புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_m102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_m102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_m102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_m102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_m102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_m102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c10 
2 Posts - 3%
prajai
2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_m102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_m102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_m102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_m102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_m102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_m102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_m102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_m102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_m102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_m102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_m102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_m102011 தொழில்நுட்ப கண்ணோட்டம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2011 தொழில்நுட்ப கண்ணோட்டம்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Jan 04, 2012 2:07 pm

2011ம் ஆண்டில் தொழில்நுட்பத்துக்கு ஒரு பாரிய இழப்பு என்றால் அது ஸ்டீவ் ஜொப்சின் மரணமே.

ஸ்டீவ் ஜொப்ஸ்

இவர் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும், தலைமை ஆட்சியரும், கணணித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளருமாக சிறந்து விளங்கினார்.

ஸ்டீவ் ஜொப்ஸ் 1970ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இசுட்டீவ் வோசினியாக்(Steve Wozniak), மார்க் மார்குலா(Mike Markkula) ஆகியோருடன் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார்.

இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின்(Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவன இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார்.

1980ம் ஆண்டுகளின் முற்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் திறம்மிக்க மாக்கிண்ட்டாசு(Macintosh) கணணியை அறிமுகப்படுத்தினார்.

1985ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் நெக்ஃசிட்டு(NeXT) என்னும் கணணித்தளமொன்றை உருவாக்கினார்.

ஆனால் 1996ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் நெக்ஃசிட்டு நிறுவனத்தை வாங்கிய பின் ஸ்டீவ் ஜொப்ஸ் தான் உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்தில் மீண்டும் இணைந்தார். அங்கு தலைமை நிர்வாக அதிகாரியாக(CEO) 1997முதல் 2011 பணியாற்றினார்.

ஆகஸ்ட் 24, 2011 அன்று உடல்நிலை சரியில்லாத காரணமாத்தினால் தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார்.

2011ஆம் ஆண்டு அக்டோபர் 05ஆம் திகதி அதிகாலை அவர் மரணமடைந்தார்.

ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ் இன்று காலமானார்

மருத்துவம்
மருத்துவத்தில் பல்வேறு விதமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

பெரும்பாலும் இந்த வருடம் செயற்கை இருதயம், செயற்கை சிறுநீரக குழாய்கள், செயற்கை இரத்தம் என பலவற்றை உருவாக்கி மருத்துவ ஆய்வாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

செயற்கை இதயத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
ஒரு நோயாளிக்கு இரு இதயம்: மருத்துவ உலகின் சாதனை (வீடியோ இணைப்பு)
நரம்புகளை ஒளிர வைக்கும் திரவம்: மருத்துவத்துறையின் வளர்ச்சி
செயற்கை சிறுநீர் குழாய்: மருத்துவ உலகின் சாதனை
செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை
செயற்கையான எலும்பினை உருவாக்கி வைத்தியர்கள் சாதனை

ஏனைய தொழில்நுட்பம்
ஏனைய தொழில்நுட்பங்களை பொறுத்த வரையில் விதவிதமான இயந்திர மனிதர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இனிவரும் காலங்களில் அனைத்திற்கும் இயந்திர மனிதர்கள் தான் பயன்படுத்தப்படுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

சுவாசிக்க கூடிய அதிசய ரோபோ
சுனாமி ஏற்பட்டால் ஓடி வரும் ரோபோ
தண்ணீரில் நடக்கும் ரோபோவை தயாரித்து சீன விஞ்ஞானிகள் சாதனை (வீடியோ இணைப்பு)

விஞ்ஞானம்
நாம் வாழும் கிரகம் மற்றும் சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்றன.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது உறுதியாக இந்த ஆண்டு தான் நாசாவால் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் வியாழன் கிரகம் மற்றும் சனி கிரகத்திலும் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பூமிக்கு அருகில் விண்கற்கள் கண்டுபிடிப்பு
1235 கோள்களில் மனிதர்கள் வாழலாம்: நாசா அறிவிப்பு
ஓசோனில் விழுந்த ஓட்டை மெல்ல சுருங்குகிறது: விஞ்ஞானிகள் தகவல்
சந்திரனில் கனிம வளம்: தொடரும் ஆராய்ச்சிகள்
விண்வெளியில் 10 மிதக்கும் புதிய கோள்களை கண்டுபிடித்து ஆய்வாளர்கள் சாதனை
சனி கிரகத்தில் உப்பு நீர் ஏரி: விஞ்ஞானிகள் தகவல்
செவ்வாய் கிரகத்தில் எதிர்பார்த்ததை விட அதிகளவு தண்ணீர்: விஞ்ஞானிகள் தகவல்
பூமியைப் போன்ற குளிர்ச்சியான கிரகம் கண்டுபிடிப்பு
வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளது: நாசா விஞ்ஞானிகள் தகவல்
பல ஆயிரம் டன் வைரங்களுடன் கூடிய புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

viduppu

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் 154550 2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் 154550 2011 தொழில்நுட்ப கண்ணோட்டம் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jan 04, 2012 2:09 pm

jesudoss wrote:
ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ் இன்று காலமானார்

உண்மையில் இவருடைய மரணம் பெரிய இழப்புதான் சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 04, 2012 4:42 pm

மிகப் பெரிய இழப்பு ஜேசு சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக