ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலாகி... கசிந்துருகி...

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதலாகி... கசிந்துருகி... - Page 2 Empty காதலாகி... கசிந்துருகி...

Post by ரவிக்குமார் Thu Jan 05, 2012 1:36 pm

First topic message reminder :

என் கனவு தேவதையே... உனக்காக....
===================
முகிலினங்கள் நடுவே
முகவரி பதிக்கும் நிலவே...

சின்ன சின்ன நட்சத்திரமாய்
கொஞ்சி கொஞ்சி சிரிக்கிறாய்...
குமரி வடிவில் குழந்தையாய்
காண்பவர் நெஞ்சை பறிக்கிறாய்...

எண்ணிய காரியம் முடிப்பதில்
ஆணித்தரமாய் இருக்கிறாய்....
எதிர்ப்புகள் வந்தபோதோ
சூரியனாய் எரிக்கிறாய்...

மலையில் இருந்து விழும் அருவி
மற்றவர் பார்வையில் மரணம்...
உனது பார்வையிலோ நதியாய் ஜனனம்...

காட்டு பூவிற்கு வேலியெதற்கு?
பாரதியின் புதுமை பெண்ணுக்கு பூட்டு எதற்கு?
இதுதான் உன் கணக்கு...

சில பெண்கள் அழகாய் இருப்பார்கள்...
உன்னை பொருத்த வரை
அழகு பெண்ணாகி நிற்கிறது....

உன்னிடத்தில் குறும்பு
அரும்பும் போது மழலையாகிறாய்...
அரும்பு மலராகும் போதோ
வணங்கிடும் சிலையாகிறாய்...


Last edited by RAVI KUMAR on Thu Jan 05, 2012 2:07 pm; edited 2 times in total


என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Back to top Go down


காதலாகி... கசிந்துருகி... - Page 2 Empty Re: காதலாகி... கசிந்துருகி...

Post by ரவிக்குமார் Thu Jan 05, 2012 1:56 pm

புன்னகையால் பூகம்பம்
என்பது பெண்ணால் மட்டுமே சாத்தியம்..
அதுவும் எனக்குள்
பெண்ணே உன்னால் மட்டுமே சாத்தியம்...


என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Back to top Go down

காதலாகி... கசிந்துருகி... - Page 2 Empty Re: காதலாகி... கசிந்துருகி...

Post by ரவிக்குமார் Thu Jan 05, 2012 2:02 pm

பூங்கிளியே...
நீ நடை பயிலும்போது
பூங்காவனம் முழுமைக்கும்
குடை பிடிக்க துடிக்கிறது மனம்...
பூக்கள் விழுவதால்
புண்ணாகி விடாதோ
உனது பாட தடங்கள்.... ?


என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Back to top Go down

காதலாகி... கசிந்துருகி... - Page 2 Empty Re: காதலாகி... கசிந்துருகி...

Post by அல்கெனா ரிஷி Thu Jan 05, 2012 2:05 pm

RAVI KUMAR wrote:பூங்கிளியே...
நீ நடை பயிலும்போது
பூங்காவனம் முழுமைக்கும்
குடை பிடிக்க துடிக்கிறது மனம்...
பூக்கள் விழுவதால்
புண்ணாகி விடாதோ
உனது பாட தடங்கள்.... ?


அழகான வரிகள் அண்ணா மகிழ்ச்சி


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

காதலாகி... கசிந்துருகி... - Page 2 Empty Re: காதலாகி... கசிந்துருகி...

Post by ரவிக்குமார் Thu Jan 05, 2012 2:09 pm

எழுதுகோல் அச்சப்படுகிறது...
இலக்கணப் பிழையாகிவிட்டதோ...
உலக அழகி என்பதில்
உனக்கு பதிலாய் வேறு பெயர்...


என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Back to top Go down

காதலாகி... கசிந்துருகி... - Page 2 Empty Re: காதலாகி... கசிந்துருகி...

Post by ரவிக்குமார் Thu Jan 05, 2012 2:16 pm

சுவாசிக்க முடியாமல் திணறுகிறேன்
நீ போர்வை போர்த்தி உறங்கும்போது...


என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Back to top Go down

காதலாகி... கசிந்துருகி... - Page 2 Empty Re: காதலாகி... கசிந்துருகி...

Post by ஜாஹீதாபானு Thu Jan 05, 2012 3:03 pm

ஒவ்வொரு கவியும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலாகி... கசிந்துருகி... - Page 2 Empty Re: காதலாகி... கசிந்துருகி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum