புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்
#707743- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்களா?
மனைவிக்கு பிறந்தநாள் வருகிறது என்றால் ஒரு வாரத்திற்கு முன்பே தனது வாழ்க்கை துணைக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று ஆராயத் துவங்கி விடுவார்கள். அவரவர் வசதிக்கேற்ப மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாட திட்டமிடுவார்கள்.
என்ன பரிசு கொடுக்கலாம், மனைவியை எப்படி குஷிப்படுத்தலாம் என்பது குறித்து சில டிப்ஸ்கள்...
1. மனைவிக்கு பிடித்த கலரில் புடவை வாங்கிக் கொடுத்து அசத்தலாம்.
2. கொஞ்சம் டப்பு உள்ள ஆளா நீங்கள். தங்கம் அல்லது வைர நகையை பரிசளிக்கலாம்.
3. நள்ளிரவு 12 மணிக்கு சர்பிரைஸாக கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்.
4. அன்றைய நாள் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு மனைவியுடன் வெளியே சென்று வரலாம்.
5. பிறந்நாளன்று மனைவிக்குப் பிடித்த உணவை நீங்களே சமைத்து ஊட்டிவிடலாம். (சாப்பிடற மாதிரி இருந்தா...)?
6. உங்கள் மனைவிக்கு வெளியே போக மனமில்லை என்றால் நீங்கள் இருவரமாக வீட்டில் இருந்து பழைய நினைவுகளை அசைபோடலாம். முக்கிய குறிப்பு: இனிய அனுபவங்களை மட்டும் அசைபோடுங்கள்.
7. அன்றைய நாள் முழுவதும் உங்கள் அரவணைப்பில் வாழ்க்கைத் துணை திளைக்கட்டும்.
8. நீ தான் சிறந்த மனைவி என்று ஒரு வாழ்த்து அட்டையைக் கொடுத்து மகிழ்விக்கலாம்.
9. நீங்கள் விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டும் என்றில்லை, நெற்றியில் பாசத்துடன் ஒரு முத்தம் கொடுத்தால் கூட அதுவே பெரிய பரிசாகும்.
10. மல்லிகைக்கு மயங்காத பெண்ணும் உண்டோ. உங்கள் கையால் மல்லிகைப் பூ வாங்கி அதை அவர் தலையில் வைத்துவிடுங்கள். அப்புறம் பாருங்கள் அன்பின் மிகுதியை.
மேற்கூறியவை சின்னச் சின்ன ஆலோசனை தான். நீங்கதான் பெரிய புத்திசாலியாச்சே, இதை விட சிறப்பாக கூட உங்களுக்குத் தோணலாம். பிறகென்ன அதையும் செய்து பாருங்க.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY

Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்
#707848- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஜாஹீதாபானு wrote:சும்மா அவர கண்பியூஸ் பண்ணி விட்டேன் சுதாஉதயசுதா wrote:என்னா ஆச்சு பானு,உனக்கு தலைப்பே மனைவிக்கு பிறந்தநாளா என்றுதான் போட்டு இருக்கார். நீ மனைவி இல்லாதவங்க என்று கேக்கிற.ஜாஹீதாபானு wrote:மனைவி இல்லாதவங்க
நல்லவேளை எனக்கு வேலை இருந்ததால கொஞ்சம் siteக்கு போயி இருந்தேன் ... இல்லைனா ரொம்ப கண்ப்யூஸ் ஆயிறுபேன்...
Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்
#707854- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
பிரசன்னா wrote:ஜாஹீதாபானு wrote:சும்மா அவர கண்பியூஸ் பண்ணி விட்டேன் சுதாஉதயசுதா wrote:என்னா ஆச்சு பானு,உனக்கு தலைப்பே மனைவிக்கு பிறந்தநாளா என்றுதான் போட்டு இருக்கார். நீ மனைவி இல்லாதவங்க என்று கேக்கிற.ஜாஹீதாபானு wrote:மனைவி இல்லாதவங்க
நல்லவேளை எனக்கு வேலை இருந்ததால கொஞ்சம் siteக்கு போயி இருந்தேன் ... இல்லைனா ரொம்ப கண்ப்யூஸ் ஆயிறுபேன்...
இருந்தாலும் நீங்க ரொம்ப தெளிவு தான்
Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்
#707860என்ன பரிசு கொடுத்தலும் ஒரு குறை சொல்லாம இருக்கமாட்டாங்க ...அதனால் எத வேணா பரிசா கொடுக்கலாம் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்
#707861- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ம்ம்ம்...குடும்பம் ஒரு தங்கச்சிறை...வெளியே இருப்பவன் உள்ளேயும்
உள்ளே இருப்பவன் வெளியேயும் போக ஆசைப்படுவது...இதுல இத்தன டிப்ஸ் வேற...நடக்கட்டும் நடக்கட்டும்...
உள்ளே இருப்பவன் வெளியேயும் போக ஆசைப்படுவது...இதுல இத்தன டிப்ஸ் வேற...நடக்கட்டும் நடக்கட்டும்...
Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்
#707875RaRa3275 wrote:ம்ம்ம்...குடும்பம் ஒரு தங்கச்சிறை...வெளியே இருப்பவன் உள்ளேயும்
உள்ளே இருப்பவன் வெளியேயும் போக ஆசைப்படுவது...இதுல இத்தன டிப்ஸ் வேற...நடக்கட்டும் நடக்கட்டும்...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உங்கள் நண்பர் அல்லது தோழிக்கு பிறந்தநாளா ..
» உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
» குடிக்கும் கணவனை அடிக்கும் மனைவிக்கு பரிசு : அமைச்சர் அதிரடி அறிவிப்பு
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?
» உங்கள் மூளைக்கு வேலை கொடுத்து விடைகாணுங்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2