புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:12

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:02

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Today at 0:44

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:42

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Today at 0:41

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 0:33

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 0:31

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 0:30

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 0:28

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 0:26

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 0:18

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 21:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:20

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:49

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:39

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 17:30

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 16:52

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 16:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:30

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 12:39

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:15

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:09

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:07

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:06

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 0:51

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 0:24

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 0:21

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 0:10

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:49

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:49

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:48

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:47

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:44

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:43

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:43

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:42

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:41

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:40

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed 10 Jul 2024 - 23:26

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 10 Jul 2024 - 23:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed 10 Jul 2024 - 22:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed 10 Jul 2024 - 22:19

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 20:34

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 20:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
71 Posts - 47%
heezulia
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
52 Posts - 34%
Dr.S.Soundarapandian
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
14 Posts - 9%
mohamed nizamudeen
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
4 Posts - 3%
i6appar
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
3 Posts - 2%
prajai
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
2 Posts - 1%
Barushree
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
2 Posts - 1%
Jenila
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
1 Post - 1%
Safiya
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
148 Posts - 41%
heezulia
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
146 Posts - 40%
Dr.S.Soundarapandian
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
18 Posts - 5%
i6appar
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
11 Posts - 3%
Anthony raj
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
7 Posts - 2%
prajai
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
3 Posts - 1%
Barushree
யாதுமாகி Poll_c10யாதுமாகி Poll_m10யாதுமாகி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாதுமாகி


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed 4 Jan 2012 - 15:10



என்னைப்பற்றிக்
கேட்டுப் பாருங்கள்

சிலர் மிரளுவதும்
சிலர் மெலிதாய்ச் சிரிப்பதும்
சிலர்
மின்னலாய்க் கண் சிமிட்டுவதும்
சிலர் புருவம் வளைப்பதும்

புரிந்துகொள்ள
என்னைப்பற்றிக் கேட்டுப்பாருங்கள்

***

இருள் கிழிக்கும்
என் சைக்கிள்
எதிரே ஓர் இளையமுகம்
இறங்கிப்பார்த்தால் நீ...
எல்லாம் மாயைதான்
இருந்தும்...

மழைத்தூறலில்
குடைக்கம்பியின் துளி சேமிப்பில்
சிந்தாமல் தொங்கும் நீ...
தொட்டால் சொட்டிப் போவாய்
இருந்தும்...

மொட்டை மாடியில்
முன்புற வாசலில்
வானம் பார்த்துக் கிடக்கையில்
நெஞ்சோரத்தில் நீ...
எழுந்து பார்த்தால் எதுவுமில்லை
இருந்தும்...

மோவாயில் கைவைத்து
மூளையோடு பேசுகையில்
வந்துவந்து சிரிக்கும் நீ...
வளைத்துப் பிடிப்பதற்குள்
கரைந்துபோவாய்
இருந்தும்...

தென்னங்கீற்றின் திடீர் அசைவில்
தெரியும் நீ...
விலக்கிப் பார்த்தால் வெற்றிடம்
இருந்தும்...

அதிகாலைக் கனவுகளில்
அடர்த்தியாய்த் திரியும் நீ...
அருவம்தான்
இருந்தும்...

எதிரிகளிடம்-நண்பர்களிடம்
எதிர்காலம் பேசுகையில்
துணையிருக்கும் நீ...
துளிநேரத்து தைரியம்தான்
இருந்தும்...

நதிக்கரை-நாணல்
என் வானம்-என் வழி
என் ஒளி என
புதுப்புதுப் பெயர்களில் நீ...
உன் பொதுப்பெயர் வேறுதான்
இருந்தும்...
உன்னையே நான் சொல்வேன்!

சூரியச் சூடுதான்
அதன் சுயம்
திரைவிலகாத ரகசியம்தான்
பயம்

ஆகவே...
என்னைப்பற்றிக் கேட்கும்
ஒவ்வொருவருக்கும்
உன்னையே நான் சொல்வேன்!




யாதுமாகி 224747944

யாதுமாகி Rயாதுமாகி Aயாதுமாகி Emptyயாதுமாகி Rயாதுமாகி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed 4 Jan 2012 - 15:13

RaRa3275 wrote:
எதிரிகளிடம்-நண்பர்களிடம்
எதிர்காலம் பேசுகையில்
துணையிருக்கும் நீ...
துளிநேரத்து தைரியம்தான்
இருந்தும்...

மீண்டும் மீண்டும் படித்து ரசித்த வரிகள்... அருமையிருக்கு
தலைப்பில் போல்ட் வராது அதனால் தலைப்பில் அதை முயற்சி செய்யாதீர்கள்



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed 4 Jan 2012 - 15:15

அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,யாதுமாகி Image010ycm
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed 4 Jan 2012 - 15:16

பாராட்டுக்கும் தகவலுக்கும் நன்றி ரேவதி...



யாதுமாகி 224747944

யாதுமாகி Rயாதுமாகி Aயாதுமாகி Emptyயாதுமாகி Rயாதுமாகி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed 4 Jan 2012 - 15:17

நன்றி கிச்சா...



யாதுமாகி 224747944

யாதுமாகி Rயாதுமாகி Aயாதுமாகி Emptyயாதுமாகி Rயாதுமாகி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக