ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலையிடம் மாட்டிக் கொண்டால்

+4
ரா.ரா3275
பிஜிராமன்
உமா
ஜாஹீதாபானு
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

முதலையிடம் மாட்டிக் கொண்டால் Empty முதலையிடம் மாட்டிக் கொண்டால்

Post by ஜாஹீதாபானு Tue Jan 03, 2012 5:07 pm

உலகம் முழுவதும் சராசரியாக தினமும் பிறக்கும் குழந்தைகளில், 12 குழந்தைகள் தவறுதலாக மாற்றப்பட்டு வேறு தம்பதியிடம் ஒப்படைக்கப்படுகின்றன.



சாக்லேட்கள் நாய்களுக்கு முதல் எதிரி. இது பலருக்கும் தெரிவதில்லை. சாக்லேட்கள் நாய்களின் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கும். ஒரு சிறிய சாக்லேட்டை சாப்பிட்டால், நாய்க்குட்டி உயிரிழக்கும்.



இரண்டாம் உலகப் போர் நடந்த போது உலோகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஆஸ்கார் விருதுகள் மரத்தால் செய்யப்பட்டு வழங்கப்பட்டன.



புதைகுழியில் விழுந்து விட்டால், பதட்டம் கொள்ளாமல் உங்கள் கால்களை மெதுவாக உயர்த்தி, முதுகுப் பகுதியை மட்டும் கிடைமட்டமாக வைத்து படுத்தால், மூழ்க மாட்டீர்கள்.



முதலைகளிடம் மாட்டிக் கொண்டால், உடனே உங்கள் கைகளைக் கொண்டு அதன் கண்களை குத்தி விட்டால், அடுத்த நொடியே உங்களை விட்டு விலகி விடும்.



உலகில் அதிகப்படியானோர்க்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர், "முகம்மது". இது ஆய்வில் தெரியவந்துள்ள உண்மை.

நன்றி அம்புலிமாமா


இந்தப் பதிவு ஏற்கனவே இருந்தா சொல்லிடுங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முதலையிடம் மாட்டிக் கொண்டால் Empty Re: முதலையிடம் மாட்டிக் கொண்டால்

Post by உமா Tue Jan 03, 2012 5:10 pm

உலகம் முழுவதும் சராசரியாக தினமும் பிறக்கும் குழந்தைகளில், 12 குழந்தைகள் தவறுதலாக மாற்றப்பட்டு வேறு தம்பதியிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

மிகவும் அதிர்ச்சியான தகவல்.
அதிர்ச்சி

தற்போது தான் அறிந்து கொண்டேன் இதை.

உலகில் அதிகப்படியானோர்க்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர், "முகம்மது". இது ஆய்வில் தெரியவந்துள்ள உண்மை.

ஈகரையிலுமே ஒருத்தர் இருக்காரே. சூப்பருங்க

பதிவு இல்லை. ஜாலி ஜாலி ஜாலி


Last edited by உமா on Tue Jan 03, 2012 5:11 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

முதலையிடம் மாட்டிக் கொண்டால் Empty Re: முதலையிடம் மாட்டிக் கொண்டால்

Post by பிஜிராமன் Tue Jan 03, 2012 5:10 pm

அருமையான தகவல்கள் பாட்டி........ மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

முதலையிடம் மாட்டிக் கொண்டால் Empty Re: முதலையிடம் மாட்டிக் கொண்டால்

Post by ஜாஹீதாபானு Tue Jan 03, 2012 5:14 pm

உமா wrote:
உலகம் முழுவதும் சராசரியாக தினமும் பிறக்கும் குழந்தைகளில், 12 குழந்தைகள் தவறுதலாக மாற்றப்பட்டு வேறு தம்பதியிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

மிகவும் அதிர்ச்சியான தகவல்.
அதிர்ச்சி

தற்போது தான் அறிந்து கொண்டேன் இதை.

உலகில் அதிகப்படியானோர்க்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர், "முகம்மது". இது ஆய்வில் தெரியவந்துள்ள உண்மை.

ஈகரையிலுமே ஒருத்தர் இருக்காரே. சூப்பருங்க

பதிவு இல்லை. ஜாலி ஜாலி ஜாலி

நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முதலையிடம் மாட்டிக் கொண்டால் Empty Re: முதலையிடம் மாட்டிக் கொண்டால்

Post by ஜாஹீதாபானு Tue Jan 03, 2012 5:15 pm

பிஜிராமன் wrote:அருமையான தகவல்கள் பாட்டி........ மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முதலையிடம் மாட்டிக் கொண்டால் Empty Re: முதலையிடம் மாட்டிக் கொண்டால்

Post by ரா.ரா3275 Tue Jan 03, 2012 5:15 pm

என்னமோ ஏதோனு
கோலவெறியோடு வந்தேன்...
கடைசியில இப்படி
அதிர்ச்சி மற்றும் அதிசய தகவல்களை
அள்ளிவிட்டிருக்கிறீர்கள்...
நல்ல தகவல்கள்...
நன்றி...
அருமையிருக்கு
மகிழ்ச்சி


முதலையிடம் மாட்டிக் கொண்டால் 224747944

முதலையிடம் மாட்டிக் கொண்டால் Rமுதலையிடம் மாட்டிக் கொண்டால் Aமுதலையிடம் மாட்டிக் கொண்டால் Emptyமுதலையிடம் மாட்டிக் கொண்டால் Rமுதலையிடம் மாட்டிக் கொண்டால் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முதலையிடம் மாட்டிக் கொண்டால் Empty Re: முதலையிடம் மாட்டிக் கொண்டால்

Post by ஜாஹீதாபானு Tue Jan 03, 2012 5:16 pm

RaRa3275 wrote:என்னமோ ஏதோனு
கோலவெறியோடு வந்தேன்...
கடைசியில இப்படி
அதிர்ச்சி மற்றும் அதிசய தகவல்களை
அள்ளிவிட்டிருக்கிறீர்கள்...
நல்ல தகவல்கள்...
நன்றி...
அருமையிருக்கு
மகிழ்ச்சி

அதிர்ச்சி நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முதலையிடம் மாட்டிக் கொண்டால் Empty Re: முதலையிடம் மாட்டிக் கொண்டால்

Post by பிரசன்னா Tue Jan 03, 2012 5:22 pm

நல்ல தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி... நன்றி

அது சரிரிரிரிரி .... பாட்டி நீங்க எப்ப முதலை கண்ணை குத்த போறீங்க... முடிஞ்ச சொல்லுங்க ஈகரையில் live coverage குடுக்கலாம்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

முதலையிடம் மாட்டிக் கொண்டால் Empty Re: முதலையிடம் மாட்டிக் கொண்டால்

Post by ஜாஹீதாபானு Tue Jan 03, 2012 5:27 pm

பிரசன்னா wrote:நல்ல தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி... நன்றி

அது சரிரிரிரிரி .... பாட்டி நீங்க எப்ப முதலை கண்ணை குத்த போறீங்க... முடிஞ்ச சொல்லுங்க ஈகரையில் live coverage குடுக்கலாம்...
ஏன்யா...............இந்தக் கொலைவெறி...... என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முதலையிடம் மாட்டிக் கொண்டால் Empty Re: முதலையிடம் மாட்டிக் கொண்டால்

Post by பிரசன்னா Tue Jan 03, 2012 5:32 pm

ஜாஹீதாபானு wrote:
பிரசன்னா wrote:நல்ல தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி... நன்றி

அது சரிரிரிரிரி .... பாட்டி நீங்க எப்ப முதலை கண்ணை குத்த போறீங்க... முடிஞ்ச சொல்லுங்க ஈகரையில் live coverage குடுக்கலாம்...
ஏன்யா...............இந்தக் கொலைவெறி...... என்ன கொடுமை சார் இது

இல்ல சிலருக்கு சொன்ன புரியும்... எங்கள மாதிரி ஆளுங்களுக்கு
சிலருக்கு சொன்னாலும் புரியாது, பாத்தா தான் புரியும்...

சிலருக்கு பாத்தாலும் புரியாது. உங்கள மாதிரி ஆளுங்களுக்குன்னு வேற சொல்லனுமா... அது தான்... சேச்ச கொலவெறி எல்லாம் இல்லை... சிரி சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

முதலையிடம் மாட்டிக் கொண்டால் Empty Re: முதலையிடம் மாட்டிக் கொண்டால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum