புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_lcapபுயலாக மாறும் மக்களின் கோபம் I_voting_barபுயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
புயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_lcapபுயலாக மாறும் மக்களின் கோபம் I_voting_barபுயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
புயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_lcapபுயலாக மாறும் மக்களின் கோபம் I_voting_barபுயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
புயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_lcapபுயலாக மாறும் மக்களின் கோபம் I_voting_barபுயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_rcap 
1 Post - 3%
viyasan
புயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_lcapபுயலாக மாறும் மக்களின் கோபம் I_voting_barபுயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_lcapபுயலாக மாறும் மக்களின் கோபம் I_voting_barபுயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
புயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_lcapபுயலாக மாறும் மக்களின் கோபம் I_voting_barபுயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
புயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_lcapபுயலாக மாறும் மக்களின் கோபம் I_voting_barபுயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
புயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_lcapபுயலாக மாறும் மக்களின் கோபம் I_voting_barபுயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
புயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_lcapபுயலாக மாறும் மக்களின் கோபம் I_voting_barபுயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
புயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_lcapபுயலாக மாறும் மக்களின் கோபம் I_voting_barபுயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
புயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_lcapபுயலாக மாறும் மக்களின் கோபம் I_voting_barபுயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
புயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_lcapபுயலாக மாறும் மக்களின் கோபம் I_voting_barபுயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
புயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_lcapபுயலாக மாறும் மக்களின் கோபம் I_voting_barபுயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
புயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_lcapபுயலாக மாறும் மக்களின் கோபம் I_voting_barபுயலாக மாறும் மக்களின் கோபம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புயலாக மாறும் மக்களின் கோபம்


   
   
செ.சண்முகசுந்தரம்
செ.சண்முகசுந்தரம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 11/12/2011

Postசெ.சண்முகசுந்தரம் Tue Jan 03, 2012 11:35 pm

புதுச்சேரிக்கு புயல் சேதம் குறித்து பார்வையிடச் சென்ற ப.சிதம்பரத்தை மக்கள் முற்றுகையிட்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.ப.சிதம்பரம் கூறிய சமாதானத்தை மக்கள் பொருட்படுத்தவில்லை.இலவசப் பொருட்களை மக்களுக்குத் தருவதற்காக எடுத்துச் சென்ற விஜயகாந்துக்கும் இதே நிலைமைதான்.ஜெயலலிதா போனாலும்,கருணாநிதி போனாலும் இதே இக்கட்டைத்தான் சந்திப்பார்கள்.மக்களை பிச்சைக்காரர்களாக நினைத்துக்கொண்டு இலவசங்களை தூக்கி எறிவது,மக்களை பக்தர்களாக நினைத்துக்கொண்டும்,தங்களை கடவுளாகவும் நினைத்துக்கொண்டும் மக்களுக்கு ஆசி வழங்குவது போல நடந்து செல்வது.மக்கள் இப்போது கேள்வி கேட்கத் துவங்கிவிட்டார்கள்.கடந்த 5 நாட்களாக பால் இல்லை,தண்ணீர் இல்லை,குடியிருக்க வீடு இல்லை.அரசு 2000 தருமாம்.அதையும் டாஸ்மாக் வழியாக திருப்பி எடுத்துக்கொள்ளும்.இயற்கை தந்த கடுமையான சோதனையிலிருந்து மக்களைக் காப்பாற்ற வல்ல சக்தியைப் பெற்றிருப்பது அரசு மட்டும்தான்.அரசு மனமுவந்து மக்களுக்கு உதவவேண்டும்.அதனை கடமையாகச் செய்யவேண்டுமேயல்லாது பிச்சையிடுவதுபோல செய்யக்கூடாது.பார்வையிட வரும் அரசியல்வாதிகள் மக்களின் துன்பத்தில் பங்கெடுக்கவேண்டுமேயன்றி வெறும் பார்வையாளராக மாறிவிடக்கூடாது.வெறும் நடிப்புக்காக வரும் அரசியல் தலைவர்களை மக்கள் துரத்திவிடவே செய்வார்கள்.

மக்கள் இத்தகைய இக்கட்டானத் தருணங்களில் செயலை மட்டுமே விரும்புவார்கள். மக்கள் தங்களின் துன்பங்களிலிருந்து உடனடியாக வெளியேற அரசிடமிருந்து பெரும் உதவியை எதிர்பார்ப்பார்கள்.ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்துவிட்ட அவர்களுக்கு அரசைத் தவிர வேறு யார் நிறைவான உதவியை செய்திட முடியும்? தொண்டு நிறுவனங்கள் செய்வதுபோல அரசும் 1000,2000-த்தோடு நிறுத்திக்கொள்ளுமானால் மக்களின் கோபம் புயலாக மாறும்.மத்திய அரசும் உடனடியாக இடைக்கால நிதியை வழங்க அமைச்சர் சிதம்பரம் முயலவேண்டும். அரசியலை துரத்திவிட்டு முழுமூச்சாக நிவாரணப் பணிகளை அரசு செய்யவேண்டும்.

http://cs-sundaram.blogspot.com/


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 04, 2012 9:44 am

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை :வணக்கம்:

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக