Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்
+6
ஹர்ஷித்
kitcha
மலிக்கா
உமா
ரேவதி
ஜாஹீதாபானு
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்
First topic message reminder :
”வீட்டுக்கு போலாமா..”
“இன்னும் கொஞ்ச நேரம் தாத்தா”
“அரை மணி தானே சொன்னே.. இப்ப ஒரு மணி நேரம் ஆச்சு”
“பிளீஸ் தாத்தா”
பூங்காவின் பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். சறுக்கு மரம் ஆடியாகி விட்டது.
மஞ்சள் பூக்களைத் திரட்டி யானை பொம்மைக்கு போட்டு அழகு பார்த்தாகி
விட்டது. முன்பெல்லாம் ரேடியோ அலறிக் கொண்டிருக்கும். செய்திகள்
வாசிப்பது சரோஜ் நாராயணசாமி .. இப்போது ரேடியோ இல்லை.
”தாத்தா..”
“என்னடா”
“அங்கே பாருங்க”
“நில்லு.. ஓடாதே”
அவன் ஓடிய திசையில் ஒரு குட்டி நாய். திசை தப்பி வந்த பறவை போல..
கண்களில் ஒரு மிரட்சி..
“நம்ம வீட்டுக்குக் கொண்டு போலாமா”
‘வேண்டாம்’ என்று சொல்ல நினைத்தவர் சொல்லவில்லை.
“ம்” தலையாட்டினார்.
“அது என்ன சாப்பிடும்”
“நீ என்ன சாப்பிடுவே”
“பால்.. பிஸ்கட்.. பருப்பு சாதம்..”
“அதுவும் இதெல்லாம் சாப்பிடும்”
”எங்கே படுக்கும்”
“தனியா பெட் போடலாம்..”
“ஸ்வீட் தாத்தா”
இப்போது அவன் கவனம் முழுக்க அந்த நாயின் மேல். அது இவனிடம் ஒட்டிக் கொண்டது. பின்னாலேயே ஓடியது. அல்லது அவன் அதன் பின்னால் ஓடினான்.
இன்னும் ஒரு கால் மணி கரைந்தது.
மெல்ல இருட்டுவதற்கான ஆயத்தங்களை வானம் செய்ய ஆரம்பித்தது.
லைப்ரரியில் புத்தகம் எடுக்க வந்திருந்தேன். எடுத்தாகி விட்டது.
சா. கந்தசாமியின் ‘அவன் ஆனது’ மறு வாசிப்பிற்காக.
கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.
கிளம்பணும்.. கிளம்பணும் என்று சொன்னவர் நிதானமாய்த்தான் இருந்தார்.
குரலில் அதட்டல் இல்லை.
“போலாமா.. இருட்டப் போறது”
“ம்..”
“நாய்க் குட்டிய என்ன பண்ணலாம்”
‘ம்ம்’
யோசித்து சொன்னான்.
“விட்டுட்டு போயிரலாம்.”
“ஏண்டா.. ஆசைப்பட்டியே”
“அதோட அம்மா தேடுவாங்க”
தாத்தா பேச்சிழந்து போனார். அதே நேரம் அவருக்குத் தெரிந்தவர் போலும்..
ஒருவர் அவரைப் பார்த்து விட்டார்.
“கணேசா.. நான் ஊர்ல இல்லடா.. என்னடா இப்படி ஆயிடுச்சு”
தாத்தா தம் நண்பனிடம் ‘வேணாம்’ என்பது போல உதட்டில் விரலை வைத்துக்
காட்டினார். அதைக் கவனிக்கும் பொறுமை இல்லை வந்தவரிடம்.
“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த
பச்சைக் குழந்தைய விட்டுட்டு.. ஆடிப் போயிட்டேண்டா”
பூங்கா வாசலில் வந்த ஆட்டோவை கை தட்டி நிறுத்தினார் கணேசன் தாத்தா.
பேரனை இழுத்துக் கொண்டு ஏறி.. ஆட்டோ விர்ரென்று போனது.
திகைத்துப் போய் வந்தவர் நிற்க.. குட்டி நாய் ஆட்டோ பின்னால் சற்று தூரம் ஓடி நின்றது.
வெளியே வந்தேன். மனசுக்குள் இருட்டு கவிழ ஆரம்பித்திருந்தது.
ரிஷபன்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்
kitcha wrote:கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.இந்த வரிகளின் அர்த்தம் எனக்கு புரியவில்லை“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த
கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.
கதாசிரியர் லைப்ரரியிலிருந்து கிளம்பும்போது (நாய்க்குட்டி , பொடியன் , தாத்தா ) இதெல்லாம் நடந்தது அதை எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன் என்கிறார்.
“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த
இந்த மாட்டுப்பொண்ணு என்பது சிறுவனுடைய அம்மாவாக இருக்க வேண்டும்.
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்
ஜாஹீதாபானு wrote:பையனோட அம்மா இறந்து போயிட்டாங்கணு அந்தப் பெரியவர் பையனின் தாத்தாவிடம் கேட்கிறார் .இது புரிய்லயாkitcha wrote:கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.இந்த வரிகளின் அர்த்தம் எனக்கு புரியவில்லை“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த
எதையும் எளிதாக புரிந்துகொள்ள முடியாது(மரமண்டை). மாட்டுப் பொண்ணு என்ற வார்த்தை புரியவில்லை அதுதான் கேட்டேன்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்
கதை அருமை பாட்டி பகிர்வுக்கு நன்றிகள் !!
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்
பிராமண வீட்டில் மருமகளை மாட்டுபொண்ணு என்று தான் சொல்வாங்க . எனக்குத் தெரியுது உங்களுக்கு தெரியலkitcha wrote:ஜாஹீதாபானு wrote:பையனோட அம்மா இறந்து போயிட்டாங்கணு அந்தப் பெரியவர் பையனின் தாத்தாவிடம் கேட்கிறார் .இது புரிய்லயாkitcha wrote:கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.இந்த வரிகளின் அர்த்தம் எனக்கு புரியவில்லை“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த
எதையும் எளிதாக புரிந்துகொள்ள முடியாது(மரமண்டை). மாட்டுப் பொண்ணு என்ற வார்த்தை புரியவில்லை அதுதான் கேட்டேன்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்
சென்டிமெண்ட் சூப்பர்...ரிஷபன் யாரு?...நீங்களா?...கடிக்கறீங்க... கத சொல்றீங்க... கவித எழுதறீங்க...உங்க பேரு ஜாகீதாபானு இல்லீங்க...சகலகலா பானுங்க....கலக்குங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்
ரிஷபன் நான் இல்ல கதை எழுதியவர்RaRa3275 wrote:சென்டிமெண்ட் சூப்பர்...ரிஷபன் யாரு?...நீங்களா?...கடிக்கறீங்க... கத சொல்றீங்க... கவித எழுதறீங்க...உங்க பேரு ஜாகீதாபானு இல்லீங்க...சகலகலா பானுங்க....கலக்குங்க...
நன்றி ராரா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்
என்ன செய்ய (உலகம்) ஒன்னும் தெரியாத பையனாக நான் வளர்ந்துவிட்டேன்ஜாஹீதாபானு wrote:
பிராமண வீட்டில் மருமகளை மாட்டுபொண்ணு என்று தான் சொல்வாங்க . எனக்குத் தெரியுது உங்களுக்கு தெரியல
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்
2012 மிகப்பெரிய ஜோக்kitcha wrote:என்ன செய்ய (உலகம்) ஒன்னும் தெரியாத பையனாக நான் வளர்ந்துவிட்டேன்ஜாஹீதாபானு wrote:
பிராமண வீட்டில் மருமகளை மாட்டுபொண்ணு என்று தான் சொல்வாங்க . எனக்குத் தெரியுது உங்களுக்கு தெரியல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை
» இன்றும் ஒரு கதை(05/01/12 பானு) அட....!
» இன்றும் ஒரு கதை (08/12/11 பானு) அடி ...!!!!
» இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை
» இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்
» இன்றும் ஒரு கதை(05/01/12 பானு) அட....!
» இன்றும் ஒரு கதை (08/12/11 பானு) அடி ...!!!!
» இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை
» இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|