புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10 
142 Posts - 78%
heezulia
ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10 
307 Posts - 78%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku )  -  ஜப்பானிய... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku ) - ஜப்பானிய...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 26 Oct 2009 - 14:30

ஹைக்கூ - ஜப்பானிய கவிதை வடிவம். இதன் மிகச் சிறிய வடிவம் உலகம் முழுவதும் கவர்ந்து இப்போது உலகின் எல்லா மொழிகளிலும் ஹைக்கூ எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதை எல்லோரும் எழுத முயல்வதன் காரணம் ஹைக்கூ சிறியதாகவும், எளிமையாகவும், இயல்பானதாகவும், எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவற்றைப் புதிய கோணத்தில் பார்க்க வைப்பதாகவும் இருப்பது தான்.
ஆனால் ஹைக்கூ-விற்கு தான் ஏராளமான விதிமுறைகள் உண்டு. கவிதைக்கு இடையூறாக இல்லாதவரை விதிமுறைகள் நல்லது தான். ராபர்ட் ஃப்ராஸ்ட் சொன்னதைப் போல
'விதிமுறைகள் இல்லாத கவிதை, நெட் இல்லாமல் டென்னிஸ் ஆடுவதைப் போன்றது'. மேலும் பாஸோவின் கோட்பாட்டையும் (ஜப்பானின் சிறந்த ஹைக்கூ கவி) நினைவில்
கொள்வது நலம். 'விதிமுறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள், பின் அதை மறந்து விடுங்கள்'.

மறப்பதற்கு முன் விதிமுறைகளைக் கற்பது அவசியம்.

எத்தனை விதிமுறைகள்?

ஒரு சாதாரண உரைநடை வாக்கியத்தை மூன்று வரிகளில் உடைத்து எழுதினால் ஹைக்கூ ஆகி விடுமா? என்ற கேள்விக்குக் கூட நேரடியாக பதில் கூற முடியாத அளவிற்கு இதன் விதிமுறைகள் மாறி விட்டன.

ஹைக்கூ-விற்கு விதிமுறைகள் மிக அதிகம். எல்லா விதிமுறைகளையும் மொத்தமாக பின்பற்ற யாராலும் இயலாது. பல விதிமுறைகள் ஒன்றுக்கொன்று முரணானவை. ஒரே சந்த்தில் பின்பற்ற முடியாதாவை. ஆகையால் எழுதுபவரே தனக்கு ஏற்ற விதிமுறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

உங்களுக்கு ஏற்ற சில விதிகளை எடுத்துக் கொண்டு உங்கள் எண்ணங்கள், பாதிப்புகள், உணர்வுகளை எழுதத் தொடங்குங்கள். விதிகளை மீறாதீர்கள். கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் உங்களுடைய எல்லா ஹைக் கூவும் ஒரே மாதிரி இருப்பதாக உணர்வீர்கள்! அப்படி உணர்ந்தால் உங்களுடைய டென்னிஸ் நெட்டை இன்னும் கொஞ்சம் உயர்த்த வேண்டும் என்று பொருள். மேலும் ஒன்றிரண்டு விதிகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு பிடித்த ஹைக்கூ கவிஞரின் கவிதைகளில் இருந்து நீங்கள் உணர்ந்து கொண்ட விதியாக கூட இருக்கலாம்.

இதோ சில விதிகள்.

  1. ஒரே வரியில் 17 சொற்கள்.

  1. மூன்று வரியில் 17 சொற்கள்.

  1. மூன்று வரியில் 17 சொற்கள் 5 - 7 - 5 என்ற வரிசையில்.

  1. சொற்கள் எண்ணிக்கையில்லாமல் மூன்று வரிகள் - நடு வரி மட்டும் சற்று நீளம்.

  1. மூன்று வரிகள் மேலிருந்து கீழாக.

  1. ஒரே மூச்சில் சொல்லக் கூடியவை.

  1. மூன்று வரிகளையும் ஒன்றாய்ச் சேர்த்தால் ஒரே வாக்கியமாக இல்லாதிருத்தல்.

  1. வாசிக்கும் போது நிறுத்தம் முதல் வரியின் கடைசியில் அல்லது இரண்டாம் வரியின் கடைசியில். ஆனால் இரண்டிலும் ஒரே சமயத்தில் கிடையாது.

  1. எப்பொழுதும் நிகழ்காலத்தில் எழுதுதல்.

  1. உவமைகளை உபயோகிக்காதிருத்தல்.

  1. தெளிவான காட்சிகளையே உபயோகித்தல்.

  1. ஜென் கற்று, வார்த்தைகளால் சொல்ல முடியாத காட்சிகளை விவரித்தல்.

  1. உலகியல் காட்சிகளை அப்படியே கூறுதல்.

  1. இயற்கை காட்சிகளை மட்டுமே உபயோகித்தல் (மனிதர்கள் இல்லாமல்).

  1. எதுகை மோனை இல்லாமல் எழுதுதல்.

ஆக்கம்: viggie

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 26 Oct 2009 - 14:31

ஹைக்கூ பிறந்த கதை (History of Haiku )

தங்கா:

ஜப்பானில் 8ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இறைவனையும், தங்கள் மன்னர்களையும் புகழ்ந்து 'தங்கா' (tanka) பாடும் வழக்கம் இருந்தது.
இது 5 வரிசையில் 5-7-5-7-7 வார்த்தை எண்ணிக்கையில் பாடப்படுவது. ஜப்பானிய அரசவையில் மிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. 9வது முதல் 12ம் நூற்றாண்டுகள் வரை 'தங்கா' ஜப்பானியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

ரெங்கா:

தங்கா பிரபலமாக இருக்கும் போது, சில கவிதைப் போட்டிகளில் ஒரு கவிஞர் தங்காவின் முதல் 5-7-5 பகுதியைப் பாட மற்றொருவர் அடுத்த 7-7 பகுதியை பாடி முடிக்க, இது ஒரு உற்சாகமான போட்டியானது. இதோடு நிற்காமல்,
மற்றொருவர் இதற்கு பதிலளிக்கும் விதமாக மற்றொரு 5-7-5 கவிதை பாட, இது சங்கிலி கவிதையானது. சபைகளில் இது மிகவும் உற்சாகமளிப்பதாக இருந்ததால் சில சமயம் 1000 அல்லது 10,000 சங்கிலித் தொடர்களாகக் கூட நீண்டது. இந்த வகை பாடல்கள் 'ரெங்கா' என்றழைக்கப்பட்டது.

ஹொக்கு - ஹைக்கை:

14ம் நூற்றாண்டு வாக்கில் 'தங்கா' காணாமல் போய் 'ரெங்கா' மிகப் பிரபலமானது. பல்வேறு விதிகள் உருவாக்கப்பட்டன. பல்வேறு அமைப்புகள் தோன்றி நாளடைவில் பிரிந்து போட்டி அணிகள் உண்டாயின. சிறப்பான ரெங்கா சங்கிலித் தொடர் அமைய ஆரம்ப வரிகள் (முதல் 5-7-5 பகுதி, இது 'ஹொக்கு' எனப்படும்)
மிக சிறப்பானதாக இருப்பது அவசியம் என்பதால், சிறந்த 'ஹொக்கு'க்களை கவிஞர்கள் சேகரித்து வைத்துக் கொண்டார்கள். இதைத் தொடர்ந்து
ரெங்காவில் இடையில் உள்ள சிறந்த 5-7-5 பகுதிகளையும் (இது 'ஹைக்கை' எனப்படும்.) சேகரிக்க ஆரம்பித்தார்கள்.

சபையில் 'ரெங்கா' நடைபெறும் போது ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புலமையைக் காட்ட ஆசைப்பட்டதால் (சில பெரிய மனிதர்களின் 'புலமை' ஆசையைத் தவிர்க்க முடியாது) ரெங்கா பகுதிகளின் தரம் மிகுந்த ஏற்ற இறக்கங்களோடு இருந்தது. இதனால் தரமான 'ஹொக்கு', 'ஹைக்கை' பகுதிகளின் சேகரிப்பு அதிகரித்தது. ரெங்கா தொடரிலிருந்து தனியாக பிரித்தெடுத்ததால் சில சமயம் இது சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருந்தாலும் 17-18ம் நூற்றாண்டு ரெங்கா தொடர்களை விட மேலானதாக இருந்தது.

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரெங்கா நின்று போனது. 5-7-5 சொற்றொடர் கவிதைகள் அதிகமாக வலம் வரத் துவங்க, ஒரு கவிதையை இது ஹொக்குவா, ஹைக்கையா என்ற சர்ச்சைகள் அதிகமானது. இந்த விவாதத்தைத் தவிர்க்க ஹைக்கூ என்ற புதிய பெயர் உண்டானது.

இன்றும் ஜப்பானிய ஹைக்கூ 5-7-5 சொற்றொடர்களைக் கொண்டுதான் எழுதப்படுகிறது. ஜப்பானிய மொழி ஹைக்கூவில் ஒரு வரி செங்குத்தாக (மேலிருந்து கீழ்) எழுதப்படும். மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யும் போது இவைகளை பின்பற்றுவது இயலாததாக இருப்பதால் தமிழில் (ஆங்கிலத்திலும்) 5-7-5 கட்டுப்பாடு தீவிரமானதாக இல்லை.

ஆனாலும் இந்த கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு பல சிறந்த ஹைக்கூக்களையும் காணலாம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 26 Oct 2009 - 14:32

சில புகழ் பெற்ற ஹைக்கூக்கள் Some famous Haiku

பாஸோ:

மொட்டைக் கிளையின் மேல்
ஒரு காகம் உறங்கத் தயாராகிறது.
இலையுதிர்கால அந்திப் பொழுது.
பழைய குளம்
ஒரு தவளை உள்ளே குதிக்கிறது
நீரின் சப்தம்.
இஸ்ஸா
என்னுடன் வா
சேர்ந்து விளையாடுவோம்;
ஓ, தாயில்லாக் குருவியே.
-----------
ஒரு மூதாட்டி
பலூன் வாங்குகிறாள்;
கடைசி பலூன்.
போட்டோ ஆல்பத்தில்
அம்மாவின் முகம்
நான் அவளை அறியுமுன்

ஆக்கம்: viggie நன்றி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon 26 Oct 2009 - 14:42

ஹைக்கூ எழுதுவதை பற்றி தாமு விரிவான விளக்கம் அளித்துள்ளார்! நன்றி-வாழ்த்துக்கள்.

[You must be registered and logged in to see this image.]

அன்புடன், கா.ந.கல்யாண்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon 26 Oct 2009 - 14:47

வணக்கம்
தாமு அவர்களுக்குப் பாராட்டுக்கள்
ஹைக்கை என்பதை ஹெக்கே என்று கூடச்சொல்லுவார்கள்
அன்புடன்
நந்திதா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 26 Oct 2009 - 14:52

இவை எல்லம் எல்லாருக்கும் தெரியாது... எனக்கும் தான்...

நல்ல அறிவு பூர்வ‌மான தகவல் அதான் நெட்டில் ஏதே தேடும்போது கிடைச்சு அதான் போட்டுக்குட்டு இருக்கேன்...

இவையோல்லாம் எல்லரும் உபயோகமாக இந்தால் நல்லது...

கல்யாண், நந்திதா அக்கா உங்கல் இருவருக்கும் நன்றி... [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக