புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_m10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10 
56 Posts - 73%
heezulia
பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_m10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_m10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_m10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_m10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10 
221 Posts - 75%
heezulia
பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_m10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_m10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_m10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10 
8 Posts - 3%
prajai
பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_m10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_m10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_m10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_m10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_m10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_m10பிரளயங்களுக்காகவா புன்னகை…? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரளயங்களுக்காகவா புன்னகை…?


   
   
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Wed Dec 15, 2010 1:32 pm

gpusaq;fSf;fhfth Gd;dif?


Gd;difj;J tpl;lha; ,y;iy ,y;iy vdf;Fs gy gpusaq;fSf;F Mizapl;;L tpl;lha;

Gd;difahy; g+fk;gk; vd;gJ ngz;zhy; kl;LNk rhj;jpak;mJTk; vdf;Fs; cd;dhy; kl;LNk rhj;jpak;

,jo;fspd; mirTjhd; Gd;dif vdpy; vd; ,jaj;ij mirf;Fk; cd; Gd;difia vd;dntd;W nrhy;tJ?

cd; Gd;difia kl;Lk; jdpg;gpujp vLj;Njd; ntl;fj;jp;y; rpte;jJ Nuh[h,dp fhjypd; rpd;dk; Nuh[hty;y> cd; Gd;difahy; G\;gpj;j ,e;j ftpij VL jhd;!





rhp rhp ,e;j nehbNa vOj Ntz;Lk; xU ftpij>

G+Nt xU Kiw Gd;difj;J tpL...!


பிரளயங்களுக்காகவா புன்னகை…?


புன்னகைத்து விட்டாய்…
இல்லை இல்லை எனக்குள பல
பிரளயங்களுக்கு ஆணையிட்டு விட்டாய்…

புன்னகையால் பூகம்பம் என்பது
பெண்ணால் மட்டுமே சாத்தியம்…
அதுவும் எனக்குள் உன்னால் மட்டுமே சாத்தியம்…

இதழ்களின் அசைவுதான் புன்னகை எனில்
என் இதயத்தை அசைக்கும்
உன் புன்னகையை என்னவென்று சொல்வது…?

உன் புன்னகையை மட்டும்
தனிப்பிரதி எடுத்தேன்…
வெட்கத்தில் சிவந்தது ரோஜா…

இனி காதலின் சின்னம் ரோஜாவல்ல,
உன் புன்னகையால் புஷ்பித்த
இந்த கவிதை ஏடு தான்…!


சரி சரி… இந்த நொடியே எழுத வேண்டும் ஒரு கவிதை,

பூவே ஒரு முறை புன்னகைத்து விடு...!


கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Dec 15, 2010 1:34 pm

என்ன மொழி இது அநியாயம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 1:37 pm

பாமினி எழுத்துருவில் எழுதியுள்ளார்கள். மிகவும் அற்புதமான காதல் கவிதை!

யுனிகோடிற்கு மாற்றிவிட்டேன்!



பிரளயங்களுக்காகவா புன்னகை…? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 15, 2010 2:27 pm

கார்த்திக் wrote:என்ன மொழி இது பிரளயங்களுக்காகவா புன்னகை…? 502589

புரியலையா கனிமொழி

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 15, 2010 3:06 pm

வாழ்த்துக்கள் ரவி ,... மகிழ்ச்சி

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Dec 15, 2010 3:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பிரளயங்களுக்காகவா புன்னகை…? Mபிரளயங்களுக்காகவா புன்னகை…? Oபிரளயங்களுக்காகவா புன்னகை…? Hபிரளயங்களுக்காகவா புன்னகை…? Aபிரளயங்களுக்காகவா புன்னகை…? N
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 15, 2010 7:34 pm

//இதழ்களின் அசைவுதான் புன்னகை எனில்
என் இதயத்தை அசைக்கும்
உன் புன்னகையை என்னவென்று சொல்வது…?//

இது நெம்புகோல புன்னகை.....
அழகான கவிதைக்கு வாழ்த்துக்கள்..
பிரளயங்களுக்காகவா புன்னகை…? 677196 பிரளயங்களுக்காகவா புன்னகை…? 678642 பிரளயங்களுக்காகவா புன்னகை…? 154550



பிரளயங்களுக்காகவா புன்னகை…? Aபிரளயங்களுக்காகவா புன்னகை…? Aபிரளயங்களுக்காகவா புன்னகை…? Tபிரளயங்களுக்காகவா புன்னகை…? Hபிரளயங்களுக்காகவா புன்னகை…? Iபிரளயங்களுக்காகவா புன்னகை…? Rபிரளயங்களுக்காகவா புன்னகை…? Aபிரளயங்களுக்காகவா புன்னகை…? Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Dec 15, 2010 9:15 pm

வாழ்த்துகள்.... பிரளயங்களுக்காகவா புன்னகை…? 677196

காதல் - பூவுக்குள் பூகம்பம்...
புன்னகை - பூவினால் பூகம்பம்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Fri Jan 06, 2012 1:50 pm

மறுமொழியிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி...
குறிப்பாக யுனிகோட் முறைக்கும் மாற்றி அமைத்த சிவா அவர்களுக்கு மிக்க நன்றி...



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Fri Jan 06, 2012 1:51 pm

மறுமொழியிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி...
குறிப்பாக யுனிகோட் முறைக்கும் மாற்றி அமைத்த சிவா அவர்களுக்கு மிக்க நன்றி...



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக