ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊற்று

+2
பிஜிராமன்
ரா.ரா3275
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஊற்று Empty ஊற்று

Post by ரா.ரா3275 Tue Jan 03, 2012 5:47 pm

இப்போதெல்லாம்
மனசுக்குள்
சின்னதாய் ஒரு வலி

மனசின் மண்பரப்பில்
தடவிப் பார்த்ததில்
ஏதோ தட்டுப்படுகிறது...

என்ன அது?

விசாரிக்கப்போனால்
வேர்க்கிறது
மூளைக்குள்
அம்பெய்தும் அரிப்பு
நெஞ்சுக்குழியில்
நெருப்பைச் சுரக்கும் கோபம்

முடிக்காமல் விட்ட
பட்டப்படிப்பைப் போல்
அவமானத்தையே
அப்பிவிடுகிறது முகத்தில்

முகவரி கண்டுபிடிக்கும் முயற்சி
தோல்வியைச் சுமக்க...
இப்போதெல்லாம் மனசுக்குள்
சின்னதாய் ஒரு வலி

***

தனிமையைக்
குடித்துக் குடித்தே
ஒரு புள்ளியில்
தேடல் தாகம் உச்சிக்குப் போக

'உடைந்த துண்டுகளாய்ச்
சிதறிக் கிடக்கிறோமோ?'

சிந்தனைத் தீவில்
படகாய் ஒதுங்க
மரக்கிளைகளில்
மனசு தொங்க
பசுமை தேசத்தில்
மூளை இளைப்பாற...
உயிர்ச் செல்களில்
ஒரே குதூகலம்‌

"அப்பாடா!"
என்றிருக்கையில்
தோள்களில் ஏதோ
கனக்கிறது

சுயம் தேடி அலைந்ததில்
தோள்களில் அமர்ந்தது
வெற்றியாம்!

கண்களும் மனசும்
பிறந்ததன் பயனை
இமையோரங்களில்
ஈர அணையைத் தேக்க...

இப்போதெல்லாம் மனசுக்குள்
சின்னதாய் ஒரு வலி
மீண்டும்
மனசின் மண்பரப்பில்
தடவிப் பார்த்ததில்
ஏதோ தட்டுப்படுகிறது

என்ன அது?

விசாரிக்கப் போனால்...

'தேடு!
தேடல்தான் வேர்க்கவைக்கும்
அந்த வேர்வையில்தான்
வெற்றிக் குளிக்கும்!'

அசரீரியின் குரலுக்கு அர்த்தம்?
மீண்டும் தேடல்தானா?!






ஊற்று 224747944

ஊற்று Rஊற்று Aஊற்று Emptyஊற்று Rஊற்று A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஊற்று Empty Re: ஊற்று

Post by பிஜிராமன் Tue Jan 03, 2012 5:50 pm

ஊற்றென ஊறி
அருவியாய் கொட்டியுள்ளது
உங்கள் கவிதை....

அருமை ரா ரா மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஊற்று Empty Re: ஊற்று

Post by ரா.ரா3275 Tue Jan 03, 2012 5:57 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


ஊற்று 224747944

ஊற்று Rஊற்று Aஊற்று Emptyஊற்று Rஊற்று A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஊற்று Empty Re: ஊற்று

Post by கார்த்திக்.எம்.ஆர் Tue Jan 03, 2012 6:01 pm

நல்லா இருக்கு ரா ரா..
தீர்வுகள் கிடைத்தாலும் அடுத்த கேள்விக்கு தேடித்தானே ஆகணும்..
அருமையிருக்கு அருமையிருக்கு


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

ஊற்று Empty Re: ஊற்று

Post by ரா.ரா3275 Tue Jan 03, 2012 6:03 pm

நன்றி கார்த்திக்...
தேடல் நின்றால்
தேகம் இல்லை
அது வெறும் தேக்கம்..


ஊற்று 224747944

ஊற்று Rஊற்று Aஊற்று Emptyஊற்று Rஊற்று A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஊற்று Empty Re: ஊற்று

Post by ஜாஹீதாபானு Tue Jan 03, 2012 6:09 pm

இன்னோரு சிறப்புகவிஞர் உருவாகிறார்

கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஊற்று Empty Re: ஊற்று

Post by dhilipdsp Tue Jan 03, 2012 6:12 pm

ஊற்று 224747944 அண்ணா சூப்பர்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

ஊற்று Empty Re: ஊற்று

Post by கார்த்திக்.எம்.ஆர் Tue Jan 03, 2012 6:13 pm

மிகவும் சரிங்க..புன்னகை சிரி


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

ஊற்று Empty Re: ஊற்று

Post by அதி Tue Jan 03, 2012 6:23 pm

தேடலில் தான் வாழ்க்கை ஓட்டம் இல்லையா.....சூப்பர்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஊற்று Empty Re: ஊற்று

Post by ரா.ரா3275 Tue Jan 03, 2012 6:44 pm

நன்றி ஜாகீதாபானு...


ஊற்று 224747944

ஊற்று Rஊற்று Aஊற்று Emptyஊற்று Rஊற்று A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஊற்று Empty Re: ஊற்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum