ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகா முருகா இரண்டு !!!

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

முருகா முருகா இரண்டு !!! - Page 2 Empty முருகா முருகா இரண்டு !!!

Post by பிஜிராமன் Tue Jan 03, 2012 2:27 pm

First topic message reminder :

முருகா முருகா ஓம் முருகா - உன்
அருளினைப் பெற வரோம் முருகா

ழுந்ததும் உன்னையே எண்ணியே எழுந்தால்
எதிர்வரும் தீமையை எரித்திடும் நின்னருள்
எக்களித்து வாழ்ந்திடவே எங்களுடன் இருந்து
எதிர்வரும் காலத்தை எதிர்கொள்ள நன்கருள்

கமும் எளில்பெற ஏகாதிபதியாய் நீயிருப்பாய்
ஏசிடுவோரும் நலம்பெற ஏணியாய் நீயிருப்பாய்
ஏந்தெழில் கொண்டோனே ஏமாப்பாய் நீயிருப்பாய்
ஏமாற்றம் என்றவொன்றை எங்களுக்கு நீகாட்டாய்

ங்கரனை அண்ணனாய் அடைதவன் நீயப்பா
ஐம்பூதம் இவையடக்கி ஆள்பவனும் நீயப்பா
ஐம்புலனை உனைத்தொழுது அடக்குவோம் பாரப்பா
ஐயமே இல்லையினி ஐயனேநீ உடனிருப்பா

ண்மை தனைக்கொண்டு ஒப்பற்றவனாய் நீயிருக்காய்
ஒயிலான மயில்வண்டியில் ஒய்யாரமாய் நீயிருக்காய்
ஒப்பனை இல்லாமலே ஒள்ளொளி கொண்டிருக்காய்
ஒளிவீசும் நின்கருணை ஒளிதந்து அருள்புரிவாய்

ங்கார ராகத்தை ஓயாதுநான் ஓதிடவும்
ஓவியம் போன்றவுனை ஓயாது காணவும்
ஓயாது நின்புகழை ஓதிட்டே இருக்கவும்
ஓங்கரான நாதனேநீ ஓயாது உதவனும்

டதம் போல்எங்கள் ஆரோக்கியம் காத்து
ஔதசியத்தின் வெண்மையான அன்பைக் கொண்டு
ஔரதன் போலெம்மை ஆராதிக்கும் உன்னை
ஔதா மேலேற்றி அலங்கரிப்போம் தினமே

முருகா முருகா ஒன்றுக்கு இங்கே செல்லவும்

குறிப்பு

ஒண்மை: இயற்கை அழகு
ஔடதம் : மருந்து
ஔதசியம்: பால்
ஔரதன் : மகன்
ஔதா : யானைமேல் உள்ள பீடம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

முருகா முருகா இரண்டு !!! - Page 2 Empty Re: முருகா முருகா இரண்டு !!!

Post by kitcha Tue Jan 03, 2012 2:53 pm

பிஜிராமன் wrote:
நான் கூட இந்த முறை லீவில் ஊருக்கு வரும்போது திருச்செந்தூர் மற்றும் நேரம் இருந்தால் திருவண்ணாமலை செல்ல எண்ணி உள்ளேன்.நாம் நினைத்தால் மட்டும் போதாது அந்தக் கடவுளும் நினைக்க வேண்டும் அவரை தரிசிக்க என்று என் நண்பன் சொல்லுவான். பார்க்கலாம் கடவுள் என்ன நினைக்கிறார் என்று

நிச்சயமாக நினைப்பார்,........நீங்கள் போயி தரிசிப்பீர்கள்.........கோவிலுக்கு செல்வது....உண்மையிலேயே சிறப்பான விஷயம்........
நன்றி நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,முருகா முருகா இரண்டு !!! - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

முருகா முருகா இரண்டு !!! - Page 2 Empty Re: முருகா முருகா இரண்டு !!!

Post by பிஜிராமன் Tue Jan 03, 2012 2:55 pm

உமா wrote:உன்னால எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது தம்பி.
எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு உன்னை நினைத்தால்
இந்த காலத்தில் பக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இளைஞர்களை காண்பதே அரிது...இதில் மாலை அணிவித்து , அந்த முருகனுக்காக பாடலும் எழுதுகிறாய்....... நன்றி அன்பு மலர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் அக்கா.........எல்லாம் எம்பெருமான் முருகனையேச் சேரும்....... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

முருகா முருகா இரண்டு !!! - Page 2 Empty Re: முருகா முருகா இரண்டு !!!

Post by உமா Tue Jan 03, 2012 3:02 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அவன் அருள் என்றுமே கிடைக்கட்டும்..

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

முருகா முருகா இரண்டு !!! - Page 2 Empty Re: முருகா முருகா இரண்டு !!!

Post by பிஜிராமன் Tue Jan 03, 2012 3:09 pm

அவன் அருள் என்றுமே கிடைக்கட்டும்..

அதான் உங்கள் போன்றோரின் மூலம் தினம் தினம் கிடைக்கிறதே........மிக்க நன்றிகள் அக்கா..... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

முருகா முருகா இரண்டு !!! - Page 2 Empty Re: முருகா முருகா இரண்டு !!!

Post by உமா Tue Jan 03, 2012 3:11 pm

பிஜிராமன் wrote:
அவன் அருள் என்றுமே கிடைக்கட்டும்..

அதான் உங்கள் போன்றோரின் மூலம் தினம் தினம் கிடைக்கிறதே........மிக்க நன்றிகள் அக்கா..... புன்னகை

உங்க அம்மா அப்பாவிடன் என் நன்றியை சொல்லிவிடு.
உன்னை போல ஒரு மகனை பெற்று நல்லமுறையிலே வளர்த்து உள்ளனரே. நன்றி நன்றி அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

முருகா முருகா இரண்டு !!! - Page 2 Empty Re: முருகா முருகா இரண்டு !!!

Post by பிஜிராமன் Tue Jan 03, 2012 3:18 pm

உங்க அம்மா அப்பாவிடன் என் நன்றியை சொல்லிவிடு.
உன்னை போல ஒரு மகனை பெற்று நல்லமுறையிலே வளர்த்து உள்ளனரே.

நிச்சயமாக அக்கா.... நன்றி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

முருகா முருகா இரண்டு !!! - Page 2 Empty Re: முருகா முருகா இரண்டு !!!

Post by கேசவன் Tue Jan 03, 2012 3:40 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
முருகா முருகா இரண்டு !!! - Page 2 1357389முருகா முருகா இரண்டு !!! - Page 2 59010615முருகா முருகா இரண்டு !!! - Page 2 Images3ijfமுருகா முருகா இரண்டு !!! - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

முருகா முருகா இரண்டு !!! - Page 2 Empty Re: முருகா முருகா இரண்டு !!!

Post by பிஜிராமன் Tue Jan 03, 2012 3:43 pm

கேசவன் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றிகள் கேசவன்........ புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

முருகா முருகா இரண்டு !!! - Page 2 Empty Re: முருகா முருகா இரண்டு !!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum