ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'

+3
பாலாஜி
ரேவதி
பிரசன்னா
7 posters

Go down

தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Empty தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'

Post by பிரசன்னா Wed Jan 04, 2012 4:11 pm

தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'

தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அல்லது தாங்களாகவே பணம் செலவழித்து ஏக எதிர்ப்பார்ப்பை உருவாக்கி, அதை பூர்த்தி செய்யத் தவறிய படங்களின் வரிசை இது.

1. ஒஸ்தி

கஷ்டப்பட்டு திறமையான இயக்குநர் எனப் பெயரெடுத்த தரணியின் இயக்கத்தில் வெளியாகி சொதப்பல்களின் சிகரம் என்ற 'சிறப்பைப்' பெற்றது இந்தப் படம். ஸ்கூல் பையனுக்கு காக்கி யூனிபார்ம் மாட்டி, மாறுவேஷப் போட்டிக்கு அனுப்பிய மாதிரி இருந்தது என பலரும் நக்கலடிக்கும் அளவுக்கு பொருந்தாத ஹீரோயிஸம், நெல்லைத் தமிழ் என்ற பெயரில் சகிக்க முடியாத உச்சரிப்பு, 10 நிமிடம் கூட தொடர்ந்தார் போல இருக்கையில் உட்காரமுடியாத அளவுக்கு எரிச்சலூட்டும் காட்சிகள் என.... பார்த்த அத்தனை பேரையும் படுத்தி எடுத்த படம் இது.

தமாஷ் என்னவென்றால், படம் வெளியானபோது 'ஒரு முறை பார்க்கலாம்' என்ற ரீதியில் தடவிக் கொடுத்து எழுதிய சிலரே, ஆண்டு கடைசியில் மோசமான படங்களின் லிஸ்டில் ஒஸ்தியை சேர்த்ததுதான்!

2. வேங்கை

'யப்பா... இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல..' , என ஸ்க்ரீனில் வந்த தனுஷைப் பார்த்து ரசிகர்களை உரக்கக் கேட்க வைத்த படம் வேங்கை. முதல் இரண்டு காட்சிகளைப் பார்த்ததுமே, 'அட இது ஹரி படமா' என்று சொல்லும் அளவுக்கு சவ சவ காட்சிகள்.

3. வித்தகன்

வித்தகன் - With the Gun என்று தலைப்பில் போட்டதாலோ என்னமோ, படம் முழுக்க துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருந்தார் பார்த்திபன். முன்பெல்லாம் பார்த்திபன் படம் என்றால் பெரிய எதிர்ப்பார்ப்பிருக்கும். பச்சக்குதிரையில் அந்த எதிர்ப்பார்ப்பு அடியோடு விழுந்தது. அப்போது விழுந்த குதிரை இன்னும் எழுந்திருக்கவில்லை, ஒரு இயக்குநராக. நல்ல படைப்பாளியான பார்த்திபன் மீண்டு ஃபார்முக்கு வருவாரா... பார்க்கலாம்!

4. ராஜபாட்டை

நல்ல இயக்குநர், அருமையான நடிகர் இருவரும் சேர்ந்திருக்கிறார்கள்... இன்னொரு திரைவிருந்து காத்திருக்கிறது, என ஆசையோடு போன ரசிகனை 'வருவியா வருவியா...' என கேட்டு கேட்டு அறைந்த மாதிரி ஒரு எஃபெக்ட் ராஜபாட்டை படம் முடிந்ததும்!

5. நடுநிசி நாய்கள்

வித்தியாசமான படங்களைத் தருபவர் என்று பெயரெடுத்திருந்தாலும், ஆங்கிலத்தில் உள்ள கெட்ட வார்த்தைகளையெல்லாம் வசனமாக வைப்பவர் என்ற குற்றச்சாட்டு கவுதம் மேனன் மீது உண்டு. இந்த நடுநிசி நாய்கள் மூலம், அந்தக் குற்றச்சாட்டை விலக்கிக் கொள்ள வைத்தார் கவுதம் மேனன். பதிலுக்கு, வக்கிரத்தின் உச்சமான படம் தந்தவர் என்ற மோசமான பழிக்கு ஆளாகியுள்ளார்!!

6. மாப்பிள்ளை

இந்தப் படத்தின் முதல் சில காட்சிகளைப் பார்த்துதுக் கொண்டிருந்தபோதே, திட்டியபடி வெளியேறிய தீவிர ரஜினி ரசிகர்களை திரையரங்குகளில் பார்க்க முடிந்தது. ரஜினியின் பழைய மாப்பிள்ளையில் 1 சதவீதம் கூட இல்லை என்ற விமர்சனம் மட்டும்தான் இந்தப் படம் எடுத்ததால் கண்ட பலன்!

7. வெடி

பிரபுதேவா அடுத்தடுத்த தந்த தோல்விகளில் லேட்டஸ்ட் இது. மார்க்கெட் உள்ள நடிகர்கள் இருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை பிரபுதேவா. போதாக்குறைக்கு மிக பலவீனமான திரைக்கதை, சன் பிக்சர்ஸின் பிரமாண்ட விளம்பரங்களைக் கூட தோற்கடிக்க வைத்தது.

8. 7 ஆம் அறிவு

வசூலுக்கும் தரத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்த படம். இந்தப் படத்துக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு கொஞ்சமல்ல. அந்த எதிர்ப்பார்ப்புடன் ஒப்பிட்டால், படத்தின் தரம் ஒன்றுமே இல்லை, முதல் அரைமணி நேர அசத்தல் காட்சிகளைத் தவிர.

9. வேலாயுதம்

வேலாயுதம் வசூல் திருப்தியாக இருந்தாலும், விஜய்யின் மற்ற படங்களிலிருந்து இது எந்த வகையிலும் வித்தியாசமாகவோ புதுமையாகவோ இல்லை. இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சமாச்சாரம் மாதிரிதான்... தீபாவளி ரேஸில் இந்தப் படமும் தாக்குப் பிடித்தது. வசூல் நன்றாக இருந்தாலும், தரம் அந்த அளவுக்கு இல்லை என்ற விமர்சனத்தை விஜய் புறக்கணிக்க முடியாது.

10. இளைஞன்

இந்தப்படத்துக்கு செலவழிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட பணத்தில் நான்கு தரமான படங்களை எடுத்திருக்கலாம். கலைஞரின் வசனங்கள் படத்துக்கு பெரும் பலம் என்று சொல்லப்பட்டது போய், அவர் வசனமே மைனஸாகக் கருதப்பட்ட நேரத்தில் வெளியான படம். கிடைத்த வாய்ப்பை முடிந்தவரை வீணடித்திருந்தார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

நன்றி - TMT

இந்த பதிவு முன்பே இருந்தால் இங்கு இருந்து எடுத்து விடவும் ....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Empty Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'

Post by ரேவதி Wed Jan 04, 2012 4:14 pm

சரியான கணிப்பு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Empty Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'

Post by பாலாஜி Wed Jan 04, 2012 4:26 pm

7ம் ஆறிவு இந்த லிஸ்டில் சேர்ந்ததுதான் கொஞ்சம் வருத்தம் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Empty Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'

Post by பிரசன்னா Wed Jan 04, 2012 4:29 pm

வை.பாலாஜி wrote:7ம் ஆறிவு இந்த லிஸ்டில் சேர்ந்ததுதான் கொஞ்சம் வருத்தம் ...

என்ன பண்றது தல... சில நேரம் ஓவரா பில்ட்-அப் கொடுக்குறது உடம்புக்கு ஆகாது... 7ம் ஆறிவு ... அதனால இந்த லிஸ்ட்ல இருக்கு...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Empty Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 04, 2012 4:40 pm

நீங்க சொல்ல்வதனால் நான் இதை முளுமையாக நம்புகிறேன் பிரசன்னா
(குறிப்பு: நான் தமிழ் சினிமா பார்த்து ஒரு இருபது வருஷம் மேல் இருக்கும்!!!) மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Empty Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'

Post by முஹைதீன் Wed Jan 04, 2012 4:49 pm

உண்மையில் இவை அனைத்தும் சொதப்பல்கள்தான்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Empty Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'

Post by உதயசுதா Wed Jan 04, 2012 5:52 pm

உண்மையிலுமே இந்த படங்கள் எல்லாம் சொதப்பல்ஸ் 2011 தான்.


தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Uதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Dதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Aதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Yதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Aதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Sதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Uதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Dதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Hதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Empty Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'

Post by மகா பிரபு Wed Jan 04, 2012 5:58 pm

வை.பாலாஜி wrote:7ம் ஆறிவு இந்த லிஸ்டில் சேர்ந்ததுதான் கொஞ்சம் வருத்தம் ...
கிளைமாக்ஸ் சரியில்லை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Empty Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'

Post by உதயசுதா Wed Jan 04, 2012 6:00 pm

மகா பிரபு wrote:
வை.பாலாஜி wrote:7ம் ஆறிவு இந்த லிஸ்டில் சேர்ந்ததுதான் கொஞ்சம் வருத்தம் ...
கிளைமாக்ஸ் சரியில்லை
கிளைமாக்ஸ் மட்டும் இல்லை,படத்தில் எந்த லாஜிக்கும் இல்லை என்பது கூடுதல் மைனஸ்.


தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Uதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Dதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Aதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Yதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Aதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Sதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Uதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Dதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Hதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Empty Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'

Post by மகா பிரபு Wed Jan 04, 2012 6:02 pm

போதிதர்மன் பற்றிய அறிமுகம் மட்டும் நன்றாக இருந்தது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'  Empty Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum