ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை!

+3
பிரகாஸ்
மீனு
nandhtiha
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை! Empty மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை!

Post by nandhtiha Tue Sep 29, 2009 2:36 pm

http://www.meenagam.org/?p=11777
மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை!



எழுதியவர்கனி on September 28, 2009
பிரிவு: செய்திகள்



மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை! Buddha-templeமன்னார் மடுப் பகுதியில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மடு அன்னையின் திருப்பதி அமைந்துள்ள
பகுதியை அண்டி இவ்வாறான பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கான ஏற்பாடுகள்
இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது.

இதற்கான ஒழுங்குகளை இறுதிசெய்யும்
நிமித்தம் கடந்த சில நாட்களில் மடுப் பகுதிக்கு பௌத்த பிக்குகள்
குழுவொன்று சென்று திரும்பியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு மடுப் பகுதியை சிறீலங்கா
படைகள் ஆக்கிரமித்த பொழுது, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கு பௌத்த
விகாரைகள் இயங்கியதாக நாடாளுமன்றத்தில் ஜாதிக ஹெல உறுமிய
உரிமைகோரியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை! Empty Re: மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை!

Post by மீனு Tue Sep 29, 2009 4:04 pm

மன்னிக்கணும் மடு என்பது என்ன(nam நாட்டின் ஒரு பகுதியா ) ..கொஞ்சம் புரியல.. இந்த இடம் தமிழர்களின் இடமா ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை! Empty Re: மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை!

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 4:12 pm

மடு என்பது ஈழத்தில் மன்னார் மாவட்டத்தில் இருக்கும் ஒரு இடம்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை! Empty Re: மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை!

Post by மீனு Tue Sep 29, 2009 4:18 pm

பிரகாஸ் wrote:மடு என்பது ஈழத்தில் மன்னார் மாவட்டத்தில் இருக்கும் ஒரு இடம்

நன்றிகள்.. அப்போ அது தமிழர் இடம் ..அங்கு சிங்கள விகாரை வருவது எதுக்கு ?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை! Empty Re: மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை!

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 4:39 pm

இதுதான் அத்து மீறல் சிங்கள திணிப்பு


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை! Empty Re: மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை!

Post by ராஜா Tue Sep 29, 2009 4:39 pm

மடு என்றால் என்ன அர்த்தம் ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை! Empty Re: மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை!

Post by ரூபன் Tue Sep 29, 2009 4:42 pm

அது இயற்பெயர் என்று நினைக்கிறேன் மாடு மாதா என்று கேவிப்பட்டு இருக்கிறிங்களா அந்த புனிதத்தலம் அங்குதான் உள்ளது நான் அங்கு பல தடவை சென்று இருக்கிறேன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை! Empty Re: மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை!

Post by ராஜா Tue Sep 29, 2009 4:44 pm

ரூபன் wrote:அது இயற்பெயர் என்று நினைக்கிறேன் மாடு மாதா என்று கேவிப்பட்டு இருக்கிறிங்களா அந்த புனிதத்தலம் அங்குதான் உள்ளது நான் அங்கு பல தடவை சென்று இருக்கிறேன்

புரியவில்லை , நான் கேட்டது மடு என்றால் தமிழில் என்ன அர்த்தம் ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை! Empty Re: மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை!

Post by kirupairajah Tue Sep 29, 2009 4:45 pm

Kraja29 wrote:
ரூபன் wrote:அது இயற்பெயர் என்று நினைக்கிறேன் மாடு மாதா என்று கேவிப்பட்டு இருக்கிறிங்களா அந்த புனிதத்தலம் அங்குதான் உள்ளது நான் அங்கு பல தடவை சென்று இருக்கிறேன்

புரியவில்லை , நான் கேட்டது மடு என்றால் தமிழில் என்ன அர்த்தம் ?

குழி


மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை! Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை! Empty Re: மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை!

Post by சிவா Tue Sep 29, 2009 4:46 pm

மடு என்பதன் அர்த்தம் செவிமடு, உற்றுக்கேள் என்பதாகும். மலைகளின் பிளவுபட்ட பகுதிகளில் சிறு சத்தமானாலும் எதிரொலிக்கும். அவ்வாறு எதிரொலி நிறைந்த இடத்தை மடு என்று குறிப்பிடவார்கள்!


மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை! Empty Re: மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum