புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாபர் சேட்டின் மன்னார்குடி கனெக்ஷன் டமால்! அடுத்த காட்சி என்ன? Poll_c10ஜாபர் சேட்டின் மன்னார்குடி கனெக்ஷன் டமால்! அடுத்த காட்சி என்ன? Poll_m10ஜாபர் சேட்டின் மன்னார்குடி கனெக்ஷன் டமால்! அடுத்த காட்சி என்ன? Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஜாபர் சேட்டின் மன்னார்குடி கனெக்ஷன் டமால்! அடுத்த காட்சி என்ன? Poll_c10ஜாபர் சேட்டின் மன்னார்குடி கனெக்ஷன் டமால்! அடுத்த காட்சி என்ன? Poll_m10ஜாபர் சேட்டின் மன்னார்குடி கனெக்ஷன் டமால்! அடுத்த காட்சி என்ன? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஜாபர் சேட்டின் மன்னார்குடி கனெக்ஷன் டமால்! அடுத்த காட்சி என்ன? Poll_c10ஜாபர் சேட்டின் மன்னார்குடி கனெக்ஷன் டமால்! அடுத்த காட்சி என்ன? Poll_m10ஜாபர் சேட்டின் மன்னார்குடி கனெக்ஷன் டமால்! அடுத்த காட்சி என்ன? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாபர் சேட்டின் மன்னார்குடி கனெக்ஷன் டமால்! அடுத்த காட்சி என்ன?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jan 05, 2012 1:22 pm

ஜாபர் சேட்டின் மன்னார்குடி கனெக்ஷன் டமால்! அடுத்த காட்சி என்ன?

காவல்துறை வட்டாரங்களில் மீண்டும் ஜாபர் சேட்டின் பெயர் அடிபடத் தொடங்கியுள்ளது. கடந்த வருடத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகளிலேயே ராஜ்யத்திலிருந்து பூஜ்ஜியத்துக்கு சென்றவர்களில் நெம்பர் ஒன் அவர்தான். திடீரென ரெயிடு, சஸ்பென்ஷன் என்று அவரது விவகாரம் வேகம் எடுக்கத் தொடங்கியபோது, இனி ஜாபரின் கதை அவ்வளவுதான் என்று நினைத்தார்கள் பலர்.

ஆனால், ஜாபர் தனது உளவுத்துறை கனெக்ஷன்களை வைத்துக்கொண்டு மன்னார்குடி குடும்பத்தில் ஒருவருடன் டீல் ஒன்றைப் போட்டுத் தப்பித்துக் கொண்டார். ஜாபரின் வழக்குகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுவிட, அவரும் அடக்கி வாசித்துக்கொண்டு இருந்தார்.
இப்போது மீண்டும் சோதனையாக, அவரது காவல் தெய்வத்துக்கே கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சி போய், அ.தி,மு.க. ஆட்சி வந்தபோது, கருணாநிதி குடும்பத்தைவிட அதிகப்படியான சிக்கல்களில் சிக்குவார் என ஊகிக்கப்பட்ட ஜாபர் சேட், இதுவரை எப்படித் தப்பித்துக் கொண்டார்? தமிழக உளவுத்துறையின் தலைவர் என்ற உச்சத்தில் இருந்தபின், மண்டபம் அகதிகள் முகாமில் ஒரு சப் இன்ஸ்பெக்டருக்கு உள்ள அதிகாரத்துடன் கூடிய பதவிக்கு தூக்கியடிக்கப்பட்ட பின்னரும் அவர் தன்னை எவ்வாறு காத்துக் கொண்டார்?

எல்லாமே அவரது உளவுத்துறை அனுபவம் கைகொடுத்ததால்தான்!
தமிழ்நாடே அவரது கட்டுப்பாட்டில் இயங்கிய காலமும் ஒன்று இருந்தது. அப்போது உளவுத்துறையைப் பயன்படுத்தி தி.மு.க.-வினரை மாத்திரமின்றி, அ.தி.மு.க.-வினர் தொடர்பாகவும் முழு விபரங்களை சேகரித்து வைத்திருந்தார். முக்கியமாக மன்னார்குடி குடும்பத்தினரின் ஜாதகமே அவரது கைகளில் இருந்தது.

ஆனால், இவர் அதிகாரத்தில் இருந்தபோதுகூட மன்னார்குடிக்காரர்கள் யார் மீதும் கைவைக்கவில்லை!
இதனால், ஆட்சி மாறியபோது, மன்னார்குடி குடும்பத்தில் யாரை எப்படி அணுக வேண்டும் என்ற பாதை மிகக் கிளியராக அவரிடம் இருந்தது.முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்க விரும்பிய முதல் பத்து நபர்களில் ஜாபர் சேட்டின் பெயர் முதலாவதாக இருந்தது. அவரை உளவுத்துறையில் இருந்து அகற்றும் உத்தரவில் கையெழுத்து இட்ட உடனேயே, ஜாபர் தொடர்பான விபரங்களை சேகரித்து நடவடிக்கை எடுக்குமாறு வாய்மொழி உத்தரவு போட்டார். அதைச் செயற்படுத்த வேண்டிய பொறுப்பு அப்போது உளவுத்துறையில் இருந்த ஒருவரிடம் போய்ப் சேர்ந்தது.

அந்த நபரே, சசிகலா சின்டிகேட் ஆள் ஒருவரின் ரெக்கமன்டேஷனில் உளவுத்துறைப் பதவிக்கு வந்தவர்தான். அவர், இவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்?

இதற்கிடையே ஜாபர் தனது மிடில்-ஈஸ்ட் தொடர்புகளை வேறு விதமாகப் பலப்படுத்திக் கொண்டார். டில்லியில் இருந்து ‘அலை’ அடித்துவந்த பணத்தை மிடில்-ஈஸ்டில் முதலீடு செய்து கொடுத்த வகையில் ஜாபருக்கு அங்கே நல்ல செல்வாக்கு உண்டு. ‘அவர்களது’ முதலீட்டுக்கு பாரலலாக தமது சொந்த முதலீடுகளையும் அங்கு செய்திருந்தார்.மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றில் ரெஸிடென்டாக உள்ள இந்தியர் ஒருவரின் மேற்பார்வையில் அந்த முதலீடுகள் இருந்தன.

இப்படியான நிலையில் கடந்த ஆட்சியில் செல்வத்தை வாரிக்கொட்டிய மற்றொரு பிரபலம், தமிழகத்தை விட்டு ஓடித் தப்ப வேண்டியிருந்தது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னரும், சென்ட்ரலின் தமிழக பிரதிநிதி பதவியில் இருந்தவரை இவருக்கு சிக்கல் ஏதும் இருக்கவில்லை. காரணம், தமிழகப் பிரதிநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவருடன் இருந்த தொடர்பு.ஆனால், தமிழகப் பிரதிநிதியின் பதவிக்காலம் முடிந்தது. அவருக்கு பதவி நீடிப்பு கொடுக்காமல், புதிதாக மற்றொருவரை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்ட போதுதான், இந்த நபர் தமிழகத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

இப்படியொரு அருமையான சந்தர்ப்பம் நம்ம ஜாபருக்கு வந்து வாய்க்கவே, அந்த நபரை மிடில்-ஈஸ்ட் பக்கமாக கையைக் காட்டிவிட்டார் ஜாபர். அவர் அங்கே பாதுகாப்பாக தங்கவும், முதலீடு செய்யவும் உதவியது ஜாபர்தான்.பண விஷயத்தில் ஜாபரிடம் இருந்தது சிறிய நீரோடை போல என்றால், அந்த நபரிடம் இருந்தது பெரிய நீர்வீழ்ச்சி போன்றது! நீர்வீழ்ச்சியில் ஒரு பகுதியை மன்னார்குடி பக்கமாக திருப்பி விட்டார் ஜாபர்.
ம.குடிக்கும் மட்டற்ற மகிழ்ச்சி, அவருக்கும் பாதுகாப்பு, இவருக்கும் வழக்கெல்லாம் கிடப்பில் போனது. மூவருக்குமே a win-win strategy!இந்த இடத்தில்தான் ஏற்பட்டுள்ளது எதிர்பாராத திருப்பம்!

அ.தி.மு.க. ஆட்சி போய், (சசி அன்டு கோ அதிகாரத்தில் இருந்தால், அ.தி.மு.க. ஆட்சியின் அதிகபட்ச ஆயுட்காலம் 5 வருடங்கள்) அடுத்த ஆட்சி வரும்வரை மன்னார்குடி சாம்ராஜ்யம் அசையாது என்ற நினைப்பில் மண் விழுந்ததுதான் இவர்கள் எதிர்பாராத திருப்பம். அந்தக் குடும்பத்தை நம்பி ஏக்கப்பட்ட பணம் கொடுத்திருக்கிறார்கள் இவர்கள். கொடுக்கப்பட்ட பணம், அ.தி.மு.க. ஆட்சி நடக்கப்போகும் 5 வருடங்களுக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் என்ற வகையில்தான் கொடுக்கப்பட்டது.

அங்கே போன பணத்தை திரும்ப வாங்குவதெல்லாம் நடக்கக்கூடிய காரியமில்லை. கொடுக்கப்பட்ட பணமும் இப்போது மிடில்-ஈஸ்ட்டில் இல்லை. மன்னார்குடி குடும்ப வெளியேற்றமும் தற்காலிகம் என்பதாகவும் தெரியவில்லை. முதல்வர் எந்த நிமிடத்திலும் காவல்துறையில் மாற்றங்கள் செய்யலாம். ஏற்கனவே சசி குரூப்பின் கன்ட்ரோலில் உளவுத்துறை இல்லை.

ஜாபர் கேஸ் மீண்டும் கிளறப்பட்டால், அதிலிருந்து தப்புவதற்கு வேறு யாராவது ஒருவரின் தயவு தேவை! (மிடில்-ஈஸ்ட் நபர் தமிழகத்தில் தலையைக் காட்டாதவரை சேஃப்!)

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக