ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனம் அர்த்தப்படும் !

+3
ஜாஹீதாபானு
உமா
நியாஸ் அஷ்ரஃப்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மௌனம் அர்த்தப்படும் ! Empty மௌனம் அர்த்தப்படும் !

Post by நியாஸ் அஷ்ரஃப் Wed Jan 04, 2012 2:12 pm

என்னைச் சுற்றி
ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும்
ஜீவ சப்தங்களைத் தாண்டி
மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது
ஒரு மௌனம் !

சப்தங்கள் மட்டுமே கேட்கப்படுவதாய்
எப்போதும் பாவிக்கும் என்னை
ஏதோ ஒரு புள்ளியில்
குவியச் செய்கிறது
ஊடுருவும் இந்த மௌனம் !

சில
ஏகாந்த வேளைகளில்
ஏதேதோ இழந்துவிட்டதாய்
எண்ணியிருக்கையில்
எங்கிருந்தோ ஓடிவந்து
துணை நிற்கும்
இந்த மௌனம் !

நிச்சயமாய் தெரிகிறது
இதமாய் இம்சிக்கப்படுகிறேன்
இந்த மௌனத்தினால்
இருந்தும்
புது விசையொன்று
இசையச்செய்கிறது என்னை
அந்த மௌனத்தின் அலைவரிசைக்கு !

தேடி ஓடிய வார்த்தைகளில்
தொலைக்கப்பட்ட என்னை
மீட்டெடுக்க எத்தனிக்கிறது
மீண்டும் இந்த மௌனம் ! அன்பு மலர்



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


மௌனம் அர்த்தப்படும் ! Aமௌனம் அர்த்தப்படும் ! Sமௌனம் அர்த்தப்படும் ! Hமௌனம் அர்த்தப்படும் ! Rமௌனம் அர்த்தப்படும் ! Aமௌனம் அர்த்தப்படும் ! Fமௌனம் அர்த்தப்படும் ! Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

மௌனம் அர்த்தப்படும் ! Empty Re: மௌனம் அர்த்தப்படும் !

Post by உமா Wed Jan 04, 2012 2:13 pm

தம்பி.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மௌனம் அர்த்தப்படும் ! Empty Re: மௌனம் அர்த்தப்படும் !

Post by ஜாஹீதாபானு Wed Jan 04, 2012 2:15 pm

என்னப்பா அதிர்ச்சி

சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மௌனம் அர்த்தப்படும் ! Empty Re: மௌனம் அர்த்தப்படும் !

Post by ரா.ரா3275 Wed Jan 04, 2012 2:15 pm

தேர்ந்த பதிவு...நேர்த்தியான சொல்லாடல்...
மௌனத்தின் அடர்த்தி எப்போதும் அதிகமே...


மௌனம் அர்த்தப்படும் ! 224747944

மௌனம் அர்த்தப்படும் ! Rமௌனம் அர்த்தப்படும் ! Aமௌனம் அர்த்தப்படும் ! Emptyமௌனம் அர்த்தப்படும் ! Rமௌனம் அர்த்தப்படும் ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மௌனம் அர்த்தப்படும் ! Empty Re: மௌனம் அர்த்தப்படும் !

Post by உமா Wed Jan 04, 2012 2:15 pm

மௌனத்தின் அர்த்தத்தை நீ சொன்ன விதம் மிக மிக அருமை.
உனக்கு இந்த அளவு கவிதை எழுத தெரியுமா...

தேடி ஓடிய வார்த்தைகளில்
தொலைக்கப்பட்ட என்னை
மீட்டெடுக்க எத்தனிக்கிறது
மீண்டும் இந்த மௌனம் !

என்ன வரிகள்..
இன்னும் சில நாட்களில் ஈகரையிலே சிறப்பு கவிஞர்கள் தான் அதிகம் இருப்பார்கள் போலே...

புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மௌனம் அர்த்தப்படும் ! Empty Re: மௌனம் அர்த்தப்படும் !

Post by மலிக்கா Wed Jan 04, 2012 2:16 pm

மெளனத்தின் மொழிபெயர்ப்பு
மெளனங்களிடையே சப்தமாய்..

மிக அருமை..வாழ்த்துகள்..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

மௌனம் அர்த்தப்படும் ! Empty Re: மௌனம் அர்த்தப்படும் !

Post by நியாஸ் அஷ்ரஃப் Wed Jan 04, 2012 2:16 pm

உமா wrote:தம்பி.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இப்போ எதுக்கு இப்பிடி ஷாக் ஆகறீங்க ??? சிரி சிரி சிரி சிரி


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


மௌனம் அர்த்தப்படும் ! Aமௌனம் அர்த்தப்படும் ! Sமௌனம் அர்த்தப்படும் ! Hமௌனம் அர்த்தப்படும் ! Rமௌனம் அர்த்தப்படும் ! Aமௌனம் அர்த்தப்படும் ! Fமௌனம் அர்த்தப்படும் ! Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

மௌனம் அர்த்தப்படும் ! Empty Re: மௌனம் அர்த்தப்படும் !

Post by ரேவதி Wed Jan 04, 2012 2:17 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
நிச்சயமாய் தெரிகிறது
இதமாய் இம்சிக்கப்படுகிறேன்


என்னை மிகவும் கவர்ந்த வரிகள்.. அருமையிருக்கு அருமையிருக்கு
உண்மையில் ரொம்ப சூப்பர் நியாஸ்....மௌனத்திற்கு நல்ல இலக்கணம் கொடுத்து இருக்கிறாய் நியாஸ்..
அதுசரி எப்போ இருந்து கவிதையெல்லாம் எழுத ஆரம்பித்தீர்கள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மௌனம் அர்த்தப்படும் ! Empty Re: மௌனம் அர்த்தப்படும் !

Post by நியாஸ் அஷ்ரஃப் Wed Jan 04, 2012 2:18 pm

ஜாஹீதாபானு wrote:என்னப்பா அதிர்ச்சி

சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி எதுக்கு இந்த ஷாக் ????


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


மௌனம் அர்த்தப்படும் ! Aமௌனம் அர்த்தப்படும் ! Sமௌனம் அர்த்தப்படும் ! Hமௌனம் அர்த்தப்படும் ! Rமௌனம் அர்த்தப்படும் ! Aமௌனம் அர்த்தப்படும் ! Fமௌனம் அர்த்தப்படும் ! Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

மௌனம் அர்த்தப்படும் ! Empty Re: மௌனம் அர்த்தப்படும் !

Post by kitcha Wed Jan 04, 2012 2:19 pm

தேடி ஓடிய வார்த்தைகளில்
தொலைக்கப்பட்ட என்னை
மீட்டெடுக்க எத்தனிக்கிறது
மீண்டும் இந்த மௌனம்

அருமையிருக்கு மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மௌனம் அர்த்தப்படும் ! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மௌனம் அர்த்தப்படும் ! Empty Re: மௌனம் அர்த்தப்படும் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum