ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதை

+4
ரேவதி
dhilipdsp
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஹைக்கூ கவிதை  Empty ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Thu Jan 05, 2012 12:44 pm



எழுதாத வாசகம்
எழுதுகிறது மண்ணில்
கண் தானம் ....!

மா கோலங்கள்
மண்ணுயிருக்கும் உணவாய்
மனிதாபிமானம் .........!

குடி குடியை கெடுக்கும்
நன்மையில்லா சமுதாயச் சீர்கேடு
குடி பணம் நாட்டை வளர்க்கும்


Last edited by ஹிஷாலீ on Fri Jan 06, 2012 9:59 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை  Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஜாஹீதாபானு Thu Jan 05, 2012 12:52 pm

ஹிஷாலீ wrote:

எழுதாத வாசகம்
எழுதுகிறது மண்ணில்
கண் தானம் ....!

மா கோலங்கள்
மண்ணுயிருக்கும் உணவாய்
மனிதாபிமானத்தில் .........!

குடி குடியை கெடுக்கும்
நன்மையில்லா சமுதாயச் சீர்கேடு
குடி பணம் நாட்டை வளர்க்கும்
எல்லாமே நல்லா இருக்கு ஹிஷா சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை  Empty Re: ஹைக்கூ கவிதை

Post by dhilipdsp Thu Jan 05, 2012 1:18 pm


குடி குடியை கெடுக்கும்
நன்மையில்லா சமுதாயச் சீர்கேடு
குடி பணம் நாட்டை வளர்க்கும்
அருமை வரிகள் ஹைக்கூ கவிதை  677196
தாங்கள் கச்சி ஆரம்பித்தால் என்ன ?
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை  Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ரேவதி Thu Jan 05, 2012 1:23 pm

dhilipdsp wrote:
குடி குடியை கெடுக்கும்
நன்மையில்லா சமுதாயச் சீர்கேடு
குடி பணம் நாட்டை வளர்க்கும்
அருமை வரிகள் ஹைக்கூ கவிதை  677196
தாங்கள் கச்சி ஆரம்பித்தால் என்ன ?
அவங்க கட்சி ஆரம்பிக்கிறது இருக்கட்டும் உனக்கு ஏன் தம்பி எச்சரிக்கை புள்ளி இருக்கு ஒன்னும் புரியல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை  Empty Re: ஹைக்கூ கவிதை

Post by dhilipdsp Thu Jan 05, 2012 1:34 pm

அக்கா தெரியவில்லை
நேற்று நான் பதித்த நகைசுவை
பதிவை நீக்கிவிட்டார்கள் ...
யார் நீக்கியது என்று சொல்லுங்கள்
என்று கேட்டேன் ................
எப்போது எச்சரிக்கை புள்ளி.........
எனக்கு புரியவில்லை ............
நான் வருவது ஏதோ ஒரு நண்பருக்கு பிடிக்கவில்லை
யார் என்று தெரியவில்லை ......இருந்தாலும் அவரும்
நன்றாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.....
என் பதிவை நிறுத்தி கொள்கிறேன்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை  Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ரா.ரா3275 Thu Jan 05, 2012 1:53 pm

எச்சரிக்கைப் புள்ளி என்றால் என்ன?...


ஹைக்கூ கவிதை  224747944

ஹைக்கூ கவிதை  Rஹைக்கூ கவிதை  Aஹைக்கூ கவிதை  Emptyஹைக்கூ கவிதை  Rஹைக்கூ கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை  Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Thu Jan 05, 2012 2:40 pm

மிக்க நன்றி அக்கா அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை  Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Thu Jan 05, 2012 2:48 pm

dhilipdsp wrote:
குடி குடியை கெடுக்கும்
நன்மையில்லா சமுதாயச் சீர்கேடு
குடி பணம் நாட்டை வளர்க்கும்
அருமை வரிகள் ஹைக்கூ கவிதை  677196
தாங்கள் கச்சி ஆரம்பித்தால் என்ன ?

அருமைக்கு நன்றி தம்பி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை  Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஜாஹீதாபானு Thu Jan 05, 2012 3:13 pm

RaRa3275 wrote:எச்சரிக்கைப் புள்ளி என்றால் என்ன?...
தவறான பதிவு, மற்றும் மற்றவர் மனம் புண்படும்படியான பதிவுகளுக்கும இனி இதுபோல் பதியக் கூடாது என்பதற்காக எச்சரிக்கை புள்ளி வழங்கப்படும் . புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை  Empty Re: ஹைக்கூ கவிதை

Post by பிஜிராமன் Thu Jan 05, 2012 3:21 pm

அருமையான ஹைகூ க்கள் ஹிஷாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை  Empty Re: ஹைக்கூ கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum