புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat May 18, 2024 7:37 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
202 Posts - 50%
ayyasamy ram
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
17 Posts - 4%
prajai
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
8 Posts - 2%
Jenila
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
4 Posts - 1%
jairam
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு பலன்


   
   

Page 1 of 2 1, 2  Next

gkkamal29
gkkamal29
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 20/07/2011

Postgkkamal29 Thu Aug 25, 2011 1:23 pm

ஐயா,
இன்று காலை 4மணி என் அம்மா இறந்துவிதடக, நான் அல்ழுது கொண்டு இருப்பதை போல் கனவு கண்டேன், பலன் சொல்லுய்ங்கல், மனது குழப்பமாக உள்ளது,
விரைவில் எதிர் பார்க்கிறேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 25, 2011 1:25 pm

இறந்து போவது போல் கனவு கண்டால் நல்லது நடக்கும் என்பார்கள் ..
கவலை படாதீங்க அம்மா தீர்க்காயுசுடன் இருப்பாங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 25, 2011 1:33 pm

ஜாஹீதாபானு wrote:இறந்து போவது போல் கனவு கண்டால் நல்லது நடக்கும் என்பார்கள் ..
கவலை படாதீங்க அம்மா தீர்க்காயுசுடன் இருப்பாங்க கனவு பலன்  224747944
கனவு பலன்  678642 ஆமாம் , கவலை வேண்டாம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 25, 2011 1:42 pm

உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கு ஒண்ணும் ஆகாது உங்கள் உறவினரோ அல்லது அருகாமையில் துக்க சம்பவம் நடக்கலாம்..! சோகம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 25, 2011 1:43 pm

அருண் wrote:உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கு ஒண்ணும் ஆகாது உங்கள் உறவினரோ அல்லது அருகாமையில் தூக்க சம்பவம் நடக்கலாம்..! சோகம்

தூங்குறது தானே காசா பணமா தூங்கிட்டு போகட்டும் சிரி சிரி




கனவு பலன்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 25, 2011 1:53 pm

கனவு பலன் - கனவுகளின் பலன்கள்

சிவா அண்ணா இல்ல.. வந்ததும் பதில் சொல்வாங்க சிரி




கனவு பலன்  Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 25, 2011 1:58 pm

பிளேடு பக்கிரி wrote:

தூங்குறது தானே காசா பணமா தூங்கிட்டு போகட்டும் சிரி சிரி

துக்க சம்பவத்தை கொஞ்சம் தூக்கலா சொன்ன தானே நல்ல இருக்கும்..! சூப்பருங்க

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 25, 2011 2:01 pm

அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:

தூங்குறது தானே காசா பணமா தூங்கிட்டு போகட்டும் சிரி சிரி

துக்க சம்பவத்தை கொஞ்சம் தூக்கலா சொன்ன தானே நல்ல இருக்கும்..! சூப்பருங்க

அடபாவிங்களா இப்படி வேற கிளம்பிட்டீங்களா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




கனவு பலன்  Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 25, 2011 2:05 pm

பிளேடு பக்கிரி wrote:
அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:

தூங்குறது தானே காசா பணமா தூங்கிட்டு போகட்டும் சிரி சிரி

துக்க சம்பவத்தை கொஞ்சம் தூக்கலா சொன்ன தானே நல்ல இருக்கும்..! சூப்பருங்க

அடபாவிங்களா இப்படி வேற கிளம்பிட்டீங்களா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அவர் பீலிங்கா கேள்வி கேட்டு இருக்கார்...இங்கே உங்களுக்கு கேலி,கிண்டலா....
கனவு பலன்  Funnysmiley70கனவு பலன்  Funnysmiley70கனவு பலன்  Funnysmiley70கனவு பலன்  Funnysmiley70




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 25, 2011 2:11 pm

அவர் பீலிங்கா கேள்வி கேட்டு இருக்கார்...இங்கே உங்களுக்கு கேலி,கிண்டலா....

அய்யோ, நான் இல்லை
அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக