புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலாகி... கசிந்துருகி... Poll_c10காதலாகி... கசிந்துருகி... Poll_m10காதலாகி... கசிந்துருகி... Poll_c10 
9 Posts - 90%
mruthun
காதலாகி... கசிந்துருகி... Poll_c10காதலாகி... கசிந்துருகி... Poll_m10காதலாகி... கசிந்துருகி... Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலாகி... கசிந்துருகி... Poll_c10காதலாகி... கசிந்துருகி... Poll_m10காதலாகி... கசிந்துருகி... Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
காதலாகி... கசிந்துருகி... Poll_c10காதலாகி... கசிந்துருகி... Poll_m10காதலாகி... கசிந்துருகி... Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
காதலாகி... கசிந்துருகி... Poll_c10காதலாகி... கசிந்துருகி... Poll_m10காதலாகி... கசிந்துருகி... Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலாகி... கசிந்துருகி... Poll_c10காதலாகி... கசிந்துருகி... Poll_m10காதலாகி... கசிந்துருகி... Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காதலாகி... கசிந்துருகி... Poll_c10காதலாகி... கசிந்துருகி... Poll_m10காதலாகி... கசிந்துருகி... Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
காதலாகி... கசிந்துருகி... Poll_c10காதலாகி... கசிந்துருகி... Poll_m10காதலாகி... கசிந்துருகி... Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
காதலாகி... கசிந்துருகி... Poll_c10காதலாகி... கசிந்துருகி... Poll_m10காதலாகி... கசிந்துருகி... Poll_c10 
2 Posts - 1%
manikavi
காதலாகி... கசிந்துருகி... Poll_c10காதலாகி... கசிந்துருகி... Poll_m10காதலாகி... கசிந்துருகி... Poll_c10 
2 Posts - 1%
mruthun
காதலாகி... கசிந்துருகி... Poll_c10காதலாகி... கசிந்துருகி... Poll_m10காதலாகி... கசிந்துருகி... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காதலாகி... கசிந்துருகி... Poll_c10காதலாகி... கசிந்துருகி... Poll_m10காதலாகி... கசிந்துருகி... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலாகி... கசிந்துருகி...


   
   

Page 1 of 2 1, 2  Next

ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Thu Jan 05, 2012 1:36 pm

என் கனவு தேவதையே... உனக்காக....
===================
முகிலினங்கள் நடுவே
முகவரி பதிக்கும் நிலவே...

சின்ன சின்ன நட்சத்திரமாய்
கொஞ்சி கொஞ்சி சிரிக்கிறாய்...
குமரி வடிவில் குழந்தையாய்
காண்பவர் நெஞ்சை பறிக்கிறாய்...

எண்ணிய காரியம் முடிப்பதில்
ஆணித்தரமாய் இருக்கிறாய்....
எதிர்ப்புகள் வந்தபோதோ
சூரியனாய் எரிக்கிறாய்...

மலையில் இருந்து விழும் அருவி
மற்றவர் பார்வையில் மரணம்...
உனது பார்வையிலோ நதியாய் ஜனனம்...

காட்டு பூவிற்கு வேலியெதற்கு?
பாரதியின் புதுமை பெண்ணுக்கு பூட்டு எதற்கு?
இதுதான் உன் கணக்கு...

சில பெண்கள் அழகாய் இருப்பார்கள்...
உன்னை பொருத்த வரை
அழகு பெண்ணாகி நிற்கிறது....

உன்னிடத்தில் குறும்பு
அரும்பும் போது மழலையாகிறாய்...
அரும்பு மலராகும் போதோ
வணங்கிடும் சிலையாகிறாய்...



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Thu Jan 05, 2012 1:40 pm

என்னருமை காதலியே...
நீ இறந்த பின்னாலும்,
கண்டிப்பாக அமைந்திடும்
தாஜ்மகால் போலொரு நினைவு சின்னம்..
ஆனால் பெண்ணே...
அதனுள்ளிருப்பது உனது கல்லறையல்ல,
எனது கல்லறை...



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
fazeela
fazeela
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 31/12/2011

Postfazeela Thu Jan 05, 2012 1:44 pm

சூப்பர்

ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Thu Jan 05, 2012 1:45 pm

காதல்...
பனியிதழ் போர்வை கொண்டு
பொத்தி வைத்த நெருப்பு...





என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Thu Jan 05, 2012 1:46 pm

நன்றி fazeela



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 05, 2012 1:48 pm

RAVI KUMAR wrote:[b]
மலையில் இருந்து விழும் அருவி
மற்றவர் பார்வையில் மரணம்...
உனது பார்வையிலோ நதியாய் ஜனனம்...

நன்று...
காதலில் விழுந்தவன் எழுந்ததில்லை....
ஆனால் நதிபோல அமைதியாய் தாளகதி தப்பாமல் தவழ்ந்து தவழ்ந்து
சமவெளிகளைச் சமைக்கிறான்...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275



காதலாகி... கசிந்துருகி... 224747944

காதலாகி... கசிந்துருகி... Rகாதலாகி... கசிந்துருகி... Aகாதலாகி... கசிந்துருகி... Emptyகாதலாகி... கசிந்துருகி... Rகாதலாகி... கசிந்துருகி... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 05, 2012 1:49 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Thu Jan 05, 2012 1:49 pm

அன்பே...
அந்தி மாலைப்பொழுதில்
அடிக்கடி உன் முகம் மூடும்
கூந்தலை விலக்கி விடாதே...
பொழுது புலர்ந்து விட்டதேன எண்ணி
மொட்டுகள் மலர்ந்து விட போகின்றன...



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Thu Jan 05, 2012 1:51 pm

RAVI KUMAR wrote:என்னருமை காதலியே...
நீ இறந்த பின்னாலும்,
கண்டிப்பாக அமைந்திடும்
தாஜ்மகால் போலொரு நினைவு சின்னம்..
ஆனால் பெண்ணே...
அதனுள்ளிருப்பது உனது கல்லறையல்ல,
எனது கல்லறை...

சூப்பருங்க




நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Thu Jan 05, 2012 1:53 pm

RaRa3275 wrote:
RAVI KUMAR wrote:[b]
மலையில் இருந்து விழும் அருவி
மற்றவர் பார்வையில் மரணம்...
உனது பார்வையிலோ நதியாய் ஜனனம்...

நன்று...
காதலில் விழுந்தவன் எழுந்ததில்லை....
ஆனால் நதிபோல அமைதியாய் தாளகதி தப்பாமல் தவழ்ந்து தவழ்ந்து
சமவெளிகளைச் சமைக்கிறான்...

உண்மைதான்...
தான் சமைத்த சமவெளிகளில் தவழ்ந்த படியே
விண்வெளியினை அடைகிறான்...



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக