Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்
+5
பாலாஜி
இளமாறன்
உதயசுதா
ஜாஹீதாபானு
பிரசன்னா
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்
First topic message reminder :
உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்களா?
மனைவிக்கு பிறந்தநாள் வருகிறது என்றால் ஒரு வாரத்திற்கு முன்பே தனது வாழ்க்கை துணைக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று ஆராயத் துவங்கி விடுவார்கள். அவரவர் வசதிக்கேற்ப மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாட திட்டமிடுவார்கள்.
என்ன பரிசு கொடுக்கலாம், மனைவியை எப்படி குஷிப்படுத்தலாம் என்பது குறித்து சில டிப்ஸ்கள்...
1. மனைவிக்கு பிடித்த கலரில் புடவை வாங்கிக் கொடுத்து அசத்தலாம்.
2. கொஞ்சம் டப்பு உள்ள ஆளா நீங்கள். தங்கம் அல்லது வைர நகையை பரிசளிக்கலாம்.
3. நள்ளிரவு 12 மணிக்கு சர்பிரைஸாக கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்.
4. அன்றைய நாள் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு மனைவியுடன் வெளியே சென்று வரலாம்.
5. பிறந்நாளன்று மனைவிக்குப் பிடித்த உணவை நீங்களே சமைத்து ஊட்டிவிடலாம். (சாப்பிடற மாதிரி இருந்தா...)?
6. உங்கள் மனைவிக்கு வெளியே போக மனமில்லை என்றால் நீங்கள் இருவரமாக வீட்டில் இருந்து பழைய நினைவுகளை அசைபோடலாம். முக்கிய குறிப்பு: இனிய அனுபவங்களை மட்டும் அசைபோடுங்கள்.
7. அன்றைய நாள் முழுவதும் உங்கள் அரவணைப்பில் வாழ்க்கைத் துணை திளைக்கட்டும்.
8. நீ தான் சிறந்த மனைவி என்று ஒரு வாழ்த்து அட்டையைக் கொடுத்து மகிழ்விக்கலாம்.
9. நீங்கள் விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டும் என்றில்லை, நெற்றியில் பாசத்துடன் ஒரு முத்தம் கொடுத்தால் கூட அதுவே பெரிய பரிசாகும்.
10. மல்லிகைக்கு மயங்காத பெண்ணும் உண்டோ. உங்கள் கையால் மல்லிகைப் பூ வாங்கி அதை அவர் தலையில் வைத்துவிடுங்கள். அப்புறம் பாருங்கள் அன்பின் மிகுதியை.
மேற்கூறியவை சின்னச் சின்ன ஆலோசனை தான். நீங்கதான் பெரிய புத்திசாலியாச்சே, இதை விட சிறப்பாக கூட உங்களுக்குத் தோணலாம். பிறகென்ன அதையும் செய்து பாருங்க.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்
வை.பாலாஜி wrote:என்ன பரிசு கொடுத்தலும் ஒரு குறை சொல்லாம இருக்கமாட்டாங்க ...அதனால் எத வேணா பரிசா கொடுக்கலாம் ..
RaRa3275 wrote:ம்ம்ம்...குடும்பம் ஒரு தங்கச்சிறை...வெளியே இருப்பவன் உள்ளேயும்
உள்ளே இருப்பவன் வெளியேயும் போக ஆசைப்படுவது...இதுல இத்தன டிப்ஸ் வேற...நடக்கட்டும் நடக்கட்டும்...
ரெண்டு பேரு வீட்லயும் இத படிச்சா என்ன நடுக்கும்னு நினச்சு பார்த்தேன்...
அய்யோ அய்யோ... ஒரே comedy தான் போங்க...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்
;ஆனா நான் இப்படியெல்லாம் செய்ய மாட்டேங்க. உடகார வச்சி கால் அமுக்கி விடுவேன். தலையை மசாஜ் செஞ்சி விடுவேன்.
அன்னைக்கு மட்டும் நானே சமைப்பேன். இரவு சினிமாவுக்கு போவோம்.
அம்புட்டுதான்.
அன்னைக்கு மட்டும் நானே சமைப்பேன். இரவு சினிமாவுக்கு போவோம்.
அம்புட்டுதான்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்
பிரசன்னா wrote:வை.பாலாஜி wrote:என்ன பரிசு கொடுத்தலும் ஒரு குறை சொல்லாம இருக்கமாட்டாங்க ...அதனால் எத வேணா பரிசா கொடுக்கலாம் ..RaRa3275 wrote:ம்ம்ம்...குடும்பம் ஒரு தங்கச்சிறை...வெளியே இருப்பவன் உள்ளேயும்
உள்ளே இருப்பவன் வெளியேயும் போக ஆசைப்படுவது...இதுல இத்தன டிப்ஸ் வேற...நடக்கட்டும் நடக்கட்டும்...
ரெண்டு பேரு வீட்லயும் இத படிச்சா என்ன நடுக்கும்னு நினச்சு பார்த்தேன்...
அய்யோ அய்யோ... ஒரே comedy தான் போங்க...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்
மாணிக்கம் நடேசன் wrote:;ஆனா நான் இப்படியெல்லாம் செய்ய மாட்டேங்க. உடகார வச்சி கால் அமுக்கி விடுவேன். தலையை மசாஜ் செஞ்சி விடுவேன். அன்னைக்கு மட்டும் நானே சமைப்பேன். இரவு சினிமாவுக்கு போவோம்.
அம்புட்டுதான்.
அய்யா, உங்க வழி தனி வழி... நல்லா தான் இருக்கும்... அப்புறம் அதயே மற்ற நாட்களிலும் follow பண்ண சொல்லிட்டா என்ன பண்றது...
இந்த காலம் உங்க காலம் போல இல்லை அய்யா....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்
///நள்ளிரவு 12 மணிக்கு சர்பிரைஸாக கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்.///
இந்த ஒன்றைத் தவிர மற்ற அனைத்துமே கணவன் மனைவி வாழ்வில் அடிக்கடி நிகழ வேண்டும். அங்குதான் உண்மையான அன்பு குடியிருக்கும்.
இவைகளெல்லாம் பிறந்த நாளுக்குத்தான் என்றால் மற்ற நாட்கள் நரகமாகத்தான் இருக்கும்.
இந்த ஒன்றைத் தவிர மற்ற அனைத்துமே கணவன் மனைவி வாழ்வில் அடிக்கடி நிகழ வேண்டும். அங்குதான் உண்மையான அன்பு குடியிருக்கும்.
இவைகளெல்லாம் பிறந்த நாளுக்குத்தான் என்றால் மற்ற நாட்கள் நரகமாகத்தான் இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உங்கள் நண்பர் அல்லது தோழிக்கு பிறந்தநாளா ..
» உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
» குடிக்கும் கணவனை அடிக்கும் மனைவிக்கு பரிசு : அமைச்சர் அதிரடி அறிவிப்பு
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?
» உங்கள் மூளைக்கு வேலை கொடுத்து விடைகாணுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum