புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோதிடந்தனை இகழ்!  I_vote_lcapசோதிடந்தனை இகழ்!  I_voting_barசோதிடந்தனை இகழ்!  I_vote_rcap 
61 Posts - 80%
heezulia
சோதிடந்தனை இகழ்!  I_vote_lcapசோதிடந்தனை இகழ்!  I_voting_barசோதிடந்தனை இகழ்!  I_vote_rcap 
10 Posts - 13%
E KUMARAN
சோதிடந்தனை இகழ்!  I_vote_lcapசோதிடந்தனை இகழ்!  I_voting_barசோதிடந்தனை இகழ்!  I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
சோதிடந்தனை இகழ்!  I_vote_lcapசோதிடந்தனை இகழ்!  I_voting_barசோதிடந்தனை இகழ்!  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோதிடந்தனை இகழ்!  I_vote_lcapசோதிடந்தனை இகழ்!  I_voting_barசோதிடந்தனை இகழ்!  I_vote_rcap 
397 Posts - 79%
heezulia
சோதிடந்தனை இகழ்!  I_vote_lcapசோதிடந்தனை இகழ்!  I_voting_barசோதிடந்தனை இகழ்!  I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
சோதிடந்தனை இகழ்!  I_vote_lcapசோதிடந்தனை இகழ்!  I_voting_barசோதிடந்தனை இகழ்!  I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சோதிடந்தனை இகழ்!  I_vote_lcapசோதிடந்தனை இகழ்!  I_voting_barசோதிடந்தனை இகழ்!  I_vote_rcap 
8 Posts - 2%
E KUMARAN
சோதிடந்தனை இகழ்!  I_vote_lcapசோதிடந்தனை இகழ்!  I_voting_barசோதிடந்தனை இகழ்!  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சோதிடந்தனை இகழ்!  I_vote_lcapசோதிடந்தனை இகழ்!  I_voting_barசோதிடந்தனை இகழ்!  I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சோதிடந்தனை இகழ்!  I_vote_lcapசோதிடந்தனை இகழ்!  I_voting_barசோதிடந்தனை இகழ்!  I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
சோதிடந்தனை இகழ்!  I_vote_lcapசோதிடந்தனை இகழ்!  I_voting_barசோதிடந்தனை இகழ்!  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சோதிடந்தனை இகழ்!  I_vote_lcapசோதிடந்தனை இகழ்!  I_voting_barசோதிடந்தனை இகழ்!  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சோதிடந்தனை இகழ்!  I_vote_lcapசோதிடந்தனை இகழ்!  I_voting_barசோதிடந்தனை இகழ்!  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோதிடந்தனை இகழ்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jan 05, 2012 11:56 am

சோதிடந்தனை இகழ்!

விஜய் தொலைக் காட் சியில் நீயா? நானா? என்ற ஒரு நிகழ்ச்சி. மக் களைக் கவர்ந்து இழுப்ப தாகச் சொல்லப்படுவ துண்டு.
அது எப்படியோ இருந்து தொலைந்து விட்டுப் போகட்டும்!

சோதிடந்தனை இகழ்!  1-3

பெரும்பாலும் மக்கள் விரோதமான - மக்கள் வளர்ச்சிக்குக் கேடு பயக்கும் வகையில்தான் அந்நிகழ்ச்சிகள் அமை கின்றன. தப்பித் தவறி பகுத்தறிவு உணர் வுக்கோ, விஞ்ஞான சிந்தனைக்கோ இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதிலே அதன் ஒருங் கிணைப்பாளர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

நேற்றிரவு சோதி டத்தைப் பற்றி ஓர் அல சல்! 2012 புத்தாண்டுத் தொடக்கத்திலேயே முட் டாள்தனத்தை முதலீ டாகக் கொண்டு படித்த - படிக்காத பாமர மக் களைக் கவர்ந்துவிடுவது என்ற முடிவில் முழங்கால் எலும்பு உடைய குதித்து விட்டார்கள் என்பதே இதன் பொருளா?

இதில் வேடிக்கை என்னவென்றால் அங்கு வந்திருந்த சோதிடக் கணிப் புக்காரர்களுக்கிடையே முரண்பாடுகள் - மோதல்கள்!

இராசியை வைத்து சோதிடம் கூறுவது முட் டாள்தனம் - இதுவரை சொல்லப்பட்டதெல்லாம் தவறு. லக்னத்தை வைத்து தான் சோதிடத்தைக் கணிக்க வேண்டும் என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம் - ஒருவர்.

அங்கு கூடியிருந்த அத்தனைப் பேர்களின் (பெரும்பாலும் அம்பி, அம் மாமிகள்தான்) முகத்திலும் அசடு வழிந்ததுதான் மிச்சம்!

இதே விஜய் தொலைக் காட்சியில் (30-4-1996) சென்னையைச் சேர்ந்த ராகவேந்திரர் என்ற பிரபல சோதிடர் அவ்வாண்டு மே மாதத்தில் நடைபெற விருந்த மக்களவைத் தேர் தலில் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான காங் கிரசுக்கு அறுதிப் பெரும் பான்மை பலம் கிடைக்கும் என்று சொல்லவில்லையா? மறந்து விடாதீர்கள். இதே விஜய் டி.வி.யில்தான் இந்தக் கப்சா.

ஆனால் நடந்தது என்ன? அதுவரை நடை பெற்ற தேர்தல்களிலேயே மிகக் குறைந்த இடங் களைப் பெற்றது காங்கிரஸ்.

விஜய் டி.வி.யோ ராக வேந்திராவோ குறைந்த பட்சம் வருத்தம் தெரிவித்த துண்டா?

ராஜீவ் காந்திதான் தேர்தலில் வெல்லப் போகி றார் என்று ஜோதிடர்கள் சொன்னார்களே! பரிதாபம், தேர்தலில் போட்டியிடுவ தற்கு முன்பே படு கொலை செய்யப்பட்டுவிட்டாரே! எவ்வளவு வேதனை!

அந்தச் சோதிடரை இழுத்து வந்து நடு வீதியில் நிற்க வைத்து நாலு வார்த் தைகள் நாக்கைப் பிடுங்கக் கேட்கவேண்டாமா?

50, 60 ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்களின் சராசரி வயது 40-க்கு மேல் இல்லையே! இப்பொழுது 65 வயதுக்கு மேல் ஆகி விட்டதே - ஜோதிடத்தின் பலனாலா?மருத்துவ அறிவியல் வளர்ச்சி யினாலா ?

காந்தியாருக்கு 125 வயது என்று திருத்தணி பிரபல கிருஷ்ணமாச்சாரி கணித்தாரே - காரியத்தில் நடந்தது என்ன?

ஒரு வினாவிற்கு ஜோதிடர்களோ, விஜய் தொலைக் காட்சி ஒருங் கிணைப்பாளரோ பதில் சொல்லட்டும்!

(1) சூரியன் கிரகமா? நட்சத்திரமா? நட்சத்திர மான சூரியனை கிரக மாக்கி ஜோதிடம் சொல்லப் படுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? (2) பூமி ஒரு கிரகம் தானே! நவக்கிரகத்தின் பட்டியலில் பூமி இடம் பெறாதது ஏன்? பூமியின் துணைக் கிரகமான சந்திர னுக்கு இடம் கொடுத்து விட்டு, மூலக் கிரகமான பூமியைச் சேர்க்காதது ஏன்? (3) வானியல் விஞ் ஞானப்படி இராகு, கேது என்று கிரகங்கள் உண்டா? இல்லாத கிரகங்க ளுக்கு ஜோதிடம் சொல்லு வது ஏமாற்று வேலை தானே? (இதனை விடக் கடுமையான வார்த்தை களை நியாயமாக உச் சரிக்க வேண்டும்).

(4) நெப்டியூன், யுரேனஸ் என்று புதிதாகக் கண்டு பிடித்த கிரகங்களுக்கு ஜோதிடத்தில் என்ன பலன் உண்டு? (5) 30 கி.மீ. வேகத்தில் செல்லும் சந்திரன் ஒரு ராசியை இரண்டரை நாள் களில் கடக்கிறது. சூரி யனோ நொடிக்கு 230 கி.மீ. வேகத்தில் விண்வெளியில் ஒரு ராசி வட்டத்தைக் கடந் திட ஒரு மாதம் ஆகிறதாம்!

இது என்ன திருக்கூத்து? மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறு கிறது. (51ஏ - உட்பிரிவு - எச்)

இதன்படி விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோத மாக செயல்படுபவர்கள் மீது நிறுவனங்கள்மீது - நடவடிக்கை எடுக்க இடம் உண்டா என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

1975 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற 19 விஞ்ஞானிகள் ஜோதிடம் பொய் - அடிப்படை யற்றது என்று கூட்ட றிக்கை வெளியிட்டார் களே. வெகு தூரம் போக வேண்டாம். தமிழ்நாட் டைச் சேர்ந்த வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன் என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, சோதனை களுக்கு முன் சோதிடம் நிற்காது என்று மூன்று நாட்களுக்கு முன்புகூட மண்டையிலடித்த மாதிரி சென்னையிலேயே கூறிவிட்டுச் சென்றாரே!

அந்த ஈரம் காய்வதற்குள் மக்களின் அறிவையும், தன்னம்பிக்கையையும், முயற்சிகளையும் முடக் கும் - மனித குலத்துக்கு மோசமான கேட்டினை விஞ்ஞான சாதனமான ஒரு தொலைக்காட்சியில் செய்யலாமா?

நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணமா? அல் லது அடிப்படையிலேயே அடிமுட்டாள்தனமா?

சோதிடந்தனை இகழ்! இப்படி பார்ப்பன பாரதியே சொல்லி இருக் கின்றாரே - சோதிடர் களைத் தூக்கில் போடு என்று ராஜாஜியே கூறி யுள்ளாரே, தெரியுமா?

விடுதலை

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 05, 2012 12:05 pm

உண்மைதான், இந்த ஜோசியத்தை வச்சுக்கிட்டு நம்ம மக்கள் படுற பாடு.
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.ஆனால் ஜோதிட நம்பிக்கை இல்லை.
என் ஜாதகத்தை பார்த்த பிரபலமான ஜோசியர் இந்த பொண்ணு 12வதோட படிப்பை விட்டுடும்.படிப்பு முடிஞ்ச கையோட தன்னோட தாய் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு நாலு குழந்தைகளோட இருக்கும் என்று சொன்னார்.

இதில எனக்கு ஏதாச்சும் ஒண்ணு நடந்து இருந்தா கூட நான் ஜோதிடத்தை நம்ப ஒரு காரணம் கிடைச்சு இருக்கும்.



சோதிடந்தனை இகழ்!  Uசோதிடந்தனை இகழ்!  Dசோதிடந்தனை இகழ்!  Aசோதிடந்தனை இகழ்!  Yசோதிடந்தனை இகழ்!  Aசோதிடந்தனை இகழ்!  Sசோதிடந்தனை இகழ்!  Uசோதிடந்தனை இகழ்!  Dசோதிடந்தனை இகழ்!  Hசோதிடந்தனை இகழ்!  A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jan 05, 2012 1:25 pm

உதயசுதா wrote:உண்மைதான், இந்த ஜோசியத்தை வச்சுக்கிட்டு நம்ம மக்கள் படுற பாடு.
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.ஆனால் ஜோதிட நம்பிக்கை இல்லை.
என் ஜாதகத்தை பார்த்த பிரபலமான ஜோசியர் இந்த பொண்ணு 12வதோட படிப்பை விட்டுடும்.படிப்பு முடிஞ்ச கையோட தன்னோட தாய் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு நாலு குழந்தைகளோட இருக்கும் என்று சொன்னார்.

இதில எனக்கு ஏதாச்சும் ஒண்ணு நடந்து இருந்தா கூட நான் ஜோதிடத்தை நம்ப ஒரு காரணம் கிடைச்சு இருக்கும்.

ஜோதிடம் சரியானது தான்... ஜோதிடர்கள் தான் பிதாலாட்டகாரர்கள் ....

விஜய் டி‌வி இரண்டாம் வகை... வேரென்ன .... என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 05, 2012 1:31 pm

ஜோதிடம் என்பது ஒரு அறிவியல் , முழுமையாக தெரியாத அரைவேக்காடு ஜென்மங்களால் தான் இந்த ஜோதிடம் என்ற கலைக்கே கெட்ட பெயர்.


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jan 05, 2012 1:37 pm

ராஜா wrote:ஜோதிடம் என்பது ஒரு அறிவியல் , முழுமையாக தெரியாத அரைவேக்காடு ஜென்மங்களால் தான் இந்த ஜோதிடம் என்ற கலைக்கே கெட்ட பெயர்.

சரியாக சொன்னீர்கள் நண்பா... ஆமோதித்தல்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 05, 2012 1:40 pm

ஜோதிடம் சொல்லும் எத்துணை பேருக்கு அது அறிவியல் என்பது தெரியும்?...
கோள்களின் சுழற்சியை வைத்தும் அதன் பாகைகளை வைத்தும் ஏற்படும் மாறுபாட்டை எத்தனை ஜோதிடர்கள் அறிந்திருக்கிறார்கள்?...
எல்லாம் உல்டாலக்கடி ஆட்கள்...இவர்களால் அதை அறிவியலாகப் பயின்றவர்களும் அசிங்கப்படுகிறார்கள்...
எல்லாம் கிரகம்...
என்ன கொடுமை சார் இது அநியாயம் உடுட்டுக்கட்டை அடி வ



சோதிடந்தனை இகழ்!  224747944

சோதிடந்தனை இகழ்!  Rசோதிடந்தனை இகழ்!  Aசோதிடந்தனை இகழ்!  Emptyசோதிடந்தனை இகழ்!  Rசோதிடந்தனை இகழ்!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 05, 2012 3:39 pm

ஜோதிடம் சரியானதுதான், ஆனால் இன்று அதை வைத்துப் பிழைக்கத் தெரிந்தவர்கள் தான் இருக்கிறார்களே தவிர, உண்மையாகக் கற்றவர்கள் மிகக் குறைவு!

மக்களின் அறியாமையை வைத்துப் பணம் சம்பாதிக்கும் கும்பல் இன்று தன்னை ஜோதிடன் எனக் கூறிக் கொள்கிறது.



சோதிடந்தனை இகழ்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக