புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_c10"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_m10"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_c10 
21 Posts - 70%
heezulia
"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_c10"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_m10"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_c10"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_m10"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_c10"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_m10"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_c10 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_c10"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_m10"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_c10 
21 Posts - 4%
prajai
"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_c10"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_m10"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_c10 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_c10"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_m10"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_c10"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_m10"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_c10"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_m10"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 05, 2012 1:23 am

"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்''
உ.பி.யில் பரவிய வதந்தியால் தூங்காமல் தவித்த மக்கள்

லக்னோ, ஜன.4-

உத்தரபிரதேசத்தில், நேற்று முன்தினம் இரவு பரவிய இருவிதமான வதந்திகளால், பெரும்பாலான மக்கள் தூங்கவே இல்லை. `இன்று இரவு தூங்குபவர்கள் கல்லாக மாறி விடுவார்கள்' என்று செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ஒரு வதந்தி, காட்டுத்தீ போல பரவியது. இதனால், ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் போன் செய்து, `தூங்க வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டனர். `ஒருவேளை உண்மையாக இருக்குமோ, எதற்கு வம்பு' என்று நினைத்து பெரும்பாலானோர் தூங்காமல் பொழுதைக் கழித்தனர்.

அதேபோல், நில நடுக்கம் ஏற்படும் என்றும் எஸ்.எம்.எஸ். மூலம் வதந்தி பரவியது. இதன் காரணமாகவும், பெரும்பாலானோர் தூங்காமல், வீடுகளை விட்டு தெருவில் குவிந்தனர். நில நடுக்க வதந்தி உண்மையானதுதானா என்று பலர் பத்திரிகை அலுவலகங்களை தொடர்பு கொண்டு விசாரித்தனர். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர், அதிலும் இந்த வதந்தியை பரப்பினர். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் டெலிபோனில் விசாரணை அழைப்புகள் வந்தன.

இந்த வதந்தி குறித்து உ.பி. போலீஸ்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. வதந்தியை உருவாக்கியவரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுப்போம் என்று ஐ.ஜி. சர்மா தெரிவித்தார்.

தினத்தந்தி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

"தூங்கினால் கல்லாக மாறுவீர்கள்'' உ.பி.யில் பரவிய வதந்தி Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக