புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
5 Posts - 3%
prajai
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
2 Posts - 1%
சிவா
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
435 Posts - 47%
heezulia
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
30 Posts - 3%
prajai
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_m102011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள்

Page 1 of 2 1, 2  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Jan 04, 2012 11:05 am

2011-ம் ஆண்டு தமிழ் படங்களில் இளம் கதாநாயகிகளின் ஆதிக்கம் பலமாக உள்ளது.
முன்னணி நடிகைகளாக இருந்த நயன்தாரா, திரிஷா, சினேகா, ஸ்ரேயா, தமன்னா போன்றவர்கள் பின்தங்கியுள்ளனர். நயன்தாரா திருமணத்துக்கு தயாராகி நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார். நடிகை திரிஷா தெலுங்கில் கவனம் செலுத்தியுள்ளார்.

அனுஷ்கா, அமலாபால், ஹன்சிகா, அஞ்சலி, காஜல் அகர்வால் என பல புது நாயகிகள் இவ்வாண்டில் கலக்கினார்கள். அனுஷ்கா வானம், தெய்வத்திருமகள் படங்களில் வந்தார். ரஜினி, கமலுக்கு ஜோடியாகும் வாய்ப்பும் இவரை நெருங்குகிறது.

முன்னணி கதாநாயகர்களும் அனுஷ்காவுடன் நடிக்க விரும்புகிறார்கள். சுராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாகவும், செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யா ஜோடியாகவும், தாண்டவம் படத்தில் விக்ரம் ஜோடியாகவும் தற்போது நடித்து வருகிறார்.

நடிகை ஹன்சிகா மாப்பிள்ளை படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானார். பின்னர் ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம் படங்களில் நடித்து முன்னணி நடிகை பட்டியலில் இருக்கிறார். சிம்புவுடன் வேட்டை மன்னன், உதயநிதி ஸ்டாலினுடன் “ஒரு கல் ஒரு கண்ணாடி” படங்கள் கைவசம் உள்ளன.

நடிகை அமலாபாலுக்கு தெய்வத் திருமகள் படம் திருப்பு முனையாக அமைந்தது. மாதவன், ஆர்யாவுடன் வேட்டை, பழைய நடிகர் முரளியின் மகன் அதர்வாவுடன் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகை டாப்ஸி ஆடுகளம், வந்தான் வென்றான், என இருபடங்களில் நடித்தார்.

நடிகை காஜல் அகர்வாலுக்கு இவ்வாண்டில் படங்கள் இல்லை. ஆனாலும் பெரிய நடிகர்களான ஆர்யா ஜோடியாக மாற்றான், விஜய் ஜோடியாக துப்பாக்கி படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை லட்சுமிராய், மெகா ஹிட்டான படங்களான காஞ்சனா, மங்காத்தா படங்களில் வந்தார். ஸ்ரேயாவுக்கு ரௌத்திரத்துக்கு பிறகு படங்கள் இல்லை.

சிறுத்தை, வேங்கை படங்களுக்கு பிறகு தமன்னாவிடம் தமிழ் படங்கள் இல்லை. ஸ்ருதி, 7ஆம் அறிவு படம் மூலம் பேசப்பட்டார். தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக '3' படத்தில் நடிக்கிறார்.

அஞ்சலி, கார்த்திகா, அனன்யா, ரிச்சா, ஓவியா, 'கோ'வில் வந்த கார்த்திகா போன்றோரும் 2011-ல் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்களாக இருந்தனர்.

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் 154550 2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் 154550 2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 04, 2012 12:09 pm

யார் எந்த இடத்தில் இருந்தால் நமக்கென்ன. சிரி சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Jan 04, 2012 12:48 pm

உமா wrote:யார் எந்த இடத்தில் இருந்தால் நமக்கென்ன. சிரி சிரி
சூப்பருங்க

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் 154550 2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் 154550 2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 04, 2012 12:50 pm

jesudoss wrote:
உமா wrote:யார் எந்த இடத்தில் இருந்தால் நமக்கென்ன. சிரி சிரி
சூப்பருங்க
.

2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் 755837 2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் 678642

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 04, 2012 12:51 pm

சாரி தெரியாம வந்துட்டேன் அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Jan 04, 2012 1:07 pm

2012 இல் எங்க நமீதா re-entry ஆவுராங்க..... இந்த வருடம் நமீதாதான் முன்னணி நாயகி.
ரிலாக்ஸ்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் 154550 2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் 154550 2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jan 04, 2012 1:28 pm

உமா wrote:யார் எந்த இடத்தில் இருந்தால் நமக்கென்ன. சிரி சிரி

எதிர்ப்பு
யாருப்பா அது எங்க உரிமையை கலாய்கிறது!!! கோபம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jan 04, 2012 1:51 pm

அனுஷ்கா , சுருதி ஹாசன் சூப்பருங்க

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jan 04, 2012 1:57 pm

யார் எந்த இடத்தில் வந்தாலும் என்ன பயன்.
ஜேசுதாஸ் நீங்க இந்த செய்தியை எடுத்த தளத்தின் பெயரை பதிவுசெய்யவில்லை.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள் Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 04, 2012 2:05 pm

ஜேன் செல்வகுமார் wrote:
உமா wrote:யார் எந்த இடத்தில் இருந்தால் நமக்கென்ன. சிரி சிரி

எதிர்ப்பு
யாருப்பா அது எங்க உரிமையை கலாய்கிறது!!! கோபம்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக