ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்

+2
ஜாஹீதாபானு
Manik
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நட்புக்குள் ஓர் அழகிய ஊடல் Empty நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்

Post by Manik Thu Jan 05, 2012 1:12 pm

தெரியாமல் சொன்ன பொய்க்காக
கோவம் கொண்டவள்
என் மீதிருந்த உச்சகட்ட அன்பை
அப்போதுதான் உணர்ந்தேன்
கோவத்தில் தனியாக இருக்கவிடு
என்ற சொன்னவள்
நான் தனியாக இருப்பேனே
என்று மறுநொடியே
திரும்ப வந்து கோவம் கொண்டாள்
செல்லமாய்..........

நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் நன்றி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நட்புக்குள் ஓர் அழகிய ஊடல் Empty Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்

Post by ஜாஹீதாபானு Thu Jan 05, 2012 1:15 pm

Manik wrote:தெரியாமல் சொன்ன பொய்க்காக
கோவம் கொண்டவள்
என் மீதிருந்த உச்சகட்ட அன்பை
அப்போதுதான் உணர்ந்தேன்
கோவத்தில் தனியாக இருக்கவிடு
என்ற சொன்னவள்
நான் தனியாக இருப்பேனே
என்று மறுநொடியே
திரும்ப வந்து கோவம் கொண்டாள்
செல்லமாய்..........

நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் நன்றி
அருமையான் வரிகள் சூப்பருங்க சூப்பருங்க மண்டையில் அடி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நட்புக்குள் ஓர் அழகிய ஊடல் Empty Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்

Post by Manik Thu Jan 05, 2012 1:17 pm

மிக்க நன்றி பாட்டி...... அன்பு மலர்

இப்ப என்னாத்துக்கு அடிக்கிறீங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நட்புக்குள் ஓர் அழகிய ஊடல் Empty Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்

Post by ஜாஹீதாபானு Thu Jan 05, 2012 1:20 pm

Manik wrote:மிக்க நன்றி பாட்டி...... அன்பு மலர்

இப்ப என்னாத்துக்கு அடிக்கிறீங்க
உன்கிட்ட எனக்கு எந்த பேச்சும் இல்ல அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நட்புக்குள் ஓர் அழகிய ஊடல் Empty Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 05, 2012 1:24 pm

மிகவும் நன்று ...மாணிக் அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நட்புக்குள் ஓர் அழகிய ஊடல் Empty Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்

Post by ரேவதி Thu Jan 05, 2012 1:24 pm

சூப்பர் அண்ணா அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நட்புக்குள் ஓர் அழகிய ஊடல் Empty Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்

Post by ரா.ரா3275 Thu Jan 05, 2012 1:31 pm

பெண்களின் கோபம் எப்போதும்
பொய்தான்...
பிடித்தவர்களிடம் மட்டும்...
அதைப் பதிவு செய்துள்ளது நன்று...


நட்புக்குள் ஓர் அழகிய ஊடல் 224747944

நட்புக்குள் ஓர் அழகிய ஊடல் Rநட்புக்குள் ஓர் அழகிய ஊடல் Aநட்புக்குள் ஓர் அழகிய ஊடல் Emptyநட்புக்குள் ஓர் அழகிய ஊடல் Rநட்புக்குள் ஓர் அழகிய ஊடல் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நட்புக்குள் ஓர் அழகிய ஊடல் Empty Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்

Post by Manik Thu Jan 05, 2012 1:33 pm

ஜாஹீதாபானு wrote:
Manik wrote:மிக்க நன்றி பாட்டி...... அன்பு மலர்

இப்ப என்னாத்துக்கு அடிக்கிறீங்க
உன்கிட்ட எனக்கு எந்த பேச்சும் இல்ல அய்யோ, நான் இல்லை

இந்த கவிதையில் வர்ர மாதிரி சண்டை போடுறீங்களா பாட்டி ஹாஹாஹா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நட்புக்குள் ஓர் அழகிய ஊடல் Empty Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்

Post by Manik Thu Jan 05, 2012 1:34 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று ...மாணிக் அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அண்ணா அன்பு மலர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நட்புக்குள் ஓர் அழகிய ஊடல் Empty Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்

Post by Manik Thu Jan 05, 2012 1:34 pm

ரேவதி wrote:சூப்பர் அண்ணா அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

தேங்க்யூ தேங்க்யூ அன்பு மலர் அன்பு மலர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நட்புக்குள் ஓர் அழகிய ஊடல் Empty Re: நட்புக்குள் ஓர் அழகிய ஊடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum