ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு

+2
பாலாஜி
மகா பிரபு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு Empty புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு

Post by மகா பிரபு Wed Jan 04, 2012 1:49 pm

புதுச்சேரி அரசு கலால் வரி மற்றும் கூடுதல் கலால் வரியை உயர்த்தியதால் மதுபான வகைகளின் விலை உயர்கிறது. இதற்கான உத்தரவு செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்பட்டது. எனினும் தமிழகத்தை ஒப்பிடும்போது புதுச்சேரியில் மதுபான விலை குறைவு என்ற தற்போதைய நிலை, விலை உயர்த்தப்பட்ட பின்னும் தொடர்ந்து நீடிக்கும்.

தமிழகத்தில் இரு வகையான இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான வகைகள் (ஐஎம்எப்எல்) உள்ளன. அவை சாதாரணமானவை, நடுத்தரம் மற்றும் பிரீமியம். ஆனால், புதுச்சேரியில் இதுவரை ஒரே வகையிலேயே இந்த ஐஎம்எப்எல் வகைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு லிட்டருக்கு ரூ.63 என கலால் வரி இருந்தது. தற்போது தமிழகத்தைப் போலவே இங்கும் இரு வகைகளாக இவை பிரிக்கப்பட்டு, சாதாரண வகை மதுபானத்துக்கான கலால் வரி ரூ.63ல் இருந்து ரூ.73 ஆகவும், நடுத்தரம் மற்றும் பிரீமியம் வகை மதுபானங்களுக்கு ரூ.63ல் இருந்து ரூ.80ஆகவும் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

பீர் வகைகள் ஒரே ரகமாக உள்ளன. அவற்றுக்கு லிட்டருக்கு ரூ.2.75 ஆக இருந்த கலால் வரி ரூ.3.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, கூடுதல் கலால் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 18 வகையான ஸ்லாப் மூலம் கூடுதல் கலால் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. அதில் ரூ.299 வரை விற்பனையானால் ரூ.26 கூடுதல் கலால் வரி என்பதே குறைந்தபட்சமாக இருந்தது. அது தற்போது ரூ.41 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்பு ரூ.6000க்கு மேல் விற்பனையானால் அதிகபட்சமாக ரூ.149 கூடுதல் கலால் வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அதிகபட்சமாக ரூ.334 என உயர்த்தப்பட்டுள்ளது.

பீர் விற்பனையில் கூடுதல் கலால் வரி முன்பு ரூ.299க்கு விற்பனையானால் குறைந்தபட்சம் ரூ.9 ஆக இருந்தது. அது தற்போது ரூ.18-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.400க்கு மேல் விற்பனையானால் அதிகபட்சமாக ரூ.15-ஆக இருந்த கூடுதல் கலால் வரி தற்போது ரூ.24-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கலால் வரி மற்றும் கூடுதல் கலால் வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு உத்தரவு தெரிவிக்கிறது.
இந்த வரி உயர்வால், மதுபான விற்பனை மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாயில் கூடுதலாக ரூ.80 கோடி வசூலாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு மதுபான விற்பனை மூலம் அரசுக்கு ரூ.380 கோடி வருவாய் கிடைத்தது.

தமிழகத்தை விடக் குறைவு: தமிழகத்தோடு ஒப்பிடும்போது மதுபான விற்பனை விலை தொடர்ந்து குறைவாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் ரூ.75க்கு விற்பனை செய்யப்படும் ஐஎம்எப்எல் மதுபானத்தின் விலை புதுவையில் ரூ.47ஆக இருந்தது. இது தற்போது ரூ.7 முதல் 8 வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, பீர் வகைகள் தமிழகத்தில் ரூ.75-க்கு கிடைக்கிறது. அது புதுச்சேரியில் ரூ.53க்கு கிடைத்து வந்தது. இதுவும் ரூ.7 முதல் ரூ.8 வரை உயரக்கூடும் என்றும் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரிலாக்ஸ் புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு 676261 dinamani
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு Empty Re: புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு

Post by பாலாஜி Wed Jan 04, 2012 2:37 pm

எனக்கு சற்றும் தேவைபடாத ஒரு செய்தி ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு Empty Re: புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு

Post by ஹர்ஷித் Wed Jan 04, 2012 2:40 pm

பயம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு Empty Re: புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு

Post by உமா Wed Jan 04, 2012 3:06 pm

வை.பாலாஜி wrote:எனக்கு சற்றும் தேவைபடாத ஒரு செய்தி ...

புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு 676261



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு Empty Re: புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு

Post by ஜாஹீதாபானு Wed Jan 04, 2012 3:18 pm

வை.பாலாஜி wrote:எனக்கு சற்றும் தேவைபடாத ஒரு செய்தி ...

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு 745155


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு Empty Re: புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு

Post by பாலாஜி Wed Jan 04, 2012 3:32 pm

சத்திய சோதனை ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு Empty Re: புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு

Post by ஜாஹீதாபானு Wed Jan 04, 2012 3:47 pm

வை.பாலாஜி wrote:சத்திய சோதனை ...
காந்தி எழுதிய புத்தகம் தானே நடனம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு Empty Re: புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு

Post by பாலாஜி Wed Jan 04, 2012 4:22 pm

ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:சத்திய சோதனை ...
காந்தி எழுதிய புத்தகம் தானே நடனம்

இன்னா அறிவு உங்களுக்கு ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு Empty Re: புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு

Post by ஜாஹீதாபானு Wed Jan 04, 2012 4:29 pm

வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:சத்திய சோதனை ...
காந்தி எழுதிய புத்தகம் தானே நடனம்

இன்னா அறிவு உங்களுக்கு ...
அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு Empty Re: புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு

Post by முஹைதீன் Wed Jan 04, 2012 4:54 pm

குடிமகன்களுக்கு வருத்தமளிக்கக்கூடிய செய்தி.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு Empty Re: புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இன்று முதல் மதுபானங்கள் விலை ரூ.80 வரை உயர்வு: அதிர்ச்சியில் குடிமகன்கள்!
»  டீசல் விலை உயர்வு எதிரொலி: லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» காய்கறி விலை அதிகரிப்பால் ஓட்டல் பண்டங்களின் விலை உயர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum