ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிம்மதியெனும் வெளிச்சத்தில்.

+4
உமா
ரேவதி
kitcha
மலிக்கா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நிம்மதியெனும் வெளிச்சத்தில். Empty நிம்மதியெனும் வெளிச்சத்தில்.

Post by மலிக்கா Wed Jan 04, 2012 2:09 pm

கடந்தவைகளில்
கசப்பானவைகளை கடத்திவிடு
மனதைவிட்டு வெகு தூரம்

நடந்தவைகளில்
கெட்டதைதவிர நினைத்துக்கொண்டிரு
நெஞ்சின் ஒரு ஓரம்

நாட்களில் ஏதுமில்லை
நல்ல நாள்
கெட்ட நாளென்று

நேரத்தில் ஏதுமில்லை
நல்ல நேரம்
கெட்ட நேரமென்று

எல்லா நாட்களும்
நல்ல நாட்களே!
என்றெண்ணும் மனமிருந்தால்

எல்லா நேரமும்
நல்ல நேரமே!
என்றெண்ணும் தெளிவிருந்தால்

எந்நாளும் பொன்னாளே
எந்நேரம் பொன்னேரமே

விடியும் ஒவ்வொரு பொழுதிலும்
வெளிச்சமுண்டாகி
இருளகற்றுவதுபோல்

இப்பிரபஞ்சத்திலுள்ள
இதயங்களனைத்தும்
புதிதாய் பிறக்கும்

ஒவ்வொரு பொழுதும்
நிலவு ததும்பும்
நீரோடையாகட்டும்

நாளும் பொழுதும்
நிம்மதியென்னும் வெளிச்சத்தில்
நீராடட்டும்...

இக்கவிதை புத்தாண்டுக்கு எழுதியது அது வானொலியிலும் வலம் வந்துகொண்டிருக்கிறது.
இதோஇந்த இணைப்பிலும் கேட்கலாம்


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

நிம்மதியெனும் வெளிச்சத்தில். Empty Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.

Post by kitcha Wed Jan 04, 2012 2:17 pm



மிக அருமையான கவிதை.உண்மை வரிகள்.
அருமை அருமையிருக்கு மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நிம்மதியெனும் வெளிச்சத்தில். Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நிம்மதியெனும் வெளிச்சத்தில். Empty Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.

Post by ரேவதி Wed Jan 04, 2012 2:19 pm

மனத்திற்கு இதமளிக்கும் வரிகள் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
வாழ்த்துக்கள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நிம்மதியெனும் வெளிச்சத்தில். Empty Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.

Post by மலிக்கா Wed Jan 04, 2012 2:20 pm

kitcha wrote:

மிக அருமையான கவிதை.உண்மை வரிகள்.
அருமை அருமையிருக்கு மகிழ்ச்சி
//

தங்களின் அன்பான கருத்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி. அன்பு மலர்


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

நிம்மதியெனும் வெளிச்சத்தில். Empty Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.

Post by மலிக்கா Wed Jan 04, 2012 2:22 pm

ரேவதி wrote:மனத்திற்கு இதமளிக்கும் வரிகள் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
வாழ்த்துக்கள்
//

மனதிற்க்கு மகிழ்ச்சிதந்த கருத்துகளுக்கு மிக்க நன்றி.. ஐ லவ் யூ


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

நிம்மதியெனும் வெளிச்சத்தில். Empty Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.

Post by உமா Wed Jan 04, 2012 2:23 pm

படிக்கும்போதே தன்னம்பிக்கை பிறக்கிறது மனதில். நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நிம்மதியெனும் வெளிச்சத்தில். Empty Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.

Post by ஜாஹீதாபானு Wed Jan 04, 2012 2:23 pm

உங்க கவிதை எனக்கு ரொம்ப பிடிக்கும் .இங்கே வருமுன்னாலேயே உங்க கவிதையை ரசித்து படித்திருக்கிரேன்
அதில் இதுவும் ஒன்று அருமை அருமையிருக்கு அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நிம்மதியெனும் வெளிச்சத்தில். Empty Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.

Post by ரா.ரா3275 Wed Jan 04, 2012 2:25 pm

நல்ல முயற்சி...நன்றாக உள்ளது மலிக்கா...


நிம்மதியெனும் வெளிச்சத்தில். 224747944

நிம்மதியெனும் வெளிச்சத்தில். Rநிம்மதியெனும் வெளிச்சத்தில். Aநிம்மதியெனும் வெளிச்சத்தில். Emptyநிம்மதியெனும் வெளிச்சத்தில். Rநிம்மதியெனும் வெளிச்சத்தில். A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நிம்மதியெனும் வெளிச்சத்தில். Empty Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.

Post by மலிக்கா Wed Jan 04, 2012 2:26 pm

உமா wrote:படிக்கும்போதே தன்னம்பிக்கை பிறக்கிறது மனதில். நன்றி
//

தன்னம்பிக்கைதந்து ஊக்கமென்னும் கருத்துகளும் வழங்கும் உங்களைபோன்றவர்களால்தான் என் கவிதைகள் [நான் நினைத்துகொள்கிறேன்] வானொலிவரை சென்றிருக்கிறது.. அதற்க்கு இறைவனுக்கும் உங்கள் அனைவருக்குதான் நன்றி சொல்ல வேண்டும் உமா. தங்களின் கருத்து மிக்க நன்றி..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

நிம்மதியெனும் வெளிச்சத்தில். Empty Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.

Post by முஹைதீன் Wed Jan 04, 2012 2:28 pm

நல்ல வரிகள். நன்றாக உள்ளன. நிம்மதியெனும் வெளிச்சத்தில். 224747944 நிம்மதியெனும் வெளிச்சத்தில். 224747944
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

நிம்மதியெனும் வெளிச்சத்தில். Empty Re: நிம்மதியெனும் வெளிச்சத்தில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum