புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 12:17

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 8:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 8:39

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Today at 1:05

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_m10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10 
46 Posts - 75%
dhilipdsp
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_m10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_m10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_m10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10 
3 Posts - 5%
heezulia
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_m10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_m10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10 
1 Post - 2%
Guna.D
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_m10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_m10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_m10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10 
41 Posts - 77%
dhilipdsp
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_m10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_m10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_m10வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 3 Jan 2012 - 17:34

முதல்ல வெந்நீத் தண்ணின்னா என்னான்னு தெரியாதவகளுக்கு வென்னீர் = வெம்மை + நீர். அதாவது சுடுதண்ணிங்க! எங்க ஊரப்பக்கம் எப்பவுமே செந்தமிழிலயே பேசிப் பழகிட்டதுனால இந்தப் பிரச்சினை. சரி வெந்நீத் தண்ணி வைக்கிறதெல்லாம் ஒரு பெரிய விசயமா? இதுக்குப் போயி ஒரு பொல்லாத பதிவு எழுத வந்திட்டயேன்னு கேக்குறீகளா? முழுசாப் படிங்கப்பு...

இந்த வெந்நீத் தண்ணிங்கறது இருக்கே, ஒரு பெரிய தில்லாலங்கடிங்க. நம்மூர்ல காச்சக் கடுப்பு வந்தாக் குடிக்க, கூதக் காலத்துல குளிக்க, தெருவுல அடிவாங்கிட்டு வந்தா ஒத்தடங் குடுக்க, ரொம்பக் கடுப்பு வந்தா எவன் மூஞ்சிலயாச்சும் ஊத்த அப்படின்னு வெந்நீத் தண்ணிக்கு இல்லாத உபயோகங் கெடையாது. அதிலயும் இந்தக் காச்சக்காரவுக இருக்காகளே, வெந்நீத் தண்ணி இல்லைன்னா அவுகளுக்கு நாளும் பொழுதுங் கெடையாது.

எப்பவுமே கூதக் காலம் வந்தா எனக்குச் சளி பிடிக்கும். சளி பிடிக்கிறதும் சனி பிடிக்கிறதும் ஒண்ணும்பாக. இல்லைங்க! சனி எவ்வளவோ தேவலாம். அது எப்படிங்கறதே இன்னொரு தனிப்பதிவாப் போடணும். மதுரைச் சளி ஒரே ஒரு தடவை விக்ஸைப் போட்டுக் கரகரன்னு சூடு பறக்க நெஞ்சாம்பட்டையில தடவினாப் போயிரும். ஆனா இந்த ஹைதராபாத் சளி இருக்கே... ஏழு மராமரங்களையும் வாலியின் உடலையும் ஒருசேரத் துளைத்த ராமபாணம் கும்பகர்ணனை ஒண்ணுமே பண்ண முடியாமத் திரும்பி வந்துச்சு பாருங்க, அது மாதிரி எந்த விக்ஸும் ஒண்ணும் பண்ண முடியலை. ஆனா வெறும் வெந்நீத் தண்ணியை ரெண்டு நாளைக்குக் கொதிக்கக் கொதிக்கக் கொஞ்சம் கொஞ்சமாக் குடிச்சதுல மாயமாப் போச்சுன்னா பாருங்களேன்! அப்பப்ப ஒரு நல்ல டாக்டரையும் பாத்து ஒண்ணு ரெண்டு மாத்திரையும் போட்டேன். ஆனா வெந்நீத் தண்ணிதேன் கொணத்துக்குக் காரணம்னு அடிச்சுச் சொல்லுவேன்.

வெந்நீத் வைக்கிறதுலயும் பெரிய சூதானம் வேண்டிக் கெடக்கு. வெந்நீத்யில் �குடிக்கிற சூடு�, �கொதிக்கிற சூடு�, �ஆவி� அப்படின்னு பல வகை இருக்கு.
இதுல எந்த வகைய எப்படி வைக்கிறதுங்கறது ஒரு பெரிய கலை.

முதல்ல வெந்நீத் தண்ணிக்குப் பாத்திரத்தை எப்படி வைக்கிறதுன்னு பாருங்க. சில பேரு முதல்லயே குண்டா முழுக்கத் தண்ணிய நெப்பி அப்புறந்தேன் அடுப்புல வைப்பாக. அது தப்பு! முதல்ல பாத்திரத்த வச்சு, அது லேசா சூடானப்புறமாத் தண்ணிய ஊத்துனா புஸ்ஸுனு வரும். அதப் பாக்க நல்லாருக்கும்.

சரி, தண்ணிய ஊத்தியாச்சு, அப்புறம் என்ன? கொஞ்ச நேரஞ்செண்டு கீழே குட்டிக் குட்டி முட்டைகளாக கொப்புளங்கள் தோன்றும். இதை இன்னும் நம்ம கவிஞர்கள் யாரும் பாக்கலை, இல்லைனா இந்நேரத்துக்கு உவமைகள் பறந்துருக்கும். அந்தக் கொப்புளங்கள் கீழயே ஒட்டிருக்கும். இப்பத்தேன் நம்ம கவனமாப் பாக்கணும். அந்த முட்டைகளில் இருந்து ஒரே ஒரு முட்டை சும்மா பிருத்வி ஏவுகணையாட்டம் கீழே இருந்து சொய்ங்குன்னு பறந்து வந்து மேல வெடிக்கும். இப்ப இந்த வெந்நீத் தண்ணி இருக்குறது �குடிக்கிற சூடு�! இந்த வென்னீர் நேரடியாகக் குடிக்கத் தகுந்தது. இதைச் சொல்லிக் குடுத்த எங்க ஐத்தைக்கு நன்றி!

கொஞ்சம் விட்டீகன்னா அடுத்தடுத்து டமார் டுமீர்னு ஏவுகணைகள் பொங்கி வரும். இது �கொதிக்கிற சூடு� எனப்படும். அதாவது சன் டிவி செய்தி மாதிரி சொன்னா �அந்த இடமே ஒரு போர்க்களம் போல் காட்சி அளிக்கும்�. இந்த வென்னீர் ஏதும் ஹார்லிக்ஸ் போன்ற பானங்கள் கலக்க, ஒத்தடம் கொடுக்க ஏற்றது. வாழ்க்கையில் அனேகமாக டீ காப்பி ஹார்லிக்ஸில் வாழும் பெரும்பாலான பிரம்மச்சாரிகள் வாழ்வில் இந்த வென்னீர் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்தக் கொதி காலத்துல ஒரு மூடியப் போட்டு ஒரு அஞ்சு நிமிசம் விட்டுட்டா உள்நாட்டுக் கலவரம் அங்க வெடிச்சு ஆவி மேலயே தங்கிருக்கும். இந்த வெந்நீத் ஆவி பிடிக்க ஏற்றது, �ஆவி� என்னும் பெயர் பெற்றது. கப்புனு மூடியத் தூக்கி நம்ம மேல ஒரு கம்பளிப் போர்வைய மூடிக் கொஞ்சம் விக்ஸைக் கலந்து ஆவி பிடிச்சமுன்னா நம்மளப் பிடிச்ச சளி எல்லாம் போறேன் போறேன்னு ஓடிப் போயிரும்.

கடைசியாச் சொல்ல வந்தது வெந்நீத்ய எப்படி இன்னொரு பாத்திரத்துல ஊத்துறதுங்கறது. சில பறக்காவட்டிப் பயலுவ எப்படி வேணாலும் ஊத்தலாமின்னு ஊத்தி ஆவி அடிச்சுத் தீஞ்சு போனத நீங்க பாத்திருப்பீங்க. வெந்நீத்ய ஊத்துறது ஒரு நேக்கு. அப்படியே ஒரு இடுக்கியோ பழைய துணியோ வச்சு அந்தப் பாத்திரத்தைப் இரு கைகளாலும் பிடிச்சு ரெண்டு கைகளுக்கும் நடுவுல ஆவி போற மாதிரி ஊத்துனாதேன் தப்பிக்க முடியும்.

அதுனால நாஞ் சொல்ல வாரது என்னாண்டா, இனிமேத் தொட்டுக்கும் யாராச்சும் வெந்நீத் தண்ணிதேன் வைக்கத் தெரியும்னு சொன்னா அவுகளைச் செத்த எலியாட்டம் பாக்குறதை நிறுத்துங்க, சரியா?

நன்றி தமிழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 3 Jan 2012 - 17:42

என்ன நடக்குது இங்கே. வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  56667 வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  56667
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 3 Jan 2012 - 17:43

உமா wrote:என்ன நடக்குது இங்கே. வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  56667 வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  56667

அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue 3 Jan 2012 - 17:46

வெந்நீத் வைக்கிறதுலயும் பெரிய சூதானம் வேண்டிக் கெடக்கு. வெந்நீத்யில் �குடிக்கிற சூடு�, �கொதிக்கிற சூடு�, �ஆவி� அப்படின்னு பல வகை இருக்கு.
இதுல எந்த வகைய எப்படி வைக்கிறதுங்கறது ஒரு பெரிய கலை.

என்ன கலை? ஜொள்ளு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 3 Jan 2012 - 17:48

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:என்ன நடக்குது இங்கே. வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  56667 வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  56667

அய்யோ, நான் இல்லை

எங்கே போனாலும் விட மாட்டேன் அக்கா.
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  230655

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue 3 Jan 2012 - 17:48

பானு உங்க ஆத்துக்காரருக்கு சொல்லி கொடுங்க?
ஆமா எப்படி இதெல்லாம் வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  56667

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 3 Jan 2012 - 17:51

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:என்ன நடக்குது இங்கே. வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  56667 வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  56667

அய்யோ, நான் இல்லை

எங்கே போனாலும் விட மாட்டேன் அக்கா.
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  230655
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Bean_baby

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 3 Jan 2012 - 17:52

முஹைதீன் wrote:பானு உங்க ஆத்துக்காரருக்கு சொல்லி கொடுங்க?
ஆமா எப்படி இதெல்லாம் வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  56667
நான் இருக்கும்போது எதுக்கு அவுகளுக்கு சொல்லிக் குடுக்கணூம் சிரி சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 3 Jan 2012 - 17:53

ஜேன் செல்வகுமார் wrote:வெந்நீத் வைக்கிறதுலயும் பெரிய சூதானம் வேண்டிக் கெடக்கு. வெந்நீத்யில் �குடிக்கிற சூடு�, �கொதிக்கிற சூடு�, �ஆவி� அப்படின்னு பல வகை இருக்கு.
இதுல எந்த வகைய எப்படி வைக்கிறதுங்கறது ஒரு பெரிய கலை.

என்ன கலை? ஜொள்ளு
சுடுதண்ணியில நாக்க விடாதிங்க சுட்டுரும் சிரிப்பு சிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 3 Jan 2012 - 17:55

ஜாஹீதாபானு wrote:

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:என்ன நடக்குது இங்கே. வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  56667 வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  56667

அய்யோ, நான் இல்லை

எங்கே போனாலும் விட மாட்டேன் அக்கா.
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  230655
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  Bean_baby

ஐயோ முடியல.
எல்லாருக்கும்ும் என்ன ஆச்சு. வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  403484வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  403484வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  403484வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  403484வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  403484வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  403484வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  403484வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?  403484
அக்கா ..போதும்....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக