புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_lcapஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_voting_barஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_rcap 
46 Posts - 70%
heezulia
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_lcapஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_voting_barஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_rcap 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_lcapஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_voting_barஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_rcap 
8 Posts - 12%
mohamed nizamudeen
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_lcapஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_voting_barஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_lcapஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_voting_barஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_rcap 
211 Posts - 75%
heezulia
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_lcapஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_voting_barஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_lcapஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_voting_barஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_lcapஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_voting_barஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_rcap 
8 Posts - 3%
prajai
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_lcapஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_voting_barஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_lcapஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_voting_barஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_lcapஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_voting_barஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_lcapஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_voting_barஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_lcapஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_voting_barஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_lcapஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_voting_barஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா???

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jan 03, 2012 9:52 pm

தனக்குள்ளே தேடுவது --தன்னை அறிவது என்பது உண்மையில் யோகம் சித்திக்க பெறுவதற்கான முயற்சி !இதில் கொஞ்சம் முன்னேரினாலேயே ஆத்துமாவின் மீது சரீர ஆதிக்கம் குறைந்து உயிரின் ஆதிக்கம் கூடும் !அப்போது `தான் ஆத்துமா` என்பது சித்திக்கும் !
அந்த அளவு தான் உள்ளே தேடுவது என்பது அதன் பிறகு முன்னேற ஜீவஆத்துமா பரம ஆத்துமாவை நோக்கி பக்தி செலுத்தியே ஆக வேண்டும் !ஆனால் நடப்பது என்னவென்றால் யோகா வியாபாரிகள் பெருத்துவிட்ட நிலையில் யோகத்தில் கொஞ்சம் கூட முன்னேறாத நபர்கள் இந்த பால பாடத்தை கூட கடறாமல் ஞான மார்க்கத்தின் உச்சத்தில் இருப்பதாகவும் கடவுளை உள்ளே தேடிக்கொண்டே இருப்பதாகவும் குருவை பற்றி பெருமை பேசுகிற சாக்கில் தங்களை பெருமை பேசிக்கொண்டே திரிகிறார்கள் !சிவவாக்கியர் சொன்ன ``நாட்களும் போயின ``என்ற கதை இதுதான் !!!

ஞான மார்க்கம் மிக உயர்ந்தது !இருப்பினும் அதில் வெற்றி பெறாதபடி பல மாயைகள் குறிக்கிடும் !தவறி விட வாய்ப்புகள் அதிகம் !எனவே எளிமையானதும் அநேகர் வெற்றி பெற்றதுமான பக்தி யோகமே சிறந்தது என கீதை சொல்லுகிறது !ஞான மார்க்கத்தில் ஒரு படி ஏறினால் ஒரு படி சருகும் !ஏனன்றால் அதில் சாதகன் தன் சுய முயற்சியையும் குறை அறிவையும் சார்ந்திருக்க வேண்டியுள்ளது !ஆனால் பக்தி யோகத்தில் அவன் முழு சரணாகதியை நோக்கி நகர்ந்து விடும் போது கடவுளே பொருப்பெடுத்தாக வேண்டிய நிர்பந்தம் உண்டாகி விடுகிறது !இதில் பெற வேண்டிய இலக்கு யாரை நோக்கி பக்தி செலுத்துவது என்பது மட்டுமே !நம்மை விட உயர்ந்த சக்திகள் பல உள்ளன !இதில் கடவுளை மட்டும் வழி படுவது என வைராக்கியம் காட்டுவோமானால் கடவுள் ஓடோடி வருகிறார் என்பது ராமர் முதல் முகமது ,வள்ளலார் வரை வெளிப்படுத்தியது !ஞான மார்க்கத்தில் விளைந்து கடவுளை நோக்கிய பக்திக்குள் ---அதாவது ஞானத்தின் உச்சத்தில் சரியை கிரியை யோகம் ஒன்றாக குவிகிற பக்தி யோகத்திர்க்குள் வருகிற சாதகன் மட்டுமே சரணாகதி தத்துவத்தை செயல் படுத்துகிற நிறை பக்தன் !

”என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக் கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமை யடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந் தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.
”( திருக்குர்ஆன் 40:60)

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 03, 2012 9:56 pm

ஞான மார்க்கம் என்பது எல்லா உயிர்களையும் ஒன்றாய் நினைப்பது தானே ??
பக்தி மார்க்கம் என்பது கடவுளை மட்டுமே பார்ப்பது மற்ற யாரையும் கவனிக்காமல் கடவுளை மட்டுமே யாசிப்பது ??

சரியா தவறா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Ila
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 03, 2012 10:48 pm

இளமாறன் wrote: ஞான மார்க்கம் என்பது எல்லா உயிர்களையும் ஒன்றாய் நினைப்பது தானே ??
பக்தி மார்க்கம் என்பது கடவுளை மட்டுமே பார்ப்பது மற்ற யாரையும் கவனிக்காமல் கடவுளை மட்டுமே யாசிப்பது ??

சரியா தவறா
தோழமைக்கு, பக்தி மார்க்கத்தில் தான் அனைவரும் சமம் என நினைப்பது.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 03, 2012 11:27 pm

செல்ல கணேஷ் wrote:
இளமாறன் wrote: ஞான மார்க்கம் என்பது எல்லா உயிர்களையும் ஒன்றாய் நினைப்பது தானே ??
பக்தி மார்க்கம் என்பது கடவுளை மட்டுமே பார்ப்பது மற்ற யாரையும் கவனிக்காமல் கடவுளை மட்டுமே யாசிப்பது ??

சரியா தவறா
தோழமைக்கு, பக்தி மார்க்கத்தில் தான் அனைவரும் சமம் என நினைப்பது.

இன்னும் கொஞ்சம் விளக்குங்களேன் நண்பரே

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Ila
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Fri Jan 06, 2012 8:47 pm

தோழமைக்கு,
கடவுள் இருகின்றாரா? அப்படி இருப்பின் கடவுள் யார்? அவரை உணர்வதற்கான வழி முறை என்ன? என்பது போன்ற அடிப்படையான கேள்விகள் எல்லா எல்லோர் மனதிலும் (மதத்திலும்) உண்டு.இறை தேடலுக்கு அதுவே தோற்றுவாயாகவும் உள்ளது. இறை தேடலுக்கு பல்வேறு மார்க்கங்கள் உண்டு. அவையாவன .
1 .பக்தி மார்க்கம் .
2 .ஞான மார்க்கம்.
3 .கர்ம மார்க்கம்.

பக்தி மார்க்கம்:
இறைவனை சரணடைந்து, இறைவனை சரணாகதி மூலமே அடைதல் சாத்தியம் என இறைவனை நினைந்து நினைந்து, அவனை போற்றி செய்து இறை உணர்வை அனுபவித்து தேடல் கொள்தலே பக்தி மார்க்கம்.
இதற்கு நல்ல உதாரணம்:
பக்தை மீரா இறைவனை நினைந்து நினைந்து சரணடைதலே நோக்கம் என இறைவனை அடைந்தது.
ஞான மார்க்கம்:
அறிவின் மூலம் இறை நிலை யை உய்ய இயலும் என்று, யோகம், தியானம் (அஷ்டாங்க யோகம்)போன்ற முறைகள் மூலம் இறை தேடலை நடத்தி இறைவனை அடைய முயல்வது பக்தி மார்க்கம்.
உதாரணம்:
ஆதி சங்கரர், மாத்வர் போன்றோர்.
கர்ம மார்க்கம்:
இது முற்றிலும் மாறுபட்டது, "கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற கீதை கூற்றின் படி, தான் செய்கின்ற கருமமே(கர்மம் என்பதன் பொருள் செயல் என்பதாகும் ) இறைவன் என கருதி முழு ஈடுபாடுடன் வேறு எந்த சிந்தனையும் இன்றி, செய்கின்ற கடமையை மிக சிரத்தையுடன் செய்தாலே ஆகும்.

இவையே மேற்கண்ட மார்க்கங்களின் வரையறை ஆகும்.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 06, 2012 11:14 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Ila
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sat Jan 07, 2012 9:12 am

இளமாறன் wrote:நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat Jan 07, 2012 9:29 pm

சூனிய வாதம் என்பது எளிதில் ஞானத்தை போல தோற்றம் அளிக்க கூடியது !தர்க்கிக்க கூடியது ! ஆனால் கடவுளை தேடுவது ;அவரின் சித்தத்திற்கு கீழ்படிவது ,எல்லா அறிவு இருந்தாலும் அதை ஒதிக்கி விட்டு கடவுளின் சித்தம் செய்யப்பட தன்னை ஒரு கருவியாக ஒப்பு கொடுக்க முயற்சிக்கும் சரணாகதி தத்துவம் அங்கு இருக்காது !நுட்பமாக நாத்திகம் கற்பிக்கும் நவீன நாத்திகங்கள் இன்று ஞான போர்வை அணிந்து வலம் வருகின்றன ! மனித அறிவின் ஆழத்தையும் விரிவையும் அவை ஞானம் என கற்பித்து கடவுளின் தேவை இல்லாமலேயே உலகத்தின் பிரச்சனைகளை தீர்த்து விடலாம் என அழைத்து கொண்டுள்ளன !!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக