Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்
+2
ஜாஹீதாபானு
Manik
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்
First topic message reminder :
தெரியாமல் சொன்ன பொய்க்காக
கோவம் கொண்டவள்
என் மீதிருந்த உச்சகட்ட அன்பை
அப்போதுதான் உணர்ந்தேன்
கோவத்தில் தனியாக இருக்கவிடு
என்ற சொன்னவள்
நான் தனியாக இருப்பேனே
என்று மறுநொடியே
திரும்ப வந்து கோவம் கொண்டாள்
செல்லமாய்..........
நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
தெரியாமல் சொன்ன பொய்க்காக
கோவம் கொண்டவள்
என் மீதிருந்த உச்சகட்ட அன்பை
அப்போதுதான் உணர்ந்தேன்
கோவத்தில் தனியாக இருக்கவிடு
என்ற சொன்னவள்
நான் தனியாக இருப்பேனே
என்று மறுநொடியே
திரும்ப வந்து கோவம் கொண்டாள்
செல்லமாய்..........
நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்
சிரிக்காத பயமா இருக்குManik wrote:ஜாஹீதாபானு wrote:உன்கிட்ட எனக்கு எந்த பேச்சும் இல்லManik wrote:மிக்க நன்றி பாட்டி......
இப்ப என்னாத்துக்கு அடிக்கிறீங்க
இந்த கவிதையில் வர்ர மாதிரி சண்டை போடுறீங்களா பாட்டி ஹாஹாஹா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்
RaRa3275 wrote:பெண்களின் கோபம் எப்போதும்
பொய்தான்...
பிடித்தவர்களிடம் மட்டும்...
அதைப் பதிவு செய்துள்ளது நன்று...
நன்றி நன்றி நன்றி நண்பரே
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்
ஜாஹீதாபானு wrote:சிரிக்காத பயமா இருக்குManik wrote:ஜாஹீதாபானு wrote:உன்கிட்ட எனக்கு எந்த பேச்சும் இல்லManik wrote:மிக்க நன்றி பாட்டி......
இப்ப என்னாத்துக்கு அடிக்கிறீங்க
இந்த கவிதையில் வர்ர மாதிரி சண்டை போடுறீங்களா பாட்டி ஹாஹாஹா
என் சிரிப்ப பாத்து பயந்த முதல் பாட்டி நீதான்....... ஹைய்யோ ஹைய்யோ
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்
மெசேஜ்ல வேரமாதிரி அனுபுன இந்த கவிதையஎன் சிரிப்ப பாத்து பயந்த முதல் பாட்டி நீதான்....... ஹைய்யோ ஹைய்யோ
வார்த்தை மாறி இருக்கு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்
மேசெஜ்ல டைப் பன்ன முடியல ரொம்ப....... அதனால சுருக்கமா அனுப்பிட்டேன்........ போதுமா சந்தேகம் தீந்துருச்சா
பாட்டிக்கு வர வர மூளை சரியா வேலை செய்யமாட்டேங்குது
பாட்டிக்கு வர வர மூளை சரியா வேலை செய்யமாட்டேங்குது
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்
சோம்பேறிManik wrote:மேசெஜ்ல டைப் பன்ன முடியல ரொம்ப....... அதனால சுருக்கமா அனுப்பிட்டேன்........ போதுமா சந்தேகம் தீந்துருச்சா
பாட்டிக்கு வர வர மூளை சரியா வேலை செய்யமாட்டேங்குது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்
அப்ப நீங்க வாழைப்பழ சோம்பேறியா பாட்டி ஹாஹாஹாஹா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்
சாப்பிட்டு வந்துட்டியா வம்பிழுக்கManik wrote:அப்ப நீங்க வாழைப்பழ சோம்பேறியா பாட்டி ஹாஹாஹாஹா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்
ஆமாம் பாட்டி வம்ப கயிறு கட்டி இழுக்குறது எனக்கு பிடிக்காது டயர்ட் ஆயிருவேன்ல அதனால நீங்க இழுத்துக் கொடுங்க நான் கயிறை பிடிச்சுக்குறேன் எப்புடி...........
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்
ஆத்தாடி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,Manik wrote:ஆமாம் பாட்டி வம்ப கயிறு கட்டி இழுக்குறது எனக்கு பிடிக்காது டயர்ட் ஆயிருவேன்ல அதனால நீங்க இழுத்துக் கொடுங்க நான் கயிறை பிடிச்சுக்குறேன் எப்புடி...........
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|