ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்!

3 posters

Go down

ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்! Empty ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்!

Post by kitcha Wed Jan 04, 2012 11:09 am

சென்னை: ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து டிடிவி தினகரனின் மனைவி அனுராதா நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல அந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான பாலசுவாமிநாதனுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரையும் களையெடுத்து வருகிறார் ஜெயலலிதா. அவர்களில் கிட்டத்தட்ட அத்தனை பேருமே அதிமுகவை விட்டு நீக்கப்பட்டு விட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இருந்து வந்தவர்கள் தற்போது விரட்டப்பட்டு வருகிறார்கள்.

போலீஸ் அதிகாரிகள், அமைச்சர்களின் பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். விரைவில் சசிகலா ஆதரவு அமைச்சர்கள் மீதும் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சசி குடும்பத்தினரின் கையில் சிக்கியிருந்த ஜெயா டிவி நிர்வாகத்தை சீரமைக்கும் பணியில் ஜெயலலிதா இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தை நிர்வகித்து வந்தவர் சசிகலாவின் அக்காள் மகன் தினகரனின் மனைவி அனுராதாதான். தற்போது அனுராதா அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் ஜெயா டிவி நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்து வந்தவரான பாலசுவாமிநாதனும் கூட சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயா டிவி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் வருவாய், விளம்பர வருவாய் உள்ளிட்டவை குறித்து பால சுவாமிநாதனிடம் விசாரணை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புத்தாண்டை அவர் அமெரிக்காவில் கொண்டாடுவதாக திட்டமிட்டிருந்தார். அதை ரத்து செய்யச் சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததாக கூறுகிறார்கள்.

ஜெயா டிவி நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் அத்தனையும் தற்போது தீவிரமாக ஆடிட் செய்யப்பட்டு வருகிறதாம். இந்த ஆடிட்டிங்கில் ஈடுபட்டுள்ளவர்களை, பிரபல பாஜக அனுதாபி குருமூர்த்திதான் அனுப்பி வைத்ததாக கூறுகிறார்கள்.

இதில் யாரெல்லாம் பணத்தை சுருட்டியுள்ளார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்! Empty Re: ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்!

Post by ரா.ரா3275 Wed Jan 04, 2012 11:16 am

நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்


ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்! 224747944

ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்! Rஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்! Aஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்! Emptyஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்! Rஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்! Empty Re: ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்!

Post by ரபீக் Wed Jan 04, 2012 11:34 am

இன்னும் எத்தனை நாளுக்கோ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்! Empty Re: ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்!

Post by ரா.ரா3275 Wed Jan 04, 2012 11:40 am

யார்தான் யார் அறிவாரோ? சோகம்


ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்! 224747944

ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்! Rஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்! Aஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்! Emptyஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்! Rஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்! Empty Re: ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum