புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_m10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10 
37 Posts - 82%
heezulia
இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_m10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_m10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_m10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_m10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இரை தேடும் பறவை நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jan 04, 2012 9:06 pm

இரை தேடும் பறவை

நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம்

இதய மொழி பதிப்பகம் விலை 50

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் வரலாற்று சிறப்பு மிக்க மதுரை தியாகராசர் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வாளர் . நூலின் அட்டைப்படம் இரை தேடும் பறவை என்ற தலைப்பிற்குப் பொருத்தமாக உள்ளது .இந்நூல் தமிழீழ விடுதலைக்காகதங்க- ் தன்னுயிர் ஈந்த மக்களுக்கும், மாவீரர்களுக்கும் ...என்று எழுதி தன் தமிழ் இன உணர்வை பறை சாற்றியுள்ளார் .

கவியரசு நா .காமராசன் ,கலைமாமணி ஞானசம்பந்தன் ,திரு .மோகன பாரதி ஆகியோரின் அணிந்துரை அழகுரையாக உள்ளது .

மதுக்கடைகளில் விற்பனையாகும் மதுக்களின் புள்ளிவிபரங்களைப- படிக்கும் போது .இந்த சமுதாயம் இப்படி குடித்து வீணாகின்றதே என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது ..அதனை உணர்த்து ஹைக்கூ .

எமனை வரவேற்க
அரசு ஏற்பாடு
மதுக்கடைகள் திறப்பு

இன்றைய இளைய சமுதாயம் தனக்குப் பிடித்த நடிகரின் திரைப்படம் வருகிறது என்றால் கட் அவுட் வைக்க ,அதற்கு பாலபிசேகம் செய்ய, தோரணம் கட்ட ,பல மடங்கு உயர்வான கட்டணத்தில் திரைப்படம் முதல்நாள் முதல் காட்சி பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் .

புதுப்பட வரவு
வகுப்பறையில் குறைந்தது
மாணவர்கள் வரவு

மகாகவி பாரதியார் போல பறவை நேசத்துடன் ஹைக்கூ வடித்துள்ளார் .

விடுமுறை நாட்களில்
பள்ளிக்கு வந்து ஏமாறும்
மதிய உணவுக்கு காகம்

சிறிய விசயத்தைக் கூட கவிஞன் கற்பனையில் மிகப் பெரிதாகப் பார்ப்பான் .என்பதை உணர்த்திடும் ஹைக்கூ .

வெளிச்சம் தரா
மூன்றாம் பிறை
வெட்டிப் போட்ட நகம்

இஸ்லாமியப் பெண்கள் பலருக்கும் இன்றும் மத நம்பிக்கை காரணமாக பர்தா அணிவிக்கும் பழக்கம் நூல் ஆசிரியர் கண்ணில் பட்டு அதையும் ஒரு ஹைக்கூ ஆக்கி உள்ளார் .

நிலவை மறைத்த வண்ணம்
இருக்கிறது மேகம்
பர்தா

மகன் நாத்திகனாக இருந்தபோதும் அம்மா பாசத்துடன் பக்தியுடன் விபூதி பூச வந்தால் வேண்டாம் என்று மறுப்பதில்லை .எனக்கும் இந்த அனுபவம் உண்டு .இந்த நிகழ்வையும் ஹைக்கூ வாக காட்சிப் படுத்தி உள்ளார் .

விருப்பமில்லை என்றாலும்
வெறுக்கவில்லை
அம்மா பூசி விடும் விபூதி

ஆயுத பூசை என்ற பெயரில் ஆட்டோ ஓட்டுனர்கள் ,வட்டிக்கு கடன் வாங்கி தெருவில் அமர்களப் படுத்துவதை பார்த்து இருக்கிறோம் .இதனை உற்று நோக்கிய நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் ஹைக்கூ வடித்துள்ளார் .

ஆயுத பூசை
ஆயுள் முடிந்தது
வாழைக் கன்றுகள்

ஆய்வு மாணவர் என்பதால் சமுதாய நிகழ்வுகளை ஆய்ந்து ஹைக்கூ வாக்கி உள்ளார் .
சராசரி மனிதன் பார்வைக்கும் ஒரு படைப்பாளியின் பார்வைக்கும் நிறைய வேறுபாடு உண்டு .எறும்புகள் செல்வதைக் கூ ட ஹைக்கூ வாக வடித்துள்ளார் .

யாருக்குத் திருமணம்
சீர் வரிசையோடு போகின்றன
எறும்புகள்

முரண் சுவையுடம் ஏழ்மையை உணர்த்தும் ஹைக்கூ இதோ !

அடுப்பு எரிந்தால்தான்
அணையும்
குடும்பத்தில் பசி

ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களைப் போல இயற்கையும் பாடி உள்ளார் .

ஞாயிறு போனதும்
திங்கள் வரவில்லை
அமாவாசை

பல்வேறு பொருள்களில் ஹைக்கூ எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .சிறிய வேண்டுகோள் அடுத்த பதிப்பில் சில ஹைக்கூ கவிதைகள் நான்கு வரிகள் உள்ளது .அவற்றை ஹைக்கூ இலக்கணப் படி மூன்று வரிகளாக்கி விடுங்கள்

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக