ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்!

+4
ஜாஹீதாபானு
பிஜிராமன்
உமா
பிரசன்னா
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்! - Page 2 Empty இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்!

Post by பிரசன்னா Tue Jan 03, 2012 4:40 pm

First topic message reminder :

இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்!

நம்மவர்களில் பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது.கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறேன் பேர்வழி என்று குளிர்பதனபெட்டியில் வைக்கக் கூடாத பொருட்களை கூட உள்ளே அடைத்து திணித்து விடுவார்கள்.

அந்த வகையில் பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள்,வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்த ரசம், புளித்து போன இட்லி மாவு என சகலத்தையும் உள்ளே வைத்து ஃபிரிட்ஜை கதற அடித்துவிடுவார்கள்.

ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும் அட்வைஸ் என்னவென்றால் காய்கறி,கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார கணக்கில் பிரிட்ஜில் வைத்திருக்காமல் கூடிய வரை ஃபிரஷ்ஷாக பயன்படுத்துவதே நல்லது என்கிறார்கள்.

குறிப்பாக இறைச்சியை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது வேண்டவே வேண்டாம் என்பதுதான் அவர்களது அட்வைஸ்!

கூடியவரை இறைச்சியை உடனடியாக வெட்டி வாங்கி சமையலுக்கு பயன்படுத்தினால்தான் அதில் உள்ள புரத சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

அவ்வாறு இல்லாமல் வார கணக்கில் இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து, பின்னர் அதனை சமைப்பதினால் அதிலுள்ள புரத சத்துக்கள் அழிந்துவிடுவதோடு மட்டுமல்லாது, அதன் தூய்மையும் பாதிக்கப்பட்டு, சமயங்களில் அது விஷ உணவாக மாறவும் வாய்ப்புண்டு என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் மாமிசத்தில் பாக்டீரியா உருவாகிவிடும்.அத்தகைய இறைச்சியை சரிவர சமைக்காமல் உண்டுவிட்டால், இரைப்பையில் நோய் தாக்கிவிடும்.

இதுபோன்ற இறைச்சியை உண்பதினால் இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படுவதோடு மட்டுமல்லாது, ஈரல், சிறு நீரகம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றின் செயல்பாட்டை பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

ஈரல் தொடர்பான நோய் மஞ்சள் காமாலையை ஏற்படுத்திவிடலாம்.அதேப்போன்று நோய் தாக்கிய ஆடு,மாடு அல்லது கோழி போன்ற இறைச்சியில் புரதங்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் இழந்திருக்கலாம்.அப்படியான ஒரு நிலையில், இத்தகைய இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்து உண்பதினால் ஒரு பயனும் இருக்கப்போவதில்லை நோய்தான் வரும் என்கிறார்கள்
நிபுணர்கள்.

மொத்தத்தில் ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் பெரும்பாலும் ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியே சமைக்கப்படுவதால்,ஓட்டல்கள்,சிற்றுண்டியகங்கள் மற்றும் திறந்தவெளி உணவகங்களில் வழக்கமாக சாப்பிடும் பழக்கத்தை கைவிடுவதே நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்!

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்! - Page 2 Empty Re: இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்!

Post by பிஜிராமன் Tue Jan 03, 2012 4:55 pm

உள்குத்து இல்லையே.

இதுல உள் குத்து வேரையாக்கும்....சரி நா சொன்ன மாதிரி போஸ்ட் பண்ணுங்க கா பாக்கணும்........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்! - Page 2 Empty Re: இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்!

Post by உமா Tue Jan 03, 2012 4:56 pm

பிஜிராமன் wrote:
உள்குத்து இல்லையே.

இதுல உள் குத்து வேரையாக்கும்....சரி நா சொன்ன மாதிரி போஸ்ட் பண்ணுங்க கா பாக்கணும்........

வை திஸ் கொலைவெறி.
அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்! - Page 2 Empty Re: இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்!

Post by பிஜிராமன் Tue Jan 03, 2012 4:58 pm

வை திஸ் கொலைவெறி.

ச்ச ச்ச கொல வெறிலாம் இல்லைக்கா.....உங்க மூளை மாதிரியே என்னோடதையும் வடிவமைக்க தான்...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்! - Page 2 Empty Re: இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்!

Post by உமா Tue Jan 03, 2012 4:59 pm

பிஜிராமன் wrote:
வை திஸ் கொலைவெறி.

ச்ச ச்ச கொல வெறிலாம் இல்லைக்கா.....உங்க மூளை மாதிரியே என்னோடதையும் வடிவமைக்க தான்...

உனக்கு அது என்னை விட அதிக திறன் கொண்டது தம்பி.
என் மூளை வேண்டாம் உனக்கு.
ரிலாக்ஸ்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்! - Page 2 Empty Re: இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்!

Post by பிஜிராமன் Tue Jan 03, 2012 5:01 pm

உனக்கு அது என்னை விட அதிக திறன் கொண்டது தம்பி.
என் மூளை வேண்டாம் உனக்கு

ஆமாகா நாசா ல கூட நாசூக்கா இத பத்தி தான் பேசிக்கிறாங்க.....
இஸ்ரோ ல கூட இதே பேச்சு தான்....... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்! - Page 2 Empty Re: இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்!

Post by ஜாஹீதாபானு Tue Jan 03, 2012 5:03 pm

பிரசன்னா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:நல்ல தகவல்.
அப்போது ஆடு, கோழி வாங்கி உயிருடன் வெக்கலாமா.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
குட் கொஸ்டின் சீக்கிரமே பதில் கிடைக்கும் ஜாலி

பாட்டிக்கு ஸ்பெஷல் advise - வெந்நீத் தண்ணிய ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்! அய்யோ, நான் இல்லை
எங்க வீட்டில் ஃப்ரிட்ஜே இல்ல அழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்! - Page 2 Empty Re: இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்!

Post by உமா Tue Jan 03, 2012 5:05 pm

பிஜிராமன் wrote:
உனக்கு அது என்னை விட அதிக திறன் கொண்டது தம்பி.
என் மூளை வேண்டாம் உனக்கு

ஆமாகா நாசா ல கூட நாசூக்கா இத பத்தி தான் பேசிக்கிறாங்க.....
இஸ்ரோ ல கூட இதே பேச்சு தான்....... சிரி

நெனச்சேன்...இப்படி தான் ஏதோ நடக்க போகுதுன்னு,..
முடியல....இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்! - Page 2 3ddort

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்! - Page 2 Empty Re: இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்!

Post by பிஜிராமன் Tue Jan 03, 2012 5:07 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:
உனக்கு அது என்னை விட அதிக திறன் கொண்டது தம்பி.
என் மூளை வேண்டாம் உனக்கு

ஆமாகா நாசா ல கூட நாசூக்கா இத பத்தி தான் பேசிக்கிறாங்க.....
இஸ்ரோ ல கூட இதே பேச்சு தான்....... சிரி

நெனச்சேன்...இப்படி தான் ஏதோ நடக்க போகுதுன்னு,..
முடியல....இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்! - Page 2 3ddort

குறட்டை விடாம தூங்குறது எப்படினு ஒரு பதிவு இருக்கு..அத படிச்சு பின்பற்றுங்க.....அப்றம் இந்த குறட்டை தொந்தரவு இருக்காது

Last edited by பிஜிராமன் on Tue Jan 03, 2012 5:13 pm; edited 1 time in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்! - Page 2 Empty Re: இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்!

Post by பிரசன்னா Tue Jan 03, 2012 5:12 pm

ஜாஹீதாபானு wrote:
பிரசன்னா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:நல்ல தகவல்.
அப்போது ஆடு, கோழி வாங்கி உயிருடன் வெக்கலாமா.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
குட் கொஸ்டின் சீக்கிரமே பதில் கிடைக்கும் ஜாலி

பாட்டிக்கு ஸ்பெஷல் advise - வெந்நீத் தண்ணிய ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்! அய்யோ, நான் இல்லை
எங்க வீட்டில் ஃப்ரிட்ஜே இல்ல அழுகை

நல்லதா போச்சு போங்க.... ஆறுதல்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்! - Page 2 Empty Re: இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்!

Post by உமா Tue Jan 03, 2012 5:14 pm

பிஜிராமன் wrote:
குறட்டை விடாம தூங்குறது எப்படினு ஒரு பதிவு இருக்கு..அத படிச்சு பின்பற்றுங்க.....அப்றம் இந்த குறட்டை தொந்தரவு இருக்காது

அதிர்ச்சி அதிர்ச்சி மறுபடியுமா. அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்! - Page 2 Empty Re: இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum