ந்துதான் ஆரோக்கியமான மனநிலையை உருவாக்குகிறது. ஆதலினால் காதல் செய்வீர்!’ என்கிறார் அழுத்தமாக.
ஷாலினியும், சிவாவும் உயிருக்குயிராக காதலித்துத் திருமணம் செய்தவர்கள். இரண்டு குழந்தைகளுடன் அழகான, அளவான குடும்பம். இருவருமே ரசனை மிகுந்தவர்கள். எட்டு வருட குடும்ப வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் சென்றிருக்கையில் ஒரு நாள்... அலுவலகத்தில் திடீரென்று மயக்கமடைந்து விழுந்தான் சிவா. ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். எல்லா டெஸ்ட்டுகளும் முடித்த ஒரு வாரத்துக்குப் பிறகு, மூளையில் கட்டி என்று கண்டுபிடிக்கப்பட்டது.

'அறுவை சிகிச்சை அவசியம். என்றாலும், அதற்கான நேரம் இதுவல்ல, அவர் உடல் நலம் அதற்கு இடம் அளிக்க வேண்டும்’ என்றார்கள் நியூராலஜி நிபுணர்கள். தினசரி மாத்திரைகள், ஊசிகள் என்று சிகிச்சை ஆரம்பித்தது. ஒரு மாத ஓய்வுக்குப் பிறகு... ஸ்கேன் செய்து பார்த்து அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கலாம்; அதுகூட 40 சதவிகித ரிஸ்க்குக்கு உட்பட்டதுதான் என்று எச்சரித்தார்கள் மருத்துவர்கள்.

உள்ளுக்குள் கலங்கினாலும், திடமான மனதால் அந்தக் கடும் பிரச்னையை நேர்கொண்டு எதிர்க்க ஷாலினி முடிவு செய்தாள். கோடைக்காலம் என்பதால், ஒரு மாதத்துக்கு கொடைக்கானலில் ஒரு ரிஸார்ட்டை புக் செய்தாள். குழந்தைகள், கணவனைக் கூட்டிக் கொண்டு அங்கே இடம் பெயர்ந்தாள். நோயைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. குழந்தைகளின் அறிவுக் கூர்மையைப் பற்றி, உலக நடப்புகளைப் பற்றிப் பேசியவள், நல்ல இசையை அடிக்கடி இழையவிட்டாள். இரவு நேரங்களில் குழந்தைகளைத் தூங்க வைத்த பிறகு... சிவாவை அணைத்துக் கொண்டு... காதலித்தபோது நடந்த இனிய சம்பவ நினைவுகள், அது குடும்பமாக மலர்ந்தபோது ஏற்பட்ட மாறுதல்கள், அன்பும், காதலும், பொறுப்புணர்வும் மிக்க பொக்கிஷமான கணவன் தனக்குக் கிடைத்திருப்பதில் வேர் வரை மலர்ந்து மகிழும் அவள் மனது... என அவனிடம் பேசிக்கொண்டே இருந்தாள். அந்தப் பேச்சுகள் அவனை மெஸ்மரிஸம் போல் தாலாட்டின.

ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் சென்னை வந்து ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது... மிரண்டே போனார்கள் மருத்துவர்கள். கட்டி, மிகச் சிறியதாக குறைந்து போயிருந்தது. 'இனி, மருந்துகள் மூலமே நீக்கி விடலாம்' என்று சந்தோஷமாகச் சொன்னார்கள்.

''கொடைக்கானலில் ஏதாவது சிகிச்சை கொடுத்தீர்களா?' என்று கேட்டார் ஒருவர்.
'ஒரே ஒரு சிகிச்சைதான்... அதன் பெயர் காதல்!’ என்று சொல்லாமல் மவுனமாகப் புன்னகைத்தாள் ஷாலினி. மருத்துவர்களின் சிகிச்சை, மருந்துகளின் பங்கு... சிவாவின் ரெக்கவரிக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால், அதில் பெரும் பங்கு ஷாலினியின் மனோரீதியான காதல் சிகிச்சை!
ஆமாம்... காதல் மிராக்கிள்களை உருவாக்கும்; வாழ்க்கையை மேலும் அழகாக்கும்!

- நெருக்கம் வளரும்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» " அன்பு ! " மற்றும் " மாற்றுத்திறனாளி ! "
» 1000பதிவுகள் படைத்து வெற்றி நடை போடு்ம் அன்பு (பாஸ்) காதல் கவிஞனை வாழ்த்துவோம்.
» பிரேசில் மற்றும் போர்த்துக்கல் இடையான போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிந்தது
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» ஆவணி ராசிபலன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum